புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_c10அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_m10அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_c10அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_m10அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_c10அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_m10அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_c10அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_m10அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கும் இங்கும்- ஒரே மெட்டில் இரு பாடல்கள் (ஆடியோ)

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 29, 2017 11:09 pm

தமிழில் T.M.சௌந்தரரஜன்,P.சுசீலா

மனம் எனும் மேடை மேலே….

இந்தியில் மொகமட் ராபி,லதாமங்கேஸ்கர்

Sau Saal Pehle...

தமிழில் P.சுசீலா

அழைக்காதே நினைக்காதே...

இந்தியில் லதா மங்கேஸ்கர்

Muhje Na Bulu...

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 29, 2017 11:13 pm

தமிழில் A.M.ராஜா , P.சுசீலா

பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்…..

இந்தியில் மொகமட் ராபி, லதா மங்கேஸ்கர்

Vrindavan Ka Krish...

தெலுங்குவில் A.M.ராஜா,  P.சுசீலா

பிரிந்தாவனம்மடி அந்தரிடி

(மேலே உள்ள மூன்று பாடல்களும் ஒரே படம் மிஸ்ஸியம்மா,இந்தியில் Miss Mary)

பாடல் வரிகளில் கிளிக் செய்யவும்.

நன்றி-இணையம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 30, 2017 12:30 pm

காதுக்கினிய கானங்கள்
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -----இசை ராஜேஷ்வர் ராவ் என நினைக்கிறேன்.

அழைக்காதே நினைக்காதே ---- இசை ஆதிநாராயண ராவ் என நினைக்கிறேன்...

மனம் எனும் மேடை -----இசை யார்? AM ராஜாவா?

ரமணியன்
@மூர்த்தி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 30, 2017 11:58 pm

மனம் எனும் மேடையிலே ...பாடல், வல்லவனுக்கு வல்லவன் படத்தில்,இசை வேதா.
sau saal pehle பாடல்,Jab Pyar Kisise Hota Hai என்ற இந்திப் படத்தில், இசை சங்கர்-ஜெய்கிஷன்

அழைக்காதே நினைக்காதே ….பாடல், மனாளனே மங்கையின் பாக்கியம் படத்தில்,இசை ஆதி நாராயண ராவ்.
Muhje na bulu ...பாடல், சுவர்ன சுந்தரி படத்தில்,இசை ஆதி நாராயண ராவ்.

பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்...பாடல் மிஸ்ஸியம்மா படத்தில்,இசை ராஜேஸ்வர ராவ்
Vrindavan ka krish….. பாடல், Miss Mary படத்தில் இசை-Hemant Kumar
Brundavana Madhi ….பாடல் மிஸ்ஸியம்மா (தெலுங்கு) படத்தில், இசை- ராஜேஸ்வர ராவ்

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 31, 2017 12:04 am

தமிழில்  P.சுசீலா  ,படம் -தங்கமலை ரகசியம், இசை: டி.ஜி. லிங்கப்பா

அமுதை பொழியும்….

இந்தியில் (Chamko poonam chanda) Asha Bhonsle,படம்- suhaag இசை- Lingappa

படம்-Rathnagiri Rahasya (Kannada) பாடல்- Amara Madhura Prema  இசை- T.G.லிங்கப்பா

படம்-RATNAGIRI RAHASYAM (தெலுங்கு) பாடல்-YAMUNA MUKHAMUN KANAVE பாடியவர்-P SUSEELA இசை- T.G.லிங்கப்பா

நன்றி-இணையம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 31, 2017 11:56 am

நன்றி மூர்த்தி.
மனம் எனும் மேடையிலே ...பாடல், வல்லவனுக்கு வல்லவன் படத்தில்,இசை வேதா.
sau saal pehle பாடல்,Jab Pyar Kisise Hota Hai என்ற இந்திப் படத்தில், இசை சங்கர்-ஜெய்கிஷன்

வல்லவனுக்கு வல்லவன்-- உஸ்தாத் தோன்கி உஸ்தாத் என்ற ஹிந்தி படத்தின் தமிழக்கம்தானே.
பொதுவாக வேதா அவர்கள் இசை ஹிந்தி பட மெட்டுக்கள் அப்பிடியே இருக்கும். சிலசமயம் ஹிந்தியை விட தூக்கலாகவே இருக்கும். மாடர்ன் தியேட்டர்ஸ் ,சேலம் ஒரு காலத்தில் TR SUNDARAM டைரக்ஷனில் அதிகமாக ஹிந்தி படங்களை தமிழாக்கம் செய்தார்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 07, 2018 12:28 pm

தமிழில் வந்த இரு பாடல்கள் -
வைரமுத்துவின் எழுத்தில் வந்த திருட்டுப் பயலே..எனத் தொடங்கும் பாடல்.பாடியவர் முகேஷ்,இசை பரத்வாஜ்.

......................

அரசிளங்குமாரி படத்தில் வந்த சின்னப் பயலே…. என்ற இந்தப் பாடல், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எழுத்தில் ஜீ.இராமனாதனின் இசையில் உருவானது.

..................

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 07, 2018 1:45 pm

நன்றாக இருக்கிறது இந்த திரி புன்னகை........ஐயா சொல்வதுபோல  முன் காலத்தில் நிறைய தமிழ் பாடல்கள் ஹிந்தி இல் இருந்து வந்தவை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 07, 2018 1:48 pm

ஹிந்தி பாடல் .....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 07, 2018 7:34 pm

ஒரே பாடல் இரண்டு தடவை வந்துவிட்டது.

இந்திப் பாடல்,Ustaadon Ke Ustad படத்தில், மொகமட் ராபி பாடிய  Sou Bar Janam Lenge என்ற பாடல்.இசை ரவி.

Sou Bar Janam
...............

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக