ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் Poll_c10ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் Poll_m10ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும்

3 posters

Go down

ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் Empty ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும்

Post by ayyasamy ram Sun Jan 07, 2018 8:47 pm


ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் Jayam-ravi-tam-20150324130253-402
ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம்
‘டிக் டிக் டிக்’. ‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’
படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கி
உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதில் கலந்துகொண்டு ஜெயம் ரவி பேசியபோது, “முதன் முதலில்
‘ஸ்பேஸ் திரில்லர்’ படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தின்
அரங்கத்தைப் பார்த்ததும் இதில் நடிக்கும் ஆவல் அதிகமானது.
அரங்கம் உண்மையான விண்வெளி ஆய்வகத்தைப் போலவே
இருந்தது.

“இந்தப் படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ்
அறிமுகமாகியிருக்கிறார். ஆரவ்விடம் இயக்குநர், விண்வெளியில்
இருப்பதுபோல் நடிக்கவேண்டும். உனக்கு விருப்பமா? என்று
கேட்டார். மேலும் நடனம் ஆடவேண்டும் என்றார். எல்லாவற்றிற்கும்
என்னால் முடியும் என்றான்.

நடனம் கற்றுக்கொள்கிறேன் என்றும் சொன்னான்.
அவனுடைய அந்த தன்னம்பிக்கை எனக்கும் படக்குழுவினருக்கும்
மிகவும் பிடித்திருந்தது. இப்போது என்னோடு இந்தப் படத்தில்
அறிமுகமாகி இருக்கிறான்.

அவனுக்கும் உங்களின் ஆதரவை வழங்குமாறு தந்தையாகவும்,
சக கலைஞராகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

“நல்ல படம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று மக்கள்
கொடுக்கும் நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடிக்க
ஒப்புக்கொண்டேன். அந்த நம்பிக்கையில்தான் ‘மிருதன்’,
‘டிக் டிக் டிக்’ மாதிரி வித்தியாசமான படங்களில் நடிக்கத்
தொடங்கியிருக்கிறேன்,” என்றார் ஜெயம் ரவி.
-
--------------------------
தமிழ்முரசு, sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் Empty Re: ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும்

Post by SK Mon Jan 08, 2018 12:33 pm

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் Empty Re: ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 08, 2018 12:37 pm

:நல்வரவு: :நல்வரவு:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும் Empty Re: ஜெயம் ரவி: என் மகனுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum