புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_c10கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_m10கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_c10கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_m10கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_c10 
2 Posts - 6%
heezulia
கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_c10கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_m10கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_c10கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_m10கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 07, 2018 9:03 pm

புதுடில்லி:
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக
தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பணம் வழங்கும்
நடைமுறை வெளிப்படை தன்மை மிக்கதாக இருக்கும்
எனவும், இது குறித்து ஆலோசனை கூறலாம் என மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


கறுப்பு பணம்

இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடை
மற்றும் அதன் செலவுகள் செய்யும் பணத்திற்கு வழி ஏதும்
தெரிவதில்லை.

அது யூகமாகவே உள்ளது. எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது
என்பதும் அறிவிக்கப்படுவதில்லை. இதன் மூலம் கறுப்பு பணம்
அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதில் வெளிப்படை தன்மை என்பது முற்றிலும் இல்லை.
இதனை மாற்றி அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கவதில்
வெளிப்படை தன்மையை கொண்டு வர முயற்சி
எடுக்கப்பட்டுள்ளது..
-
பல நூற்றாண்டுகளாக

தற்போது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில்
தற்போதுள்ள நேரடியாக பணம் வழங்குவதற்கும், செக்,
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அல்லது தேர்தல் நிதி
பத்திரங்கள் ஆகியவற்றிற்கும் உள்ள வித்தியாசத்தை உணர
வேண்டும்.

செக், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மற்றும் தேர்தல்
நிதி பத்திரங்கள் முறையில் நேர்மையான பணம் மட்டுமே வரும்.
இதில் முதல் இரண்டு முறை முற்றிலும் வெளிப்படை
தன்மையானது.

தேர்தல் நிதி பத்திர திட்டம் என்பது, வெளிப்படை தன்மையில்,
தற்போதுள்ள திட்டத்திற்கு சற்று மேம்பட்டது. அரசியல்
கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படை தன்மை
கொண்டு வரும் திட்டத்தை பலப்படுத்த அனைத்து தரப்பினரின்
கருத்தை பெற மத்திய அரசு விரும்புகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருந்தாலும்,
இந்தியாவால், பல நூற்றாண்டுகளாக அரசியல் கட்சிகளுக்கு
வெளிப்படை தன்மை கொண்டு வர முடிவதில்லை.
இவ்வாறு அதில் ஜெட்லி கூறியுள்ளார்.
-
------------------------
தினமலர்





SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 12:37 pm

sk wrote:இதன் மூலம் கறுப்பு பணம்
அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.


மத்திய அரசு தான் சென்ற ஆண்டே கருப்பணத்தை ஒழித்து விட்டதே அப்பறம் இதெப்படி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 08, 2018 12:41 pm

கறுப்பை அழிக்கவே முடியாது
கட்சி எப்போது நியாயமாக நடந்து
கொள்ளும்??

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக