புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_c10சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_m10சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_c10 
30 Posts - 86%
heezulia
சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_c10சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_m10சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_c10சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_m10சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_c10சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_m10சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 07, 2018 3:43 pm

சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு! Yi3P0eP1S8OSNVwURJkv+Tamil_News_large_1934037

காங்கேயம் : சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், கணக்கு நோட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பினாமி சொத்துகளுக்கு ஆபத்து வருமென, பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இங்கு, ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.இதில் வைத்து பூஜை செய்யப்படும் பொருட்கள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம், சில நிகழ்வுகளை முன்கூட்டி அறிவிப்பதாகவும் அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


உலக உருண்டை
பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் சுப்ரமணிய சுவாமி கூறும் பொருள், பெட்டியில் வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.இதுவரை பெட்டியில், மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்பு சங்கிலி, ருத்ராட்சம் என, பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.கடந்த ஆண்டு மே, 3 முதல், நேற்று முன்தினம் வரை, உலக உருண்டை வைக்கப்பட்டிருந்தது.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்விழி, 35, என்ற பெண் பக்தரின் கனவில், கணக்கு நோட்டு வைக்க உத்தரவாகி உள்ளது.



கார்கில் போர்
இதையடுத்து நேற்று முதல், கணக்கு நோட்டு வைத்து பூஜிக்கப்படுகிறது. பெட்டியில் துப்பாக்கி வைத்த போது, கார்கில் போர் ஏற்பட்டது.உலக உருண்டை வைத்தது முதல், வட கொரியா - அமெரிக்கா இடையே, மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில், கணக்கு நோட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பினாமி சொத்துகள் மீட்கப்படும் என, பக்தர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.


2-வது முறை கடந்த, 2015 அக்., 10ல், கணக்கு நோட்டு, உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது. தற்போது இரண்டாவது முறையாக, கணக்கு நோட்டு வைக்கப்பட்டு உள்ளது.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக