ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்....

2 posters

Go down

குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்.... Empty குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்....

Post by krishnaamma Tue Jan 09, 2018 11:33 pm

குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும்! மாதுளையில் உள்ள சத்துக்களை கூறும், உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், குந்தலா ரவி: மாதுளையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுப் பொருள் மற்றும் வைட்டமின் நிறைய உள்ளன. இதில், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என, மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளை சாப்பிட்டால், இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கும்; பித்தத்தை போக்கி, இருமலை நிறுத்தும்.


மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது; குடற்புண்களை ஆற்றுகிறது; 'பெப்டிக் அல்சர், டியோடின் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர்' என, அனைத்துவித அல்சரையும் குணமாக்கும். இதை, ஜூசாக சாப்பிடுவதை விட, பழமாக சாப்பிடுவது நல்லது.பெண்கள் இதை தினமும் சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கும்; கருப்பை வலுவாகும். 


பல் முளைக்காத குழந்தைகளுக்கு, ஜூசாக அடித்து, சர்க்கரை மிக குறைவாக போட்டு கொடுக்கலாம். இப்பழத்தில் பொட்டாஷியம் அதிகம் இருப்பதால், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு, அதிக கோளாறுகளை கொடுக்கும் என்பதால், தவிர்ப்பது நல்லது.மாதுளை பழச்சாற்றில் தேன் கலந்து, காலை உணவுக்கு பின், தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட, உடல் ஆரோக்கியமும், தெம்பும் உண்டாகும்; புதிய ரத்தம் உற்பத்தியாகும்.தினமும் மாதுளை உட்கொள்வதால், உடல் தேறும்; எடை கூடும். 


தொண்டை, மார்பகங்கள், நுரையீரல், குடலுக்கு தேவையான வலிமையை உண்டாக்கும். ஆண் தன்மையில் பலவீனமானவர்கள், மாதுளம் பழம் சாப்பிடுவதால், மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வர, குழந்தை சிவப்பாக பிறக்கும்; குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும்.மாதுளை ஜூசுடன், வெட்டிவேர் பவுடர் கலந்து, முகத்தில் பூசி, காய்ந்த பின் கழுவினால், பருக்கள் நம்மை நெருங்க யோசிக்கும். 


ஒரு தேக்கரண்டி மாதுளை ஜூஸ், அரை தேக்கரண்டி சந்தனம் சேர்த்து, முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் பளபளப்பு கூடும்.புளிப்பு ரக மாதுளையில், 3 டீஸ்பூன் சாறு எடுத்து, தலை முழுவதும் பரவலாக தடவ வேண்டும். 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும், முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊற வைத்து, மறுநாள் அரைத்து, இந்த விழுதால், தலையை அலச வேண்டும். தொடர்ந்து, 10 நாட்கள் இப்படி குளித்து வர, முடி உதிர்வது நின்று, வளர ஆரம்பிக்கும்.மாதுளை தோலை, காய வைத்து பவுடராக்கி, இதில், சம அளவு பயத்தம் பருப்பு பவுடர் கலந்து, குளித்த பின், உடலில் பூசி கழுவ, வியர்வை நாற்றம் நீங்கும்; உடலும் குளிர்ச்சியடையும்.


நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்.... Empty Re: குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்....

Post by aeroboy2000 Wed Jan 10, 2018 7:49 am

அருமையான செய்தி.....


தாய்மை அடைந்த பெண்கள்
கர்ப்ப காலத்தில்
ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்கள்
மாதுளை உண்ணலாம் ...
மற்றவர்கள் மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்ணலாம்

இந்த வருடம் 2017-18
காபூலில் சக்கப்போடு போட்டு
விளைந்து இருக்கிறது போல


இரண்டு கிலோ ரூ 100 தான்

அதே நேரத்தில்  மாதுளையில் செய்யப்படும்
மாதுளை மணப்பாகு என்ற அருமருந்தை

அருந்தும் முன் யோசித்து அருந்தவும்
பிறக்கும் குழந்தை அறிவாளியாகப் பிறக்கும்

ஆனால் கொஞ்சம் நிறம் குறைவாகப் பிறக்கும் ......

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்.... Empty Re: குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்....

Post by krishnaamma Wed Jan 10, 2018 11:22 pm

நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் ?...............உங்கள் பேர் என்ன? (சொன்னால் கூப்பிட வசதியாக இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி ).......இங்கு பெங்களூரில் கிலோ 80  to  120  ருபாய் என்று விற்கிறார்கள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்.... Empty Re: குங்குமப்பூவை விட அருமையான பலன் கிடைக்கும் மாதுளையில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum