ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று

2 posters

Go down

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று Empty சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று

Post by ayyasamy ram Fri Jan 12, 2018 2:40 pm

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று Vivekamjpg
-
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று.
இந்த நாளில்... அவரின் கருத்துகளை உள்வாங்கி,
பின்பற்றுவோம். சுவாமி விவேகானந்தரைப் போற்றுவோம்!

-
-----------------------------------

* இந்த உலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக
ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில்,
உங்களுக்கும் மரங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு
இல்லாமலே போய்விடும்!

* அடக்கப்படாமல் உள்ள மனமும் அற வழியில் செலுத்தப்
படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச்
சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும் அறவழியில்
செல்லும் மனமும் நமக்குப் பாதுக்காப்பைத் தந்திடும்.
உலக பந்தங்களில் இருந்து விடுதலை அளிக்கும்!

* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை,
ஞானம் உதிக்கும். அந்த உண்மையும் ஞானமும்தான்
நம்பிக்கை!

* கபடம் இல்லாத நாத்திகன், வஞ்சகனை விடச்
சிறந்தவன்!

* எவர் ஒருவருடைய நெஞ்சம், ஏழை மக்களுக்காக,
அவர்களின் துயரத்தில் அழுமோ, அவரை நான் மகாத்மா எ
ன்பேன்!

* காமம், பொன்னாசை ஆகியவற்றால் ஆளப்படுகிற
அற்பர்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை!

* அன்பு நெறியில் சென்று உலகம் உய்வடைந்திட
வழிகளைக் கூறும் முறையே மதம் எனப்படும்!

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய முடியாது.
அதனால் நாம் அதைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உண்மையும் சத்தியமுமே அந்தப் பலத்தைக் கொடுக்கும்!

* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேடுகளை
விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருகிறது. நம் உண்மை
இயல்பை, நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதால்தான்
நமக்குள் அச்சமே ஏற்படுகிறது.

* கோழைகளே பாவ காரியங்களைச் செய்கிறார்கள்.
தைரியம் கொண்டவர்கள், பாவம் செய்யமாட்டார்கள்.

* முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொண்டால்,
முதலாளியாகும் தகுதியானது பிறகு தானாகவே வந்துவிடும்!

* அன்பு உடையவனே வாழ்பவன். சுயநலம் உடையவனோ
செத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம்!

* எந்த வேலையாக இருந்தாலும் அதை தன் விருப்பத்துக்கு
ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி!

* தன்னை அடக்கிக் கொள்ளப் பழகிக் கொண்டவன்,
வேறு எதற்குள்ளேயும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி
உள்ளவனே உலகில் வாழத் தகுதியானவன்!

* பலமே வாழ்வு! பலவீனமே மரணம்!

* உறுதியானவனாக இரு. அதற்கும் மேலாக,
தூய்மையானவனாகவும் முழு அளவில் சிரத்தை
கொண்டவனாகவும் இரு. வெற்றி தேடிவரும்!
-
-----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று Empty Re: சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று

Post by krishnaamma Fri Jan 12, 2018 7:45 pm

நல்ல பகிர்வு அண்ணா !  சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று 103459460 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum