ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின,

2 posters

Go down

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Empty ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின,

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:48 pm

தூதுவன் கொடுத்துச் சென்ற அந்தக் கடிதத்தை இரண்டாவது முறையாகத் திரும்ப படித்தான் மருதநாயகம். அவன் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. ஆற்காடு நவாப் தான் எழுதியிருந்தார்.

நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரனைப் பிடித்துக் கைது செய்யவும் உன்னால் இயலவில்லை. வரி வசூல் செய்யவும் முடியவில்லை. உன் வீரம் அவ்வளவு தானா கான்சாகிப்?

மருதநாயகம் என்ற கான்சாகிப் அடுத்து என்ன செய்வதென்று தன் கோட்டையின் பின் புறம் உள்ள தோட்டத்தில் உலாவிக் கொண்டே, யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்படி அவனை யோசிக்க வைத்த பாளையக்காரன், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் வாசுதேவநல்லூரை அடுத்து உள்ள, நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரனான பூலித்தேவன் தான்.
ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, WUq3EyRMT9KAsCZHAsxh+
காத்தப்ப பூலித்தேவன் என்ற அந்த பாளையக்காரனிடம் வரி கேட்டும் கொடுக்கவில்லை. வரியாக பணம் வேண்டாம்.

உன் பாளையத்தில் விளைந்த நெல்லைக் கொடு, என்று மாற்றுப் பண்டத்தையும் கேட்டுப் பார்த்தான். குந்து மணி அளவு நெல் கூடத் தர முடியாது. உன்னால் ஆனதைப் பார், என்று விரட்டி விட்டான் பூலித்தேவன்.

தன்னை யாரும் இந்த அளவிற்கு எதிர்த்ததில்லையே, பிரெஞ்சுப் படையே என்னைக் கண்டு பயப்படும் போது, இந்த சிறு பாளையக்காரன் நம்மை எதிர்க்கிறானே, என்று கோபப்பட்டு, படையெடுத்துச் சென்றது தான் மிச்சம்.
நன்றி
செய்திப்புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Empty Re: ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின,

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:50 pm

அங்கே, பூலித்தேவனின் படையினர் எல்லாம், அசுரரர்கள் போல காட்சி அளித்தார்கள். மருதநாயகத்தின் படை வீரர்களை, குண்டுக் கட்டாகத் தூக்கி வீசி எறிந்து விட்டார்கள்.

கவண் என்ற கவட்டையில் வெடி மருந்துக் குண்டுகளை வைத்து, வீசி எறிந்ததில், எண்ணற்ற குதிரைப் படை வீரர்கள் மடிந்து போனதைப் பார்த்து, மிரண்டு போனான் மருதநாயகம்.

அடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் படையெடுத்தான். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இந்த முறை கொண்டு போயிருந்த பீரங்கிகளைக் கொண்டு, பூலித்தேவன் கோட்டையின் மீது குண்டு பொழிய வைத்தான்.

அவன் குண்டு போடுவதைப் பற்றித் தெரிந்து கொண்ட பூலித்தேவன் படையினர், மழையையும், அவனது பீரங்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது, தண்ணீரை அள்ளி அள்ளி கோட்டைச் சுவர்களின் மேல் ஊற்றிக் கொண்டிருந்தனர்.

குண்டுகள் கோட்டைச் சுவர்களில் பட்டுத் தெரித்ததே ஒழிய துளையிடவில்லை. சுவர்களைச் சாய்க்கவில்லை.

இது என்ன விந்தை என்று வியந்தான் மருதநாயகம். அந்தக் கோட்டைச் சுவர்களுக்குள், கடுக்காய், முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இவற்றுடன்,நன்கு ஊற வைக்கப்பட்ட பனை மரத்தின் சக்கைகளைக் கொண்டு கட்டியிருந்தார்கள்.

அந்த பனை மரச் சக்கைகளை மேலும் ஈரமாக்கத் தான், மழை பெய்து கொண்டிருந்த போதும், தண்ணீரை எடுத்து ஊற்றிக் கொண்டேயிருந்தார்கள்.

அந்தப் பனைமரச் சக்கை இளக்கம் கொடுத்து, பீரங்கிக் குண்டையும், சுவற்றைத் துளைக்க விடாது செய்தது. இப்படிச் செய்ததால், மறுபடியும் பின் வாங்கினான்.



Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 09, 2018 8:53 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Empty Re: ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின,

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:51 pm

பூலித்தேவரை நேரடியாக வெல்ல முடியாது என்று அறிந்து, பூலித்தேவனின் நண்பனான திருவிதாங்கூர் மன்னனிடம் சொல்லி, பூலித்தேவனுக்கு எதிராகப் போரிட வைத்தான்.

1761-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கான்சாகிப் என்ற மருதநாயகம் பூலித்தேவனை வெல்ல முடியாமல் தோற்றதால் ஆங்கிலேயரிடம் இருந்து நவீன பீரங்கிகளை வரவழைத்தான் மருதநாயகம்.

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, 05NcNdzTRfqv6tFbevaH+

1761-ஆம் ஆண்டு, மே மாதம் 16-ஆம் தேதி, அந்த பீரங்கிகளைக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, இரவு நேரத்தில் நெற்கட்டுஞ்செவ்வல் கோட்டையைத் தகர்த்தான். இருந்தாலும், பூலித்தேவரைப் பிடிக்க இயலவில்லை.

பூலித்தேவர் கடலாடிக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து மீண்டும் படைகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே, 1764-ல், எந்த ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தானோ, அந்த ஆங்கிலேயராலேயே தூக்கிலடப்பட்டான் மருதநாயகம். அதனால், ஆங்கிலத் தளபதி டெனால்டு காம்பெல், 1767 வரை பூலித்தேவருடன் சண்டையிட்டான்.

1750-லிருந்து 1767 வரை தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள், ஆங்கிலேயர்கள் படையெடுத்ததால் பூலித்தேவனுடைய கோட்டை சின்னா பின்னமாகியது.

அப்படியும் தளராமல் இறுதி வரை போராடினான் பூலித்தேவன். 18 வருடங்கள் தொடர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் வீரத்தைப் பற்றி வியந்து, ஆங்கிலேயர்களே, தங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நன்றி
செய்திப்புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Empty Re: ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின,

Post by SK Wed Jan 10, 2018 4:18 pm

SK wrote:அந்தக் கோட்டைச் சுவர்களுக்குள், கடுக்காய், முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இவற்றுடன்,நன்கு ஊற வைக்கப்பட்ட பனை மரத்தின் சக்கைகளைக் கொண்டு கட்டியிருந்தார்கள்.

சிறந்த மன்னன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Empty Re: ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின,

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 10, 2018 7:28 pm

SK wrote:
SK wrote:அந்தக் கோட்டைச் சுவர்களுக்குள், கடுக்காய், முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இவற்றுடன்,நன்கு ஊற வைக்கப்பட்ட பனை மரத்தின் சக்கைகளைக் கொண்டு கட்டியிருந்தார்கள்.

சிறந்த மன்னன்
மேற்கோள் செய்த பதிவு: 1256398
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Empty Re: ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum