ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்

2 posters

Go down

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம் Empty கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:31 pm

கர்னூல்: ஆந்திர மாநில கர்னூல் மாவட்டத்தில் உள்ள 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர சாம்ராஜ்ய கோட்டையில் உள்ளதாக கூறப்படும் புதையலை நெருங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 28 நாட்களாக நடைபெற்றுவரும் புதையல் வேட்டையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம் 35335d77a4c3967ab5ff66238d796975Third party image reference
பாதாள கங்கை என்றழைக்கப்படும் பழங்கால கிணறு ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதன் தரையில் தான் புதையல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம் 5785cb2d278b95b90b036a6a51f4b7e0Third party image reference
இதனை அப்பகுதியில் வாழும் மக்களும் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால் ஓரிரு நாளில் புதையலை கண்டறிவதற்கான வாய்ப்பிருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம் 34f754ac71c142544e90056b7db0b9f6Third party image reference
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர் கூறியதாவது: எங்களது முப்பாட்டன் காலத்தில் இருந்து கிணற்றை பாதாள கங்கையாக பாவித்து வழிபாடு செய்து வருகின்றோம். இதில் இருந்த நீரைத்தான் மக்கள் பழங்காலத்தில் குடிநீராக பயன்படுத்தி வந்துள்ளனர். 

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம் 6cdd9df62772ca1e0f46fb323ac7607cThird party image reference
எனவே இதற்குள் புதையல் மறைத்து வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதையல் இருப்பதன் குறிப்பு போல 11 படிகளும், தேவதை சிலைகளும், மூன்றுதலை பாம்பின் சிலையும் கிடைத்துள்ளது.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம் Empty Re: கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்

Post by aeroboy2000 Thu Jan 11, 2018 5:11 pm

ஆந்திர மாநிலம் மட்டும் அல்ல அய்யா  

இந்தியா முழுதும்

புதையல்
கிடைக்கலாம்
நிச்சயமாக ......



ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம் Empty Re: கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 7:34 pm

aeroboy2000 wrote:ஆந்திர மாநிலம் மட்டும் அல்ல அய்யா  

இந்தியா முழுதும்

புதையல்
கிடைக்கலாம்
நிச்சயமாக ......



ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1256490
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம் Empty Re: கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 சிறார்கள் பலி-மூவரைத் தேடும் பணி தீவிரம்
» ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின
» பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்
» தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு; 268 பேரை தேடும் பணி தீவிரம்
» கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் - 213 பேரை தேடும் பணி தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum