புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_m10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_m10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10 
2 Posts - 6%
heezulia
சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_m10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_m10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_m10சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 7:58 pm

சென்னை - மைசூர் இடையிலான சதாப்தி ரயிலில் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயில் பேட்டிகள் பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டுவரப்பட்டன. 

சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி C16f006850de5e3135ea2de5e164a53eThird party image reference
இந்த 2 பெட்டிகளிலும் ஒவ்வொரு பயணிக்கும் தனியாக தொடுதிரை வசதியுடன் எல்.சி.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த எல்.சி.டி.யில் விருப்பமான படங்களை பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி F3499d850dfb4279488e44a5e5c1244fThird party image reference
உணவருந்தும் மேசைகள், மேசை விளக்குகள் ஒவ்வொரு இருக்கைக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. பெட்டிகளுக்கு இடையேயான கதவுகள் தானியங்கி முறையில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்கு வழங்க வேண்டிய உணவுகளை சூடாக வைத்திருக்க தெர்மா பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 

சதாப்தி ரயிலில் நாளை முதல் விமானத்துக்கு இணையான சொகுசு வசதி 50b7273b4f3db009a7ac1810ceed9240Third party image reference
இதேபோன்ற 10 ரயில் பேட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் 2 பேட்டிகள் நாளை காலை 6 மணிக்கு சென்னை - மைசூரு செல்லும் சதாப்தி ரயிலில் இணைக்கப்பட உள்ளன. இந்த ரயில் பெட்டிகளில் பயணிக்க சிறப்பு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
நன்றி
தினகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 10:14 pm

ஆமாம் ஐயா, டிவி இல் பார்த்தேன்...மிக அருமையாக இருக்கிறது...........நம் மக்கள் அதை அப்படியே நன்றாக வைத்துக் கொள்ளவேண்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக