Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை நிறுத்த எதிரொலி : கட்டணமில்லா தனியார் பேருந்து!
4 posters
Page 1 of 1
வேலை நிறுத்த எதிரொலி : கட்டணமில்லா தனியார் பேருந்து!
சென்னை
கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்து கட்டணம் வசூலிக்கப் படாமல் பொதுமக்களுக்காக இயங்கி வருகிறது.
நேற்று மாலை முதல் திடீர் என போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இன்றும் தொடரும் வேலை நிறுத்தத்தை ஒட்டி அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தற்காலிகமாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், தனியார் பேருந்துகளை இயக்குதல் போன்றவைகளை அரசு செய்து வருகிறது.
அதையொட்டி சென்னை அண்ணா நகரில் உள்ள P R R டிராவல்ஸ் என்னும் நிறுவனத்திடம் போக்குவரத்துக் கழகம் 100 பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொண்டது. அதற்கான கட்டணத்தை அரசிடம் இருந்து வாங்கித் தர கழகம் ஒப்புக் கொண்டது. ஆனால் அந்த நிறுவனம் தாங்கள் வழக்கமாக ஐ டி நிறுவனங்களுக்கு பேருந்து அனுப்பும் ஒப்பந்தத்தில் உள்ளதால் 20 பேருங்களை இயக்க ஒப்புக் கொண்டது.
அதன் படி இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து பல வழித்தடஙகளில் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பயணிகளிடம் இந்த பேருந்துகளில் கட்டணம் வசூலிப்பது இல்லை. பொதுமக்கள் இலவசமாக இந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்த பேருந்துகளுக்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி
பத்திரிக்கை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வேலை நிறுத்த எதிரொலி : கட்டணமில்லா தனியார் பேருந்து!
ஊழியருக்கே பணம் வழங்காத அரசு இந்த போக்குவரத்து நிறுவனத்திற்கு பணம் தருமா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வேலை நிறுத்த எதிரொலி : கட்டணமில்லா தனியார் பேருந்து!
அடுத்த ஆட்சி வருவதற்குள் வாங்கிடலாம்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: வேலை நிறுத்த எதிரொலி : கட்டணமில்லா தனியார் பேருந்து!
மேற்கோள் செய்த பதிவு: 1256366SK wrote:ஊழியருக்கே பணம் வழங்காத அரசு இந்த போக்குவரத்து நிறுவனத்திற்கு பணம் தருமா
அதுதானே?...............இலவச பஸ் வேண்டாம் பா, ஒழுங்காக பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுங்கள் போதும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
» லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
» வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை
» தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை: கர்நாடக அரசு திட்டம்
» டாடா நிறுவனங்களில் 1,63,700 பேருக்கு வேலை; தனியார் நிறுவனங்களில் புதிய சாதனை
» லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
» வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை
» தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை: கர்நாடக அரசு திட்டம்
» டாடா நிறுவனங்களில் 1,63,700 பேருக்கு வேலை; தனியார் நிறுவனங்களில் புதிய சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|