ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்

Go down

40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் Empty 40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:02 am

உலகின் மிகவும் வெப்பம் மிகுந்த சஹாரா பாலைவனத்தில் நீண்ட 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 18 அங்குலம் அளவுக்கு அங்கு பனிப்படலம் மூடியிருப்பதாக புகைப்படக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வட ஆப்பிரிக்காவின் Ain Sefra என்ற நகரத்திலேயே இந்த அரிய காட்சி காணக்கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 37 ஆண்டுகளாக குறித்த நகரமானது பனிப்பொழிவை கண்டதில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள் மிக குதூகலமாக பனிப்பொழிவை கொண்டாடியுள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் 40e027194f0305d186823de03a0840e2


ஞாயிறு அதிகாலையில் பனிப்பொழிவு துவங்கியதாக கூறும் மக்கள், அது உடனடியாக மணல் மீது படிந்து உறையவும் துவங்கியதாக தெரிவித்துள்ளனர்.
நன்றி
லங்கஸ்ரீ
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் Empty Re: 40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:03 am

[size=38]கடந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்கள் முடிந்த சில தினங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்ததாக கூறும் சுற்றுலாப்பயணிகள், இதனால் தாங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.[/size]
[size=38]இறுதியாக இப்பகுதியில் கடந்த 1979 ஆம் ஆண்டு இதே பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதாக கூறும் மக்கள், சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.[/size]
[size=38]Ain Sefra பகுதியானது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1000 மீற்றர்கள் உயரத்தில் உள்ளது. சஹாரா பாலைவனமானது வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை சூழ்ந்துள்ளது.[/size]
[size=38]தற்போது மிக வரண்ட பகுதியாக காணப்படும் சஹாரா பாலைவனமானது அடுத்த 15,000 ஆண்டுகளில் பச்சைப்பசேல் பகுதியாக மாறும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.[/size]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் Empty Re: 40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:05 am

40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் 8c90397a0b011b56b33ec0265dd234c7



40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் 81a8ff821272f3d04fe5016e45509d6d



40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் 537ffbc05a726bca665f21052ad3e791



40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் B8d1a8873ace8c0beba337f61756edf8



40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் 5dd67c7decdb2a339ea901c71d062574



40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் 12223abb8d8c797cc71bb08b50d70666
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் Empty Re: 40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum