புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
85 Posts - 77%
heezulia
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
250 Posts - 77%
heezulia
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_m10வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 3:52 pm

வருடா வருடம் வளரும் அதிசய சுயம்பு சிவலிங்கம்... 3824b60b8efe29b12be5a5b8df56fa48

சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரிலிருந்து சுமார் 90 கி.மீ. தூரத்தில் காரியாபந்த் என்ற மாவட்டம் உள்ளது. அங்குள்ள மரோடா என்ற கிராம பகுதியில் உள்ள காட்டில் பூதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவலிங்கம் அமைந்துள்ளது. உலக அளவில் பெரிய அளவுள்ள சுயம்பு சிவலிங்கமாக இது சொல்லப்படுகிறது.
உலக அளவில் பிரபலமாகியுள்ள இந்த சிவலிங்கம் அதன் வளரும் சக்திக்காக அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறது. சுற்றுப்புற மக்களிடையே இந்த சிவலிங்கம் ‘பாகுரா மகாதேவ்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து வழிபட்டு செல்வதாக கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த சிவலிங்கம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது, உயரம் மற்றும் அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் அதன் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதன் உயரம் 18 அடியாகவும், சுற்றளவு 20 அடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சிவலிங்கத்தின் அளவானது ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய மகாசிவராத்திரி அன்று வருவாய்த் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்படுவதாக கோவிலில் பூஜை செய்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 6 அங்குலம் முதல் 8 அங்குலம் வரையிலும் அந்த சிவலிங்கம் வளர்ச்சி பெற்று வருவது அறியப்பட்டுள்ளது என்று அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், சுற்றிலுமுள்ள 17 கிராமத்தை சேர்ந்தவர்கள் ‘மக்கள் சபை’ அமைத்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.
பூதேஸ்வர் மகாதேவ் சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் 1952-ம் ஆண்டு முதல் அளவிடப்பட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை அதன் உயரமும், அகலமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கல்லால் தாமாக உருவான சுயம்பு சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை அறியப்படாமல் உள்ளது.
ANN NEWS_ நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக