புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_m1040 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:52 am

நம்மில் பலருக்கும் பணக்காரர் ஆக வேண்டும்; லட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம்முடைய ஆசை நிறைவேறுகிறதா... கனவு நினைவாகிறதா என்றால், நிச்சயம் இல்லை. தினமும் அந்த வேலை, இந்த வேலை எனச் சிறிய சிறிய வேலைகளுக்காகவே நாயாக, பேயாக உழைக்கிறோமே தவிர, நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள, வசதியை மேம்படுத்திக்கொள்ளப் பெரிதாக நினைப்பதுமில்லை; நினைப்பதை நிறைவேற்றவும் முடிவதில்லை.

40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! 3aab3b8e7490fac0036a4fbd61c25658


``பணம் இருந்தால் மட்டும் பணக்காரர் ஆகிவிட முடியாது. சிக்கனம், சேமிப்பு, முதலீடு, திட்டமிடலும் இருந்தால் மட்டுமே பணக்காரர் ஆக முடியும்; தொடர்ந்து லட்சாதிபதியாக நிலைக்க முடியும்'' என்கின்றனர் சிகரத்தைத் தொட்டவர்கள். அதே சமயம் ``40, 50 வயதில் பணக்காரர் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை 40, 50 வயதில் யோசிப்பதைவிட, 10, 20 வருடங்களுக்கு முன்பே அதுகுறித்து நன்றாக யோசித்துத் திட்டமிட்டு வாழ்க்கையை வழிநடத்தினால் வெற்றி கிட்டும்'' என்கின்றனர் அனுபவசாலிகள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:53 am

[size=38]அறிஞர்கள் அருளிய எளிய வழிகள் உங்களுக்காக...[/size]
வருமானத்தைப் பெருக்கிக்கொள்!
[size=38]இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணக்காரர் ஆவது, அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால், அதற்கான முதல் படி ஒவ்வோர் ஆண்டும் நாம் வளர்வதைப்போல, நம்முடைய வருமானமும் வளர வேண்டும். அது மாதச் சம்பளதாரராக இருந்தாலும் அல்லது ஏதேனும் வியாபாரம் செய்பவராக இருந்தாலும் வருமானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கவில்லையெனில், திறமையை வளர்த்துக்கொண்டு, உங்கள் துறையில் எங்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதைப் பார்த்து அங்கு மாறிக்கொள்வது சிறந்தது. உங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வது நல்லது.[/size]
இரண்டாவது வேலை!
[size=38]உங்களுக்கு என ஒரே பணி, ஒரே சம்பளம், ஒரே வருமானம் என வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை நடத்தாதீர்கள். எந்த வழியில் எல்லாம் வருமானம் ஈட்ட முடியுமோ, அந்த வழியில் எல்லாம் முடிந்த வரை வருமானம் ஈட்டத் தயாராகுங்கள். வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் காலத்தைக் கடத்தாதீர்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஆகையால், சிறிய வேலையாக இருந்தாலும் சரி, பெரிய வேலையாக இருந்தாலும் சரி முடிந்த வரை உங்களை வளைத்து வேலை செய்யுங்கள், வருமானத்தை ஈட்டுங்கள்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:54 am

சேமிக்கப் பழகு!
[size=38]உங்களுடைய முதல் மாதச் சம்பளம் அல்லது உங்களுடைய இப்போதைய வருமானத்திலிருந்து கிடைக்கும் சிறிய தொகையை இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள். சேமிப்பு என்பதற்காக அந்தப் பணத்தை உண்டியலிலோ, பீரோ லாக்கரிலோ போட்டு வைப்பது சேமிப்பாகாது. இதனால் எந்த ஒரு பலனும் இல்லை. மாறாக, உங்களுக்கு நன்கு தெரிந்த, விருப்பமான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடுசெய்யுங்கள். தேவையில்லாத, அநாவசியமான செலவைக் குறைத்து நல்ல முதலீட்டுத் திட்டத்தில் நீண்டகாலத்துக்கு முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.[/size]
இலக்கை நிர்ணயிக்காதீர்கள்!
[size=38]வாழ்க்கையில் இலக்கு என்பது மிக அவசியம். ஆனால், வருமானம் விஷயத்தில் மட்டும் இலக்கு என எதையும் நிர்ணயிக்காமல், கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாராமல் ஓடிக்கொண்டே இருந்தால் மட்டுமே அதிக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணத்துக்கு, ஆண்டுக்கு `ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என இலக்கு நிர்ணயித்து ஓடாமல், `10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என ஓடி உழையுங்கள். வருமானத்தைப் பொறுத்தவரை அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அதே சமயம் அதற்காகப் பல மடங்கு பாடுபடுங்கள்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:55 am

நேரம் ஒதுக்குங்கள்!
[size=38]தினமும் தூங்குவதற்கு முன்போ அல்லது வேறு ஒரு நேரத்திலோ குறைந்தது 5 அல்லது 10 நிமிடம், இன்று என்ன செய்தோம் என்பதை யோசியுங்கள். வாழ்க்கையை வளமாக்குவதற்காக இதுவரை சரியாகச் செய்தோமோ, செய்துவருகிறோமோ என உங்கள் பாதையை நீங்களே பின்னோக்கிப் பாருங்கள். குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என உங்கள் பாதையைப் பார்த்துவிட்டு அதன் பிறகு பயணியுங்கள். இதில் ஏதாவது தவறு இருந்தால் உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே.[/size]
நல்ல நண்பர்கள்!
[size=38]பணம் சம்பாதிப்பதைப் பொறுத்தவரை, நம்முடைய உழைப்பு மற்றும் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது. பணம் சம்பாதிப்பதைவிட நல்ல நண்பர்களை, உறவுகளைச் சம்பாதிப்பதும் மிகவும் முக்கியம். ஆகையால், என்னதான் உங்களுக்கு வேலை அல்லது தொழில் பிரச்னையாக இருந்தாலும் அதை வேறு ஒருவரிடம் காட்டாமல், மென்மையான அணுகுமுறையையே என்றும் கையாளுங்கள். ஏனெனில், பிறருடைய ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் எந்த ஒரு லட்சியத்தையும் அடைய முடியாது; லட்சத்தையும் சம்பாதிக்க முடியாது.[/size]
[size=38]இங்கு படித்ததை மனதில் நிலைநிறுத்துங்கள். வாழ்க்கையை வழிநடத்துங்கள். வளமான வாழ்க்கையை வாழ இன்றே அஸ்திவாரம் அமைத்திடுங்கள். ஆனந்தம் அடைந்திடுங்கள்.[/size]

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 09, 2018 10:02 am

sk wrote:பணம் சம்பாதிப்பதைவிட நல்ல நண்பர்களை, உறவுகளைச் சம்பாதிப்பதும் மிகவும் முக்கியம்

அருமை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:14 pm

SK wrote:
sk wrote:பணம் சம்பாதிப்பதைவிட நல்ல நண்பர்களை, உறவுகளைச் சம்பாதிப்பதும் மிகவும் முக்கியம்

அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1256281
நன்றி
நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 2:00 pm

அருமையான கட்டுரை ஐயா!..............மிக்க நன்றி !............ 40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! 3838410834 40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! 3838410834 40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 7:36 pm

krishnaamma wrote:அருமையான கட்டுரை ஐயா!..............மிக்க நன்றி !............ 40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! 3838410834 40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! 3838410834 40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1256462
நன்றி
அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக