ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

3 posters

Go down

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்? Empty திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 9 Jan 2018 - 12:50

Last Modified சனி, 6 ஜனவரி 2018 (07:00 IST)

உலகில் உள்ள பணக்கார கோவில்களில் திருப்பதியும் ஒன்று. தினமும் குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் சேகரிக்கப்படும் உண்டியல் பணம் மட்டுமே தினமும் கோடியில்தான் உள்ளது. அதுமட்டுமின்றி திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு பலவிதங்களில் வருமானம் கொட்டுகிறது

இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1000 கோடி வருமானம் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு உண்டியல் வருமானம் மட்டுமே 995.89 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் லட்டு விற்பனை, காணிக்கை செய்யப்படும் முடி விற்பனை ஆகியவகளை கணக்கில் சேர்த்தால் திருப்பதி கோவிலின் வருமானம் ரூ.1000 கோடியை தாண்டுகிறது.

இருப்பினும் கடந்த 2016-ம் ஆண்டில் வசூலான உண்டியல் தொகையை விட 2017ஆம் ஆண்டு உண்டியல் தொகை ரூ.50 கோடி குறைவு என்றும், இதற்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

நன்றி
வெப்துனியா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்? Empty Re: திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Post by krishnaamma Wed 10 Jan 2018 - 0:40

சோகம்சோகம்சோகம்...போகட்டும் ஐம்பது கோடிதானே குறைவு....முன்பெல்லாம் உண்டியல் வருமானம் குறைந்தால் ( ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறைந்தால் ).... பெருமாள் காலில் விலங்கு பூட்டிவிடுவார்களாம்....சோகம் ......இதை கேள்விப்பட்ட மக்கள் எல்லோரும், பதைபதைப்புடன்,  தங்கள் தங்கள் உண்டியலில் இருந்து காணிக்கையை மலைக்கு கொண்டு சேர்ப்பார்களாம் ...எங்கள் பாட்டி சொல்வார்கள்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்? Empty Re: திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Post by SK Wed 10 Jan 2018 - 11:38

ஜி எஸ் டி பெருமாளையும் விட்டுவைக்கவில்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்? Empty Re: திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 10 Jan 2018 - 21:01

krishnaamma wrote:சோகம்சோகம்சோகம்...போகட்டும் ஐம்பது கோடிதானே குறைவு....முன்பெல்லாம் உண்டியல் வருமானம் குறைந்தால் ( ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறைந்தால் ).... பெருமாள் காலில் விலங்கு பூட்டிவிடுவார்களாம்....சோகம் ......இதை கேள்விப்பட்ட மக்கள் எல்லோரும், பதைபதைப்புடன்,  தங்கள் தங்கள் உண்டியலில் இருந்து காணிக்கையை மலைக்கு கொண்டு சேர்ப்பார்களாம் ...எங்கள் பாட்டி சொல்வார்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1256346
விலங்கு மாட்டாமலே மக்கள் பணத்தை கொட்டியுள்ளனர்
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்? Empty Re: திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 10 Jan 2018 - 21:02

SK wrote:ஜி எஸ் டி பெருமாளையும் விட்டுவைக்கவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1256371
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்? Empty Re: திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Post by krishnaamma Thu 11 Jan 2018 - 0:44

SK wrote:ஜி எஸ் டி பெருமாளையும் விட்டுவைக்கவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1256371


ம்ம்...சோகம்....பாவம் ....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்? Empty Re: திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Post by krishnaamma Thu 11 Jan 2018 - 0:45

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:சோகம்சோகம்சோகம்...போகட்டும் ஐம்பது கோடிதானே குறைவு....முன்பெல்லாம் உண்டியல் வருமானம் குறைந்தால் ( ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறைந்தால் ).... பெருமாள் காலில் விலங்கு பூட்டிவிடுவார்களாம்....சோகம் ......இதை கேள்விப்பட்ட மக்கள் எல்லோரும், பதைபதைப்புடன்,  தங்கள் தங்கள் உண்டியலில் இருந்து காணிக்கையை மலைக்கு கொண்டு சேர்ப்பார்களாம் ...எங்கள் பாட்டி சொல்வார்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1256346
விலங்கு மாட்டாமலே மக்கள் பணத்தை கொட்டியுள்ளனர்
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1256411


அதில்தான் ஐயா கொஞ்சம் குறைகிறது என்று 'குறை' சொல்லி இருக்கிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்? Empty Re: திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு
» காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
» எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி
» 3 ஆண்டில் கசாபிற்கு ரூ. 16 கோடி செலவு: சிறப்பு அறை மட்டுமே ரூ.5.3 கோடி
» திருப்பதி கோவிலில் திருடர்களுக்கு உதவிய 3 போலீசார் சஸ்பெண்டு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum