புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
44 Posts - 43%
heezulia
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
2 Posts - 2%
Barushree
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
2 Posts - 2%
prajai
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
8 Posts - 2%
prajai
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_m10நயன்தாராவின் அட்டகாச அதிரடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவின் அட்டகாச அதிரடி


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 06, 2018 3:11 pm

பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ள தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கய் குமார் மகடோ. பா.ஜ., பிரமுகர். இவரது விலை உயர்ந்த மொபைல் போன் திருடு போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் போலீல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை மதுபாலா தேவி என்ற போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தினார். மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை ஆய்வு செய்ததில் முகமது ஹஸ்னெயின் என்பவர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முயன்றும் முகமதை பிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து அவரை பிடிக்க மதுபாலா புதிய திட்டத்தை கையில் எடுத்தார். இதனையடுத்து மதுபாலா, சாதாரண பெண் போல், முகமதுவை தொடர்பு கொண்டு, காதலிப்பதாக கூறினார். ஆனால், இதனை அவர் நம்பவில்லை. ஆனால், மதுபாலா தொடர்ந்து சில நாட்களாக தொடர்ந்து காதலிப்பதாக கூறியதுவங்கியதை தொடர்ந்து முகமது நம்பினார். இதனையடுத்து, அவரின் புகைப்படத்தை அனுப்புமாறு முகமது கூறினார். இதனையடுத்து மதுபாலா, நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை அனுப்பினார். மேலும் தனது மொபைலில் நயன்தாரா படத்தை வைத்தார். படத்தில் உள்ளது நடிகை என தெரியாமல், அழகில் மயங்கிய முகமது, மதுபாலா குறிப்பிட்ட இடத்திற்கு சென்றார். அங்கு பர்ஹா அணிந்திருந்த மதுபாலா தேவி, மறைந்திருந்த போலீசார் மற்றும் பொது மக்கள் உதவியுடன் முகமதுவை கைது செய்தனர்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மொபைல் போனை தான் திருடவில்லை எனவும், வேறொரு நபரிடமிருந்து திருடியதாக வாக்குமூலம் கொடுத்தான். அவன் குறிப்பிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுபாலாவை பாராட்டி, போலீசார் பரிசு வழங்கினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.



aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sun Jan 07, 2018 8:59 am

இந்த பி ஜே பி

தொந்தரவால்
அந்த போலீசு என்ன என்ன பாடு பட்டு
கேசை டீல் பண்ண வேண்டி உள்ளது....

நயன் அதிகம் இந்தியில் நடிக்கலியோ....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக