புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_vote_lcapசென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_voting_barசென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_vote_lcapசென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_voting_barசென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_vote_lcapசென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_voting_barசென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_vote_lcapசென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_voting_barசென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 07, 2018 9:11 pm

சென்னையில் சாலைத்தடுப்பை இழுத்துச்சென்ற இளைஞர் பிடிபட்டார்: மேலும் பலருக்கு வலை - Download%2012
-

சாலைத் தடுப்பை இழுத்துச் சென்ற மோட்டார் பைக் இளைஞர் ஒருவர்
சிக்கியுள்ளார், மேலும் பலரை பிடித்து போக்குவரத்து போலீஸார்
விசாரித்து வருகிறார்கள்.

மூன்று நாட்களுக்கு முன்னர் முதல் வாட்ஸப், வலைதளங்களில்
ஒரு வீடியோ பிரபலமாகியது. கடந்த ஜன.2-ம் தேதி அன்று இரவு
மெரினா காமராஜர் சாலை மற்றும் காந்தி மண்டபம் படேல்
சாலையில் பைக் ரேஸ் இளைஞர்கள் சாலைத் தடுப்புக்கு
அமைக்கப்பட்டுள்ள
பேரி கார்டுகளை வெகுதூரம் தீப்பொறி பறக்க இழுத்துச்
சென்றனர்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராஜ்பபவன் படேல் சாலை
இரண்டு இடங்களில் இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
வாகனத்தை ஓட்டுபவர்கள் அனைவரும் இளைஞர்கள்.

இந்த வீடியோ காட்சிகள் விவகாரம் போக்குவரத்து போலீஸார்
கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து அவர்களை பிடிக்க
4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டன,
சட்டம் ஒழுங்கு, நுண்ணறிவு போலீஸாரும் முடுக்கி விடப்பட்டனர்.
அந்த இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியில் பொதுமக்களும்
ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டு
இளைஞர்கள் பற்றி 9003130103 என்ற
போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்
அல்லது 103 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீஸார்
கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் முக நூல் ஒன்றில் வாலிபர் ஒருவர் தங்களை
போலீஸார் மடக்கிய ஆத்திரத்தில் சாலைத்தடுப்புகளை
இழுத்துச்சென்றதாக சாகசம் நிகழ்த்தியது போல் பேசிய வீடியோ
வைரலாகியது. இது போலீஸாருக்கும் அனுப்பப்பட்டது.
அதில் அந்த இளைஞர் கோபத்தினால் தானும் தனது நண்பர்களும்
சாலையில் பேரிகார்டை இழுத்துச்சென்றதாக கூறியிருந்தார்.

அதை வைத்து அந்த இளைஞரை போலீஸார் தேடி பிடித்து கைது
செய்தனர். விசாரணையில் அவர் பெயர் பீட்டர் எனபது
தெரியவந்தது. மேலும் அவருடன் வந்த இளைஞர்களை பிடிக்கும்
முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
-
-------------------------------
தி இந்து
\

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 11:14 am

இவர்களின் ஓட்டுநர் உரிமத்தை றது செய்ய வேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக