ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 1:23 pm

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! CrDgsS53Tuuu7JqErtRG+67dcfdc4aab41ae22f2a4827ceff1557

ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் ஏற்பட்டபோது, தான் மருத்துவமனையில்தான் இருந்தேன் என்றும் ஆனால் சிகிச்சை அளிக்க தன்னை அனுமதிக்கவில்லை என்று அரசு மருத்துவர் சாமிநாதன் கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது
இந்த ஆணையம் முன்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பலர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதேபோல், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று இரண்டாவது முறையாக ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளைக் கேட்டார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதன் இன்று ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இதன் பின்பு டாக்டர் சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் ஏற்பட்டபோது மருத்துவமனையில்தான் இருந்தேன் என்றும் ஆனால், சிகிச்சை அளிக்க தன்னை அனுமதிக்கவில்லை என்றார்.
ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் ஏற்பட்டபோது இதய சிகிச்சை நிபுணரை சிகிச்சை அளிக்க அனுமதிக்காதது ஏன் என்றும் அவ்வாறு உத்தரவிட்டது யார் என்றும் ஆணையத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by aeroboy2000 Sat Jan 13, 2018 2:11 pm

இன்னும் என்ன என்ன திடுக்
தகவல்கள் வருமோ
தெரியவில்லை அய்யா ....

சோகம் சோகம் சோகம்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 6:40 pm

aeroboy2000 wrote:இன்னும் என்ன என்ன திடுக்
தகவல்கள் வருமோ
தெரியவில்லை அய்யா ....

சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1256658

இவர்கள் எவ்வளவு பெரிய அழிவு சக்தி என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு தைரியம் இருந்தால் இதை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும்?
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by T.N.Balasubramanian Sat Jan 13, 2018 6:53 pm

வந்த செய்திகள், கடலில், மிதக்கும் பனிப்பாறையின் வெளி தெரியும் முனை தான்.தெரியாதது
பனிப்பாறையின் முழு அளவு. சுருக்கமாக ஆங்கிலத்தில் tip of the iceberg என்பர்.
தினம் தினம் திடுக் திடுக்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by M.Jagadeesan Sat Jan 13, 2018 8:43 pm

சாஸ்திரி மரணம், சுபாஷ் சந்திரபோஸ் மரணம் வரிசையில் ஜெயலலிதா மரணத்தையும் சேர்க்கவேண்டியதுதான். நிச்சயமாக உண்மை வெளிவராது.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by ayyasamy ram Sat Jan 13, 2018 9:13 pm

M.Jagadeesan wrote:சாஸ்திரி மரணம், சுபாஷ் சந்திரபோஸ் மரணம் வரிசையில் ஜெயலலிதா மரணத்தையும் சேர்க்கவேண்டியதுதான். நிச்சயமாக உண்மை வெளிவராது.
மேற்கோள் செய்த பதிவு: 1256689
-
சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by T.N.Balasubramanian Sat Jan 13, 2018 9:56 pm

M.Jagadeesan wrote:சாஸ்திரி மரணம், சுபாஷ் சந்திரபோஸ் மரணம் வரிசையில் ஜெயலலிதா மரணத்தையும் சேர்க்கவேண்டியதுதான். நிச்சயமாக உண்மை வெளிவராது.
மேற்கோள் செய்த பதிவு: 1256689

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:09 pm

T.N.Balasubramanian wrote:வந்த செய்திகள்,   கடலில், மிதக்கும் பனிப்பாறையின் வெளி தெரியும் முனை தான்.தெரியாதது
பனிப்பாறையின் முழு அளவு. சுருக்கமாக ஆங்கிலத்தில் tip of the iceberg என்பர்.
தினம் தினம் திடுக் திடுக்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1256684
ஒரு நாள் முழு பாறையும் தெரியலாம்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:17 pm

M.Jagadeesan wrote:சாஸ்திரி மரணம், சுபாஷ் சந்திரபோஸ் மரணம் வரிசையில் ஜெயலலிதா மரணத்தையும் சேர்க்கவேண்டியதுதான். நிச்சயமாக உண்மை வெளிவராது.
மேற்கோள் செய்த பதிவு: 1256689
அவர்கள் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்ற காரணகர்த்தாவாக இருந்தவர்கள்.
ஆனால் இங்கு சொத்து மற்றும் அதிகாரத்திற்கு
ஆசை பட்டு நடந்து முடிந்த கொடுமை
நன்றி
ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:18 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:சாஸ்திரி மரணம், சுபாஷ் சந்திரபோஸ் மரணம் வரிசையில் ஜெயலலிதா மரணத்தையும் சேர்க்கவேண்டியதுதான். நிச்சயமாக உண்மை வெளிவராது.
மேற்கோள் செய்த பதிவு: 1256689
-
சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1256691
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்! Empty Re: ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உயிருக்கு போராடியவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு
» கணினித் தொழில்நுட்ப 'அடிமைத்தனத்துக்கு' சிகிச்சை அளிக்க புதிய மையம்
» பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது திட்டம்
» 5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
» தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum