புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_m10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10 
30 Posts - 83%
heezulia
அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_m10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_m10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_m10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_m10அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 5:44 pm

ணம், நகை, பொருள்கள் எனப் பலவகையான கடத்தல், பல்வேறு வகையான திருட்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருபோம். இப்படி பல கடத்தல்கள் சமுதாயத்துக்குத் தெரிந்திருந்தாலும், பல கடத்தல்கள் இன்னும் வெளியுலகின் வெளிச்சத்துக்கே வராமல் இருக்கின்றன. அதில் முக்கியமானது தேனீக்கள் திருட்டு. தேனீக்கள் இயற்கையான பூச்சிகள்தானே... அதை ஏன் திருடப்போகிறார்கள், அதனால் என்ன லாபம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், தேனீக்களை வைத்து உலக அளவில் மிகப்பெரிய வாணிப உலகமே இயங்குகிறது என்பது நம்மில் பெரும்பாலோனோர்க்கு தெரிவதில்லை.

அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை 8958d029803be12e2765a9eb8192c6a0


தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, கிழக்குலகத் தேனீ, மேற்குலகத் தேனீ எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகை தேனீக்களும் உலகில் உள்ள நிலப்பரப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதுபோல ஒவ்வொரு கண்டத்தில் வசிக்கிறது. ஒரு தேனீயால் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றார்போல மாற்றிக்கொண்டு வாழ முடியும். தேனீக்களில் இருந்து கிடைக்கும் தேன், பசை, மகரந்தம், பாகு, நஞ்சு போன்றவை நமக்குப் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதுதவிர, நம் உணவை உற்பத்தி செய்ய மூலகாரணமும் தேனீக்கள்தான். மூதாதையர்களின் வலிமையான உணவு தேனும், கிழங்கும் தான். நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் தேனீக்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிலந்திகள், பறவைகள், தட்டான்களும் உணவளிக்கின்றன. நம் உணவில் 84 சதவிகிதம் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையில் கிடைப்பவை. காட்டு மரங்களின் இனப்பெருக்கத்துக்கு வழி செய்வதிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 5:45 pm

இதில் என்ன வணிகம்!
[size=38]ஒரு தேன் கூட்டில் ராணித் தேனீ, சில ஆண் தேனீக்கள், பல வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். ராணி ஆண் தேனீக்களோடு புணர்ந்து பல வேலைக்காரத் தேனீக்களை உருவாக்கும். வேலைக்காரத் தேனீக்கள் தேன் சேகரிக்கும். காலத்தின் கட்டயத்தால், சில வருடங்களாகத் தேனீ வளர்ப்பு மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது. இப்போது பெரும்பாலான நிலங்களில் தேனீப் பெட்டிகள் வைத்திருப்பதே அதற்கு சாட்சி. மேலும், விவசாயிகள் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கைக்காக தேனீக்களை வாடகைக்கும் எடுத்துச் செல்கின்றனர். உலகளவில், 3 வருடங்களுக்கு முன் 700 டாலராக ஆக இருந்த 2 கூடு தேனீக்களின் விலையானது தற்போது 1000 டாலராக ஆக உயர்ந்துள்ளது. ஒரு ராணித் தேனீயின் விலை 217 டாலர். 29 டாலராக ஆக இருந்த ஒரு காலனி தேனீக்களின் விலை இப்போது 240 டாலர். இதனால் தேனீக்களை வாடகைக்குக் கொடுத்து தேனீ வளர்ப்பாளர்கள் நல்ல லாபம் ஈட்டி வந்தனர். ஒரு காலனி தேனீக்கள் 40 முதல் 60 கிலோ தேன் கொடுத்தன. ஒரு கிலோ தேன் இந்தியாவில் சுமார் 160 ரூபாய் அளவில் விற்பனை ஆகிறது.[/size]
[size=38]இந்நிலையில் உலகளவில் தேனீ திருட்டு சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. வடக்கு வாய்கடோ, வெங்கனூய், டௌரங்கா, ஹொக்கியங்கா போன்ற பல பகுதிகளில் தேனீக்கள் திருடப்படுகின்றன. திருடர்கள் பார்வையாளர்கள்போல் வந்து நோட்டமிட்டுச் சென்று இரவில் வந்து திருடிச் செல்கின்றனர் . இந்தியாவிலும் மீரட் பகுதியில் கடந்த 6 வருடங்களில் புலந்த்சாஹார், அம்ரோஹா, சனரங்கப்பூர் பகுதிகளில் 135 காலனிகள் திருடு போயிருக்கின்றன. சஷாராபூரில் ஆறு மாதங்களில் சுமார் 400 திருட்டுகள் பதிவாகியுள்ளன. கலிபோர்னியாவில் ட்வெரேடினோவ் என்பவர் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல கூடுகளைத் திருடியதாக கைதுசெய்யப்பட்டார்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 5:46 pm

அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை Ebbbecba93d3a108ff62311a1e49e550


இந்தத் திருட்டால் நமக்கு ஏற்படும் பாதிப்பு!
[size=38]திருடுபவர்கள் தேனீக்களைப் பல வகைத் தேனீக்களோடு இனப்பெருக்கம் செய்ய வைப்பதால் சில நாட்டுத் தேனீக்கள் அடியோடு அழிந்து போகின்றன. பல்வகை இனப்பெருக்கம், செயற்கை உரம் போன்ற காரணிகளால் 44% தேனீக்கள் இப்போது அழிந்து விட்டன. தேனீக்களை திருடுபவர்களை கலிபோர்னிய காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ஆனால், நம்மூரில் நிலையே வேறு. இந்தியாவில் தேனீக்கள் திருட்டு குறித்து புகார் அளிக்கச்சென்றால், வழக்குப்பதிவு செய்யவே காவல்துறையினர் தயங்குகின்றனர். இதை ஒரு வழக்காகவே எடுத்துக்கொள்வதில்லை.[/size]
[size=38]தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. பல வகை மரங்கள், பழங்கள், கிழங்குகள் அழிந்து போகும். சுற்றுச்சூழல் சீர்கேடு நடக்கும். அப்புறமென்ன? 'கிணத்தைக் காணோம்' என்பது போல 'சோத்தைக் காணோம்' என்று நாம் மட்டுமல்ல சிலந்திகளும் பறவைகளும் அலைய வேண்டியதுதான்.[/size]
[size=38]உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்[/size]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக