ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை – கோவை ரெயில் கட்டணம் ரூ.4500 : ரெயில்வேயின் பகற்கொள்ளை

Go down

சென்னை – கோவை ரெயில் கட்டணம் ரூ.4500 : ரெயில்வேயின் பகற்கொள்ளை Empty சென்னை – கோவை ரெயில் கட்டணம் ரூ.4500 : ரெயில்வேயின் பகற்கொள்ளை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 13 Jan 2018 - 11:37

சென்னை – கோவை ரெயில் கட்டணம் ரூ.4500 : ரெயில்வேயின் பகற்கொள்ளை Sx8UKGflSmebs34IC9Vh+c741c876649d84a11f1f789747253cd0
சென்னை
பொங்கலை ஒட்டி இயங்கப்பட உள்ள விரைவு ரெயில்களின் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப் பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை ஒட்டி ஒவ்வொரு வருடமும் விசேஷ ரெயில்களை இந்திய ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. அதைப் போல தற்போதும் விசேஷ ரெயில்களை இயக்க முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது. சுவிதா விசேஷ ரெயில் என்னும் பெயரில் இயங்கும் இந்த விசேஷ ரெயில்களின் பயணக் கட்டணம் விமான டிக்கட்டுகளை விடவே அதிகமாக உள்ளது.
சென்னையில் இருந்து கோவை செல்ல ஜனவரி 12ஆம் தேதி அன்று இயங்க உள்ள விசேஷ ரெயிலில் ஏசி 2 டயர் டிக்கட்டின் விலை ரூ. 4450 ஆகவும், ஏசி 3 டயர் டிக்கட்டின் விலை ரூ.3155 ஆகவும் உள்ளது. சாதாரண ரெயிலில் இதே வகுப்புக்கு ரூ. 1150 மட்டுமே உள்ள இந்த ரெயிலில் ரூ.3300 அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல சாதாரணமாக ரூ.815 என உள்ள ஏசி 3 டயர் வகுப்புக்கு ரூ.2340 அதிகம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை – கோவை ரெயில் கட்டணம் ரூ.4500 : ரெயில்வேயின் பகற்கொள்ளை Pxab5NauReyb5DE4ZWe6+c41cdb1de6fc70e2d538aa1f42f11e9a

அதே தேதியில் விமானத்தில் எகானமி வகுப்பு டிக்கட்டின் விலை ரூ.3950 மட்டுமே உள்ளது. அதே போல ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.315 வசூலிக்கப் படும் போது இந்த ரெயில்களில் ரூ.1105 வசூலிக்கப் படுகிறது.
இதே போல் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்ல ஏசி 2 டயர் வகுப்பு கட்டணம் ரூ.5300 எனவும் ஏசி 3 டயர் வகுப்புக்கு ரூ.3745 எனவும் ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.1315 எனவும் டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
சென்னை – கோவை ரெயில் கட்டணம் ரூ.4500 : ரெயில்வேயின் பகற்கொள்ளை RX1E4UEYSNSd7NVt0zMz+6370c9f423f661cb52c21fa6f1892f39

”இது போல பண்டிகைக் காலங்களை முன்னிட்டு விசேஷ ரெயில் என்னும் பெயரில் பயணிகளிடம் பகற்கொள்ளை நடைபெறுவது கண்டிக்கத் தக்கது” என ரெயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி
பத்திரிகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு
» ரெயில் கட்டணம் உயர்ந்தது: 21-ம் தேதி முதல் அமல்
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது
» மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் பார்க்கிங் கட்டணம் ரூ.500 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum