புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_c10150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_m10150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_c10150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_m10150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_c10 
181 Posts - 77%
heezulia
150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_c10150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_m10150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_c10150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_m10150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 08, 2018 6:35 am

150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? EFYPTpwyTOG56uYjQzBJ+1a17b31586b748b8b1a44449655ab869

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி தோன்றவுள்ளது. இது Blue Moon Eclipse என அழைக்கப்படுகிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும்.
இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த் கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தோன்றியதாம்.

நன்றி
Webdunia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 12:44 pm

அப்போ சென்னைல தெரியாதா

அழுகை அழுகை அழுகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 08, 2018 12:51 pm

நிச்சயம் தெரியாது
நன்றி
நண்பா

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Jan 09, 2018 6:22 pm

மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!

பௌர்ணமி, சந்திர கிரகணம், ப்ளூ மூன் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!

பௌர்ணமி என்பது நமக்கு எப்போதும் ஒரு முக்கிய நாளாகவே உள்ளது. அதே சமயத்தில் இந்த முழுநிலவு நாளானது அதன் ஒளியால் நமது மனதில் மகிழ்ச்சியையும் தருகிறது. இதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் ஒரு உண்மை என்னவென்றால் இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் உள்ளன. அதில் ஒரு பவுர்ணமியானது ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்றும், மற்றொரு பவுர்ணமியானது ஜனவரி 31-ஆம் தேதியன்றும் வரவிருக்கிறது. இந்த நாளை ஆங்கிலத்தில் ப்ளூ மூன் தினம் என்று கூறுகிறார்கள்.

முழு நிலவு
முழு நிலவு அதாவது பௌர்ணமி நாள் ஆனது பெரும்பாலான மாதங்களில் மாதத்திற்கு ஒரு முறை தான் தோன்றும். இது இயல்பான ஒன்று தான். ஆனால் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பவுர்ணமி வரப்போகிறது. இந்த நிகழ்வானது 2 அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும்.

நீல நிறத்தில் தெரியுமா?
நீல நிலவு என்றால் நிலவு நீல நிறமாக தெரியும் என்பதில்லை.. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமிகள் தான் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகின்றது. ப்ளூ மூன் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் அரியதாக நிகழும் ஒரு நிகழ்வினை குறிக்க பயன்படுகிறது. இதனை ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன் என்றழைக்கப்படுகிறது. இதனை தமிழில் அத்தி பூத்தாற் போல சொல்லும் சொல்லுக்கு இணை பொருளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்று நிகழ்வுகள்
இந்த ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இந்த நாளில் மூன்று நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. அவையாவன, சூரிய உதயம், சந்திர கிரகணம், இரண்டு பவுர்ணமிகள் ( வரும் மாதம் - அதுவே ப்ளூ மூன் ) ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கின்றன. இது மிகவும் அதிசயமான நிகழ்வாகும்.

எப்படி நிகழ்கிறது
சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.

எப்போது காணலாம்?
இந்த சந்திர கிரகணம், அதிகாலை 3. 51-க்கு தோன்றுகிறது. சிகப்பு வளையம் சூழ்ந்திருக்கும் இந்த நிகழ்வை பார்வையாளர்கள் அதிகாலை 4.48-க்கு கிடைக்கும். இது சிவப்பு நிறத்தை உண்டாக்குவதால் இது சிவப்பு சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.

பெரிய நிலவு
அதிகபட்ச கிரகணத்தில், நிலவு பூமியின் நிழலின் மையத்தில் இருக்கும். சந்திரன் மேற்கு-வடமேற்கு வானத்தில் காணப்படும். நிலவானது பூமிக்கு மிக மிக அருகில் இருக்கும் காரணத்தினால் இது வழக்கத்தை விட பெரியதாகவும், அதிக ஒளியை தரக் கூடியதாகவும் இருக்கும்.

மற்ற செய்திகள் முதலிலேயே கூறப்பட்டு உள்ளது

நன்றி
தமிழ் போல்டுஸ்கை.காம்

150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:15 pm

aeroboy2000 wrote:மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!

பௌர்ணமி, சந்திர கிரகணம், ப்ளூ மூன் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!

மூன்று நிகழ்வுகள்
இந்த ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இந்த நாளில் மூன்று நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. அவையாவன, சூரிய உதயம், சந்திர கிரகணம், இரண்டு பவுர்ணமிகள் ( வரும் மாதம் - அதுவே ப்ளூ மூன் ) ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கின்றன. இது மிகவும் அதிசயமான நிகழ்வாகும்.

150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1256312
நல்ல பல தகவலை வழங்கியதற்காக
நன்றி
நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 09, 2018 11:11 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? EFYPTpwyTOG56uYjQzBJ+1a17b31586b748b8b1a44449655ab869

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி தோன்றவுள்ளது. இது Blue Moon Eclipse என அழைக்கப்படுகிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும்.
இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த் கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தோன்றியதாம்.

நன்றி
Webdunia
மேற்கோள் செய்த பதிவு: 1256178

ஓ..இந்தியாவில் தெரியாதா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 09, 2018 11:17 pm

aeroboy2000 wrote:மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!

பௌர்ணமி, சந்திர கிரகணம், ப்ளூ மூன் ஆகிய மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும் அதிசய நாள்!

பௌர்ணமி என்பது நமக்கு எப்போதும் ஒரு முக்கிய நாளாகவே உள்ளது. அதே சமயத்தில் இந்த முழுநிலவு நாளானது அதன் ஒளியால் நமது மனதில் மகிழ்ச்சியையும் தருகிறது. இதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் ஒரு உண்மை என்னவென்றால் இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் உள்ளன. அதில் ஒரு பவுர்ணமியானது ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்றும், மற்றொரு பவுர்ணமியானது ஜனவரி 31-ஆம் தேதியன்றும் வரவிருக்கிறது. இந்த நாளை ஆங்கிலத்தில் ப்ளூ மூன் தினம் என்று கூறுகிறார்கள்.

முழு நிலவு
முழு நிலவு அதாவது பௌர்ணமி நாள் ஆனது பெரும்பாலான மாதங்களில் மாதத்திற்கு ஒரு முறை தான் தோன்றும். இது இயல்பான ஒன்று தான். ஆனால் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பவுர்ணமி வரப்போகிறது. இந்த நிகழ்வானது 2 அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும்.

நீல நிறத்தில் தெரியுமா?
நீல நிலவு என்றால் நிலவு நீல நிறமாக தெரியும் என்பதில்லை.. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமிகள் தான் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகின்றது. ப்ளூ மூன் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் அரியதாக நிகழும் ஒரு நிகழ்வினை குறிக்க பயன்படுகிறது. இதனை ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன் என்றழைக்கப்படுகிறது. இதனை தமிழில் அத்தி பூத்தாற் போல சொல்லும் சொல்லுக்கு இணை பொருளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்று நிகழ்வுகள்
இந்த ப்ளூ மூன் என்றழைக்கப்படும் இந்த நாளில் மூன்று நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. அவையாவன, சூரிய உதயம், சந்திர கிரகணம், இரண்டு பவுர்ணமிகள் ( வரும் மாதம் - அதுவே ப்ளூ மூன் ) ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கின்றன. இது மிகவும் அதிசயமான நிகழ்வாகும்.

எப்படி நிகழ்கிறது
சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.

எப்போது காணலாம்?
இந்த சந்திர கிரகணம், அதிகாலை 3. 51-க்கு தோன்றுகிறது. சிகப்பு வளையம் சூழ்ந்திருக்கும் இந்த நிகழ்வை பார்வையாளர்கள் அதிகாலை 4.48-க்கு கிடைக்கும். இது சிவப்பு நிறத்தை உண்டாக்குவதால் இது சிவப்பு சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது.

பெரிய நிலவு
அதிகபட்ச கிரகணத்தில், நிலவு பூமியின் நிழலின் மையத்தில் இருக்கும். சந்திரன் மேற்கு-வடமேற்கு வானத்தில் காணப்படும். நிலவானது பூமிக்கு மிக மிக அருகில் இருக்கும் காரணத்தினால் இது வழக்கத்தை விட பெரியதாகவும், அதிக ஒளியை தரக் கூடியதாகவும் இருக்கும்.

மற்ற செய்திகள் முதலிலேயே கூறப்பட்டு உள்ளது

நன்றி
தமிழ் போல்டுஸ்கை.காம்

150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460 150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா?? 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1256312

நல்ல தகவல்.....மிக்க நன்றி ! .............. அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக