புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரிக்கும் தேனீக்கள் திருட்டு... வழக்கு பதிவு செய்யவே தயங்கும் காவல்துறை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பணம், நகை, பொருள்கள் எனப் பலவகையான கடத்தல், பல்வேறு வகையான திருட்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருபோம். இப்படி பல கடத்தல்கள் சமுதாயத்துக்குத் தெரிந்திருந்தாலும், பல கடத்தல்கள் இன்னும் வெளியுலகின் வெளிச்சத்துக்கே வராமல் இருக்கின்றன. அதில் முக்கியமானது தேனீக்கள் திருட்டு. தேனீக்கள் இயற்கையான பூச்சிகள்தானே... அதை ஏன் திருடப்போகிறார்கள், அதனால் என்ன லாபம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், தேனீக்களை வைத்து உலக அளவில் மிகப்பெரிய வாணிப உலகமே இயங்குகிறது என்பது நம்மில் பெரும்பாலோனோர்க்கு தெரிவதில்லை.
தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, கிழக்குலகத் தேனீ, மேற்குலகத் தேனீ எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகை தேனீக்களும் உலகில் உள்ள நிலப்பரப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதுபோல ஒவ்வொரு கண்டத்தில் வசிக்கிறது. ஒரு தேனீயால் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றார்போல மாற்றிக்கொண்டு வாழ முடியும். தேனீக்களில் இருந்து கிடைக்கும் தேன், பசை, மகரந்தம், பாகு, நஞ்சு போன்றவை நமக்குப் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதுதவிர, நம் உணவை உற்பத்தி செய்ய மூலகாரணமும் தேனீக்கள்தான். மூதாதையர்களின் வலிமையான உணவு தேனும், கிழங்கும் தான். நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் தேனீக்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிலந்திகள், பறவைகள், தட்டான்களும் உணவளிக்கின்றன. நம் உணவில் 84 சதவிகிதம் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையில் கிடைப்பவை. காட்டு மரங்களின் இனப்பெருக்கத்துக்கு வழி செய்வதிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
நன்றி
விகடன்

இதில் என்ன வணிகம்!
[size=38]ஒரு தேன் கூட்டில் ராணித் தேனீ, சில ஆண் தேனீக்கள், பல வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். ராணி ஆண் தேனீக்களோடு புணர்ந்து பல வேலைக்காரத் தேனீக்களை உருவாக்கும். வேலைக்காரத் தேனீக்கள் தேன் சேகரிக்கும். காலத்தின் கட்டயத்தால், சில வருடங்களாகத் தேனீ வளர்ப்பு மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது. இப்போது பெரும்பாலான நிலங்களில் தேனீப் பெட்டிகள் வைத்திருப்பதே அதற்கு சாட்சி. மேலும், விவசாயிகள் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கைக்காக தேனீக்களை வாடகைக்கும் எடுத்துச் செல்கின்றனர். உலகளவில், 3 வருடங்களுக்கு முன் 700 டாலராக ஆக இருந்த 2 கூடு தேனீக்களின் விலையானது தற்போது 1000 டாலராக ஆக உயர்ந்துள்ளது. ஒரு ராணித் தேனீயின் விலை 217 டாலர். 29 டாலராக ஆக இருந்த ஒரு காலனி தேனீக்களின் விலை இப்போது 240 டாலர். இதனால் தேனீக்களை வாடகைக்குக் கொடுத்து தேனீ வளர்ப்பாளர்கள் நல்ல லாபம் ஈட்டி வந்தனர். ஒரு காலனி தேனீக்கள் 40 முதல் 60 கிலோ தேன் கொடுத்தன. ஒரு கிலோ தேன் இந்தியாவில் சுமார் 160 ரூபாய் அளவில் விற்பனை ஆகிறது.[/size]
[size=38]இந்நிலையில் உலகளவில் தேனீ திருட்டு சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. வடக்கு வாய்கடோ, வெங்கனூய், டௌரங்கா, ஹொக்கியங்கா போன்ற பல பகுதிகளில் தேனீக்கள் திருடப்படுகின்றன. திருடர்கள் பார்வையாளர்கள்போல் வந்து நோட்டமிட்டுச் சென்று இரவில் வந்து திருடிச் செல்கின்றனர் . இந்தியாவிலும் மீரட் பகுதியில் கடந்த 6 வருடங்களில் புலந்த்சாஹார், அம்ரோஹா, சனரங்கப்பூர் பகுதிகளில் 135 காலனிகள் திருடு போயிருக்கின்றன. சஷாராபூரில் ஆறு மாதங்களில் சுமார் 400 திருட்டுகள் பதிவாகியுள்ளன. கலிபோர்னியாவில் ட்வெரேடினோவ் என்பவர் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல கூடுகளைத் திருடியதாக கைதுசெய்யப்பட்டார்.[/size]

இந்தத் திருட்டால் நமக்கு ஏற்படும் பாதிப்பு!
[size=38]திருடுபவர்கள் தேனீக்களைப் பல வகைத் தேனீக்களோடு இனப்பெருக்கம் செய்ய வைப்பதால் சில நாட்டுத் தேனீக்கள் அடியோடு அழிந்து போகின்றன. பல்வகை இனப்பெருக்கம், செயற்கை உரம் போன்ற காரணிகளால் 44% தேனீக்கள் இப்போது அழிந்து விட்டன. தேனீக்களை திருடுபவர்களை கலிபோர்னிய காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ஆனால், நம்மூரில் நிலையே வேறு. இந்தியாவில் தேனீக்கள் திருட்டு குறித்து புகார் அளிக்கச்சென்றால், வழக்குப்பதிவு செய்யவே காவல்துறையினர் தயங்குகின்றனர். இதை ஒரு வழக்காகவே எடுத்துக்கொள்வதில்லை.[/size]
[size=38]தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. பல வகை மரங்கள், பழங்கள், கிழங்குகள் அழிந்து போகும். சுற்றுச்சூழல் சீர்கேடு நடக்கும். அப்புறமென்ன? 'கிணத்தைக் காணோம்' என்பது போல 'சோத்தைக் காணோம்' என்று நாம் மட்டுமல்ல சிலந்திகளும் பறவைகளும் அலைய வேண்டியதுதான்.[/size]
[size=38]உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்[/size]
Similar topics
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு
» பத்திரிகை ஆசிரியர் தாக்கு: போலீசார் வழக்கு பதிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1