புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
30 Posts - 88%
heezulia
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_m10[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 1:50 pm

தீண்டாமை ஒரு பாவச்செயல்', 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்', 'தீண்டாமை மனிததன்மையற்ற செயல்' எனக் குழந்தைப் பருவத்தில், ஒண்ணாம் வகுப்பு பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா, ஆறடி பெரியவர்களா வளர்ந்த பிறகும் தீண்டாமையைப் பார்த்துட்டே இருக்கோம். 'கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே' அப்படிங்கிற ஸோ கால்டு விஷயத்தைப் பத்தி பேசப் போறேன்னு நினைக்கிறீங்களா?
சாதி, மதம், பணம் இதன் மூலமா கட்டப்படற தீண்டாமையைப் பற்றி இங்கே சொல்ல வரலை. அதைவிட கொடுமையானதைப் பற்றி சொல்றேன். கூடப் பிறந்தவங்க, சொந்தக்காரங்க, சில சமயத்தில் பெத்தவங்களேகூட இந்தத் தீண்டாமையை கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியே இல்லாம நடத்தும் கொடுமையைப் பற்றிதான் சொல்லப்போறேன். அது என்ன தீண்டாமைனு கேட்கறீங்களா? ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இந்தச் சமுதாயம் எப்படி நடத்துன்னு கொஞ்சம் உற்றுப் பாருங்க. என் வார்த்தைகளில் இருக்கிற வலியும் வேதனையும் புரியும்.


[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் Q60cXtZERWqYyv9L2mSP+93cb859e3ba46e6d8cadb461ed64de37

ஒரு குழந்தை ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருக்குன்னு தெரிஞ்சதுமே என்ன நடக்குது? அந்தப் பாவப்பட்ட குழந்தையைப் பெத்தவங்களை பெரியவங்களும், கூடப்பிறந்தவங்களுமே வேற வீடு பார்த்துக்கச் சொல்லிடுவாங்க. ஏன்னா, அந்த வீட்ல இருக்கிற மற்ற குழந்தைகளுக்கும் ஆட்டிஸம் வந்துருமாம்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 1:53 pm

வெட்டிங் இன்விடேஷன் கொடுக்க உங்க வீட்டுக்கு வர்றவங்க, உங்களை கல்யாணத்துக்கு அவசியம் வரணும்னுதானே சொல்வாங்க. ஆனா, எங்க வீட்டுக்கு இன்விடேஷனோடு வர்றவங்க என்னை எப்படி இன்வைட் பண்ணுவாங்க தெரியுமா? 'இந்தப் பிள்ளையை வெச்சுக்கிட்டு நீ ஏன் வந்து கஷ்டப்படணும்? நீ வரலைன்னாலும் தப்பா நினைச்சுக்க மாட்டோம்'னு பாலிஸ்டா சொல்லிடுவாங்க.
[size=31][16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் DtxomwtJTsCa2VQYbg1N+9006aef136e139e69e58c7ecafc24838
[/size]


ஸ்கூலுக்குப் போனாலாவது நம்ம பிள்ளை, எல்லார்கிட்டேயும் கலந்து பழகும். அதனால், ஒரு முன்னேற்றம் கிடைக்கலாம்னு ஆசையோடு போவோம். 'அச்சச்சோ... எங்களால் இந்த மாதிரி பிள்ளையைப் பார்த்துக்க முடியாது. நீங்க வேற ஸ்கூல் பார்த்துக்கோங்க'னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிடுவாங்க. இதைத் தனியா சொன்னாலும் பரவாயில்லைங்க. ஏதோ நானும் என் குழந்தையும் பிளான் பண்ணி செஞ்ச தப்பை கையும் களவுமா பிடிச்ச மாதிரி, அத்தனை பேரண்ட்ஸ் முன்னாடியும் சத்தமா சொல்வாங்க. மனசும் உடம்பும் அப்படியே குறுகிப்போயிடும். மற்ற பேரண்ட்ஸை, அவங்க குழந்தைகளின் பெயரோடு இணைச்சு, 'நிகில் மம்மி', 'அம்ரிதா டாடி'னு சொல்வாங்க. ஆனா, எங்களுக்கு என்ன அடையாளம் தெரியுமா? 'அந்த மென்டலின் மம்மி'. ஏங்க, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெயரே கிடையாதா?


[size=31][16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் S1aR2hZ6S4a1nPqvcBmI+ecbe7f0419a093667ab891eed110fd17
[/size]
மற்ற குழந்தைகள் மாதிரியே எங்க குழந்தையையும் ஹோட்டல், காப்பி ஷாப், தியேட்டர்னு கூட்டிட்டுப் போக நிறைய ஆசை இருக்குங்க. அப்படி கூப்புட்டுட்டுப் போனால், எல்லோரின் குறுகுறு பார்வையும் எங்களை அந்த இடத்தில் ஒரு நிமிஷம் நிம்மதியா இருக்கவிடறதில்லை. கோயிலில்லகூட, 'இந்த மாதிரி பிள்ளைகளை எதுக்கு வெளியில் அழைச்சுட்டு வரணும். உங்களுக்கும் கஷ்டம்; மற்றவங்களுக்கும் தொந்தரவு'னு ஈவு இரக்கமே இல்லாம கேட்கறாங்களே...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 1:55 pm

என் பிள்ளைக்கு, உங்க பிள்ளைகள் மாதிரி, 'அம்மா பசிக்குது; அம்மா கால் வலிக்குது; அம்மா ஐஸ்கிரீம் வாங்கிக் குடு; அம்மா ஐ லவ் யூ'னு கொஞ்சவோ, கெஞ்சவோ தெரியாது. வளர்ந்த சில பிள்ளைகளுக்குத் தெரிய வரும் எந்த கெட்ட விஷயமும் என் பிள்ளைக்கு வாழ்க்கையின் கடைசி நாள் வரைக்கும் தெரியப்போறதில்லை. ஆனா, அந்தக் கடைசி நாள் வரை என் பிள்ளையுடன் என்னால் இருக்கமுடியாதே. இந்தப் பயம்தான் தினம் தினம் என்னைக் கொன்னுட்டே இருக்கு. \


[size=31][16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் G6erTvbRFGRPywm6F9Vm+f11c393c9d626133187b620840556e31
[/size]
என் மரணத்துக்கு அப்புறம், என் பிள்ளையின் பசிக்கு யாரு சாப்பாடு போடுவாங்க? தினம் தினம் இந்தக் கேள்வியோடுதான் பிள்ளைக்குச் சோறு ஊட்டுறேன். நான் உயிரோடு இருக்கிற வரை என் பிள்ளையைப் பத்திரமா பார்த்துப்பேன். எனக்கு அப்புறம் அவன்/ அவள் நிலைமை? எங்களைத்தான் சொந்தங்கள் ஆரம்பிச்சு இந்தச் சமுதாயம் வரை தீண்டத்தகாதவங்களா ஒதுக்கி வெச்சிருக்கே.
மாடு, மரம், மனுஷன், சாதி, மதம், கடவுள் என எல்லாத்துக்காகவும் எல்லாருக்காகவும் போராடறீங்க. ஆட்டிஸம் பிள்ளைகளுக்கு இந்தச் சமுதாயத்தில் குறைந்தபட்ச அன்பு கொடுக்கணும்னு எப்போ உணர்ந்து போராடப்போறீங்க மக்களே?
இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட தாய்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக