ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் ஷாங்காய் அருகே சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி தீப்பிடித்தது, 32 சிப்பந்திகள் மாயம்

2 posters

Go down

சீனாவில் ஷாங்காய் அருகே சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி தீப்பிடித்தது, 32 சிப்பந்திகள் மாயம் Empty சீனாவில் ஷாங்காய் அருகே சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி தீப்பிடித்தது, 32 சிப்பந்திகள் மாயம்

Post by ayyasamy ram Mon Jan 08, 2018 7:59 am

சீனாவில் ஷாங்காய் அருகே சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி தீப்பிடித்தது, 32 சிப்பந்திகள் மாயம் 201801072358054912_An-oil-ship-crashed-near-Shangai-at-China-32-Soldiers_SECVPF
-
ஷாங்காய்,

சீன கடலில், ஷாங்காய் அருகே பனாமா நாட்டு கொடியுடன்
கூடிய ‘தி சாஞ்சி’ என்ற எண்ணெய் கப்பல் 1 லட்சத்து
36 ஆயிரம் டன் எண்ணெய்யுடன் நேற்று முன்தினம் சென்று
கொண்டிருந்தது.

அப்போது இந்த கப்பல், சி.எப். கிறிஸ்டல் என்ற சரக்கு
கப்பலுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் எண்ணெய் கப்பலில் தீப்பிடித்தது. அதன் 32 சிப்பந்திகள்
காணாமல் போனார்கள். அவர்களில் 30 பேர் ஈரான் நாட்டினர்,
2 பேர் வங்காளதேச வாசிகள். விபத்தினால் சரக்கு கப்பலும்
சேதம் அடைந்தது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து
சென்று சரக்கு கப்பலின் சிப்பந்திகள் 21 பேரையும் பத்திரமாக
மீட்டு விட்டனர். அவர்கள் அத்தனை பேரும் சீன நாட்டினர்.

எண்ணெய் கப்பல் நேற்று மதியம் வரை எரிந்து
கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த கப்பல் ஈரான் நாட்டின் குளோரி கப்பல் நிறுவனத்தால்
இயக்கப்பட்டு வந்தது, தென்கொரியா நோக்கி சென்று
கொண்டிருந்தபோதுதான் விபத்து நேரிட்டது.

விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் ஹாங்காங் கொடியுடன்
64 ஆயிரம் டன் உணவு தானியங்களை சுமந்து கொண்டு
சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

மாயமான எண்ணெய் கப்பல் சிப்பந்திகளை தேடும் வேட்டையில்
8 கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. தென்கொரியா,
அந்த பகுதிக்கு ஒரு விமானத்தையும், கடலோரக்காவல்படை
கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவில் ஷாங்காய் அருகே சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி தீப்பிடித்தது, 32 சிப்பந்திகள் மாயம் Empty Re: சீனாவில் ஷாங்காய் அருகே சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி தீப்பிடித்தது, 32 சிப்பந்திகள் மாயம்

Post by SK Mon Jan 08, 2018 12:41 pm

அவர்கள் விரைவில் கிடைக்கவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர் கப்பல் -14 மாலுமிகள் மாயம்
» ஜப்பானில் சரக்கு கப்பல், படகுடன் மோதியது - 13 சிப்பந்திகள் மாயம்
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» எண்ணூரில் கப்பல் மோதி கடலில் எண்ணெய் கசிந்ததற்கு மனித தவறுகளே காரணம்: அறிக்கையில் தகவல்
» மதுரை நான்கு வழிச்சாலையில் "சரக்கு' லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது : ரூ.பல லட்சம் சேதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum