புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
5 Posts - 13%
heezulia
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
3 Posts - 8%
Raji@123
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
7 Posts - 2%
prajai
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_m10“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 08, 2018 8:28 am

“நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி 201801080034424846_Interview-with-actor-Kamal-Haasan_SECVPF

“சமூக அவலங்களில் இருந்து மக்கள் விடுபட களம் இறங்கி விட்டேன்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு நடிகர் விவேக் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். கமல்ஹாசன் கூறியதாவது:-

“நான் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருந்தேன். வளர்ந்ததும் காதல் மன்னன் பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும். அதிலும் கொஞ்சம் வாழ்ந்து பார்த்து விட்டேன். களமிறங்கும் கமல் என்பது இப்போதைய எனது குரல். இது மக்களின் குரல்.

இதுவரை நான் மத உணர்வு இல்லாமல் இருந்தது பற்றி கேட்கப்படுகிறது. நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல்தான் பார்த்துக்கொள்வேன். இப்போது வயது கூட கூட ஞானமும் அறிவும் அனுபவமும் கூடுகிறது. அறிவு கூடும்போது அதை பகுத்தறியும் உணர்வும் கூடுகிறது.

டுவிட்டரில் நான் கருத்துகள் பதிவிடும்போது பயன்படுத்தும் தமிழ் பற்றி பேசப்படுகிறது. சிறு குழந்தைகள் தங்களுக்குள் சமிக்ஞை மொழியில் கானா பாஷையில் பேசுவது உண்டு. உடனே புரிந்து கொள்ளக்கூடாது என்ற யுக்திதான் அது. சில வார்த்தைகளை பொத்தாம் பொதுவாக சொல்லும்போது கெட்ட வார்த்தைபோல் தோன்றும். அதை தவிர்க்கவே டுவிட்டரில் நல்ல தமிழை பயன்படுத்துகிறேன். அது சிலருக்கு புரியாமல் போகலாம். அதுவும் நல்லதுதான்.

தேவை என்பது மனிதனுக்கு எல்லை இல்லாத விஷயம். இதுபோதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாலே ஞானம் வந்து விட்டதாக அர்த்தம். எனக்கு ரசிகர்களின் கரகோஷம் மட்டும் தேவை என்பது தெரிகிறது. அதற்கான தகுதிகள் என்ன என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நான், சிறுவயதில் கலைஞர் வசனத்தை போட்டி போட்டு பேசுவேன். அப்படி வளர்ந்து ‘தேவர் மகன்’ படத்தில் நான் எழுதிய வசனத்தை சிவாஜி கணேசன் பேசினார். இதை விட பெருமை என்ன இருக்க முடியும். இப்போது நான் தொடங்கி உள்ள பயணம் (அரசியல்) என்னால் விரும்பி ஏற்றுக்கொண்டது அல்ல.

கணுக்கால் கூட நனைக்க கூடாது என்றுதான் ஒதுங்கி இருந்தேன். 2015-ல் கட்டுப்பாடு இல்லாத வெள்ளம் எப்படி வந்ததோ அதுபோல் எங்களை இந்த சமூக அவலம் தாக்கிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்தில்தான் இருந்து கொண்டு இருக்கிறோம். கழுத்தளவுக்கு அசிங்கமான விஷயங்கள் எங்களை சூழ்ந்து விட்டன.

அதில் இருந்து மேம்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் இறங்கி இருக்கிறோம். இது தனி மனிதன் செயலாக இருக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். உலகத்தின் மையம் ரசிகர்கள்தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல. திறமையை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 11:34 am

யார் வேண்டுமானாலும் பேசலாம் களத்தில் மக்கள் பனி செய்யவேண்டும் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வது என்பது ஒரு எதார்த்த தலைவரின் செயல் ஆகாது வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நினைத்தால் இந்த ஆண்டே கட்சி தொடங்கி உங்கள் கட்சி சார்பாக மக்களின் அத்தியாவசிய தேவையை கண்டறிந்து அதற்க்கன உங்கள் நடவடிக்கைகளை மக்களிடத்தில் எடுத்துரைக்கவேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக