ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!

2 posters

Go down

வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை! Empty வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!

Post by T.N.Balasubramanian Thu Jan 11, 2018 6:55 pm

வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!

சான் பிரான்சிஸ்கோ: உலகில் தற்போது முக்கால்வாசி மக்கள் பயன்படுத்தும் முக்கியமான அப்ளிகேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். இதன் எளிமையான பயன்பாடு காரணமாக பலரும் இதை விரும்பி பயன்படுத்துகின்றனர். மற்ற அப்ளிகேஷன்கள் போல இல்லாமல் இது மிகவும் குறைந்த இணைய வேகம் இருந்தால் கூட நன்றாக வேலை செய்யும். இவ்வளவு பயன்கள் இருந்தும் தற்போது வாட்ஸ் ஆப் பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. வாட்ஸ் குழுக்களில் யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்த அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் எடுக்க முடியும் என்று ஆய்வு ஒன்று குறிப்பிட்டு உள்ளது. இந்த சம்பவம் நிறைய பேருக்கு நடந்து இருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டு உள்ளது. பிரச்சனை என்ன தற்போது வாட்ஸ் ஆப் குரூப்களில் யாரை நினைத்தாலும் ஆட் செய்ய முடியாது. அட்மீன் நினைத்தால் மட்டுமே ஒரு நபரை குழுவில் சேர்க்க முடியும். ஆனால் சில ஹாக்கிங் முறைகளை பயன்படுத்தி எளிதாக நாம் நினைக்கும் நபர்களை வாட்ஸ் குழுவில் சேர்க்க முடியும். இது குழுவில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கூட பார்த்துக் கொள்ளலாம். என்ன ஆகும் சில முக்கிய வாட்ஸ் ஆப் குழுக்களில் விவாதிக்கப்படும் விஷயங்களை கொள்ளையடிப்பதற்காக இந்த வேலை நடக்கிறது. மேலும் வாட்ஸ் ஆப்பில் சில தகவல்கள் பரவாமல் இருக்கவும் இந்த ஹாக்கிங் குழுக்கள் இந்த வேலையை செய்கிறது. மிகவும் எளிதாக இதை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. ஸ்விட்சர்லாந்த் ஆய்வு ஜெர்மனியில் இருக்கும் 'ரூர்' பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் ஸ்விட்சர்லாந்தில் நடந்த ஆராய்ச்சி கருத்தரங்கம் ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். வாட்ஸ் ஆப்பில் இருக்கும் மோசமான பாதுகாப்பு காரணமாக இப்படி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் யாருடைய தொலைபேசி எண்ணையும் இதன் மூலம் திருட முடியும். வாட்ஸ் ஆப் மறுப்பு வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே சமயத்தில் இந்த விஷயத்தை மிகவும் முக்கியமானதாக கருதுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து முறையான ஆராய்ச்சி செய்து முடிவுகள் அறிவிக்கப்படும், உண்மையிலேயே ஏதாவது பிரச்சனை இருந்தால் அது சரி செய்யப்படும் என்று கூறி உள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை! Empty Re: வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 7:23 pm

T.N.Balasubramanian wrote:வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!

வாட்ஸ் ஆப்பில் இருக்கும் மோசமான பாதுகாப்பு காரணமாக இப்படி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் யாருடைய தொலைபேசி எண்ணையும் இதன் மூலம் திருட முடியும். வாட்ஸ் ஆப் மறுப்பு வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1256510
வாட்ஸ் ஆப்பில் இது மாதிரி நிறைய குறைபாடுகள் இருக்கலாம்
நன்றி ஐயா நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு
» கவர்ச்சிக்காகத்தான் இந்திய ஹீரோயின்கள் ...!! ஐ.நா., ஆய்வு அறிக்கை -
» வேற்றுக்கிரவாசிகள் கால்பதித்து நடக்கும் அதிர்ச்சி காணொளி!!!
» 57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு
» சமச்சீர் கல்விக் குழுவின் ஆய்வு முடிந்தது-ஜூலை 5ல் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum