ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்

4 posters

Go down

‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார் Empty ‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்

Post by ayyasamy ram Sun Jan 07, 2018 6:51 am

‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார் 201801062304335226_Cleaner-work-is-very-hard-actor-Sasikumar_SECVPF
-
திண்டுக்கல்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுகாதார பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் பொதுமக்களை பங்குபெற வைக்கும் வகையில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் பிரபலமான நபர்கள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு நடிகரும், இயக்குனருமான சசிக்குமார் தூய்மை இந்தியா திட்ட தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி, தூய்மை தூதுவர் அறிமுக விழா திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. இந்த விழாவுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக மாநகராட்சி கமி‌ஷனர் மனோகர் அனைவரையும் வரவேற்றார். நகர்நல அலுவலர் அனிதா தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

விழாவில், தூய்மை தூதுவரான நடிகர் சசிக்குமார் பேசும்போது கூறியதாவது:–

திண்டுக்கல் மாநகராட்சியின் தூய்மை தூதுவர் நான் மட்டும் கிடையாது. மக்கள் அனைவருமே தூய்மை தூதுவர்கள் தான். நகரை சுகாதாரமாக வைத்து கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை எதுவென்று குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டும். அதனை தனித்தனியாக பிரித்து துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். எனது சொந்த ஊர் மதுரை என்றாலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தான் பள்ளி படிப்பை முடித்தேன். இதனால், திண்டுக்கல்லுக்கு வந்தது சந்தோ‌ஷமாக உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால், இருப்பதிலேயே மிகவும் கடினமான பணி துப்புரவு பணிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார் Empty Re: ‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்

Post by aeroboy2000 Sun Jan 07, 2018 9:11 am

அட பாலிதீன் குப்பையை
பாலிதீன் பைகளை

கலெக்ட்  பண்ண வர்ற ஆளுங்களை முன்ன மாதிரி
அனுமதிச்சாலே போதும்

மக்கா குப்பைகளை
பேப்பர்
ரப்பர், டயர் ,
பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை அவர்கள்
எடுத்துச்சென்று விட்டால்
மிஞ்சுவது மட்கும் குப்பை மட்டும்தான்


பிளாஸ்டிக் சேகரிப்பவர்கள் போர்வையில்
நோட்டம் பார்த்து
வீடு புகுந்து திருடும் கும்பல் இடையில் வந்ததால்

போலீசு அலெர்ட்ல எல்லோரும் எஸ்கேப் ....



போலீசு அவர்களுக்கு லஞ்சம் வாங்காமல் அடையாள அட்டை கொடுத்து
மக்கா குப்பைகளை
சேகரிக்க விட்டாலே இந்த பிரச்சினை தீருமில்லே .....


நன்றி நன்றி நன்றி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார் Empty Re: ‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்

Post by krishnaamma Sun Jan 07, 2018 2:50 pm

//இருப்பதிலேயே மிகவும் கடினமான பணி துப்புரவு பணிதான்.//  மிகவும் சரியான வார்த்தை ....இது வீட்டிற்கும் பொருந்தும் புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார் Empty Re: ‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்

Post by SK Mon Jan 08, 2018 2:42 pm

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார் Empty Re: ‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum