ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்!

4 posters

Go down

அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்! Empty அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:59 am

சென்னை : தமிழகத்தில் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும் என்பதால் அடுத்த 6 நாட்களுக்கு இயல்பை விட குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த லேசான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த லேசான காற்றழுத்தத் தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.
அதே சமயம், அடுத்த 6 நாட்களுக்கு இயல்பான அளவை விட குளிர் அதிகமாக இருக்கும்.
கிழக்கு திசையில் வீசும் காற்று ஈரப்பதத்துடன் இருப்பதால் குளிர் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை முடிந்துவிட்ட பிறகு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பது குறித்து கேட்டதற்கு, வடகிழக்குப் பருவ மழை இன்னும் முடியவில்லை. கிழக்கு திசையில் இருந்து காற்று வீசி வருகிறது என்று பாலச்சந்திரன் கூறினார்.
நன்றி
தமிழகம்
Indian news
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்! Empty Re: அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்!

Post by SK Tue Jan 09, 2018 10:04 am

sk wrote:அதே சமயம், அடுத்த 6 நாட்களுக்கு இயல்பான அளவை விட குளிர் அதிகமாக இருக்கும்.

நான் டெல்லிக்கு போகப்போறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்! Empty Re: அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்!

Post by T.N.Balasubramanian Tue Jan 09, 2018 12:57 pm

டெல்லி குளிர் நன்றாக இருக்கும். ஸ்வெட்டருக்கு மேல் கம்பளி கோட் போட்டுக் கொண்டு,
சூடாக ச்சாய் குடித்துக்கொண்டு , சிகரெட் குடிக்காதோர் வாயிலிருந்தும்  வரும் புகை
பார்க்க ரசிக்க இனிமை , சென்று வாருங்கள் SK

அந்த காலங்களில் பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் கதை என்று
font பெரிதாக உள்ள கதை புத்தகங்கள் வரும். அந்த காலத்து பெரிசுகள்
மருத்துவ மனை சென்று கண்களை பரிசோதித்து கண்ணாடி மாட்டிக்கொள்ளும்
பழக்கம் நடைமுறையில் அதிகம் இல்லாத காலங்கள். அந்த காலத்திற்கு
அழைத்து சென்ற பதிவு


ரமணியன்
@SK


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்! Empty Re: அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:17 pm

SK wrote:
sk wrote:அதே சமயம், அடுத்த 6 நாட்களுக்கு இயல்பான அளவை விட குளிர் அதிகமாக இருக்கும்.

நான் டெல்லிக்கு போகப்போறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1256282
டெல்லி இதை விட கொடுமையாகத் தான் இருக்கும் நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்! Empty Re: அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:21 pm

T.N.Balasubramanian wrote:டெல்லி குளிர் நன்றாக இருக்கும். ஸ்வெட்டருக்கு மேல் கம்பளி கோட் போட்டுக் கொண்டு,
சூடாக ச்சாய் குடித்துக்கொண்டு , சிகரெட் குடிக்காதோர் வாயிலிருந்தும்  வரும் புகை
பார்க்க ரசிக்க இனிமை , சென்று வாருங்கள் SK

அந்த காலங்களில் பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் கதை என்று
font பெரிதாக உள்ள கதை புத்தகங்கள் வரும். அந்த காலத்து பெரிசுகள்
மருத்துவ மனை சென்று கண்களை பரிசோதித்து கண்ணாடி மாட்டிக்கொள்ளும்
பழக்கம் நடைமுறையில் அதிகம் இல்லாத காலங்கள். அந்த காலத்திற்கு
அழைத்து சென்ற பதிவு


ரமணியன்
@SK
மேற்கோள் செய்த பதிவு: 1256300
ஐயா மன்னித்து கொள்ளுங்கள் நான் இன்று பதிவிட்ட பல திரிகள் இந்த மாதிரி பாண்ட்
மாறி உள்ளது நான் பாண்டை மாற்றவில்லை.
நான் இப்போது பார்த்து அதிர்ந்து போனேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்! Empty Re: அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்!

Post by aeroboy2000 Wed Jan 10, 2018 8:00 am

T.N.Balasubramanian wrote: சிகரெட் குடிக்காதோர் வாயிலிருந்தும்  வரும் புகை
பார்க்க ரசிக்க இனிமை
மேற்கோள் செய்த பதிவு: 1256300


இன்னொரு தரம் சொல்லுங்க

அருமையான நினைவுகளை
மீண்டும் நினைவு படுத்தியதற்கு
நன்றிகள்


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்! Empty Re: அடுத்த 6 நாட்களுக்கு தமிழக மக்கள் நடுங்கப் போகிறார்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum