ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_c10துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_m10துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_c10 
heezulia
துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_c10துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_m10துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_c10 
E KUMARAN
துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_c10துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_m10துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_c10 
mohamed nizamudeen
துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_c10துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_m10துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்

2 posters

Go down

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Empty துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்

Post by ayyasamy ram Sat Jan 06, 2018 6:26 pm

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் 201801061519016057_My-daughter-review--Dwane-Johnson_SECVPF
-
-
ரெஸ்லிங் போட்டிகளில் ‘ராக்’ என்ற பெயரில் அறிமுகமாகி,
இன்று ஹாலிவுட்டின் விலை மதிப்புமிக்க ஆக்‌ஷன் நடிகராக
உயர்ந்திருப்பவர், டிவென் ஜான்சன்.
இன்று ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறுபவரும் இவர் தான்.

வித்தியாசமான கதாபாத்திரங்களிலும், கதைகளிலும் நடித்துக்
கொண்டிருக்கும் ராக்கிற்கு, ‘ஜுமான்ஜி’ திரைப்படம் சவாலாக
அமைந்திருந்ததாம். கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான
இந்தப் படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி அதிரடி நாயகன்
பகிர்ந்து கொள்ளும் சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

* ‘ஜுமான்ஜி’ என்பது குழந்தைகளுக்கான திரைப்படம்.
அதில் ஆக்‌ஷன் ஹீரோவான உங்களை எப்படி உள்
நுழைத்தார்கள்?

இந்தக் கேள்வியை தான் நானும் இயக்குனரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், குழந்தைகளாக இருந்தவர்கள் இன்று இளைஞர்களாகி
விட்டனர். அதனால் குழந்தைகள் சிறுவயதில் பார்த்து ரசித்த
‘ஜுமான்ஜி’ திரைப்படத்தை, ஆக்‌ஷன் கலந்து கொடுக்க
இருப்ப தாகவும், அதற்கு சரியான ஆள் நான் என்றும் கூறி என்னை
இதற்குள் இழுத்துவிட்டார்.

ஆனால் ஜுமான்ஜி திரைப்படத்தில் ஆக்‌ஷனை விட, வசனக்
காட்சிகள் தான் அதிகம். இதுவரை ஆக்‌ஷனிலும், கம்பீரமான
உடலிலும் கலக்கிய என்னை, ஜுமான்ஜி திரைப்படத்தில் நல்ல
நடிகனாக பார்க்கலாம்.
-
--------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Empty Re: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்

Post by ayyasamy ram Sat Jan 06, 2018 6:27 pm

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் 201801061519016057_CINEDT060118-2a._L_styvpf
-

* பேன்டஸி வகை படங்களில் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

எதிரில் நிற்கும் நடிகர்களை பார்த்தபடி நடிப்பது சுலபம். இதுவரை
அப்படிப்பட்ட திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறேன்.
ஆனால் ‘ஜுமான்ஜி’ திரைப்படம் அப்படியில்லை.

பேன்டஸி கலந்த காமெடி படம். அதில் கிராபிக்ஸ் விலங்குகள்
உண்டு. செயற்கையான எரிமலை வெடிப்பு உண்டு. ஆகாயத்தில்
இருந்து குதிப்பது போன்ற காட்சிகளும் உண்டு. அதுபோன்ற
கற்பனை காட்சிகளில் நடிக்க சிரமமாக இருந்தது.

அதனால் ஒரு சில காட்சிகளை 50 டேக்குகள் வரை எடுத்தனர்.
நான் நன்றாக நடித்தால், உடன் நடிப்பவர்கள் சொதப்பி விடுவார்கள்.
அவர்கள் நன்றாக நடித்தால் நான் சொதப்பி விடுவேன்.
இதனால் ‘ஜுமான்ஜி’ படப்பிடிப்பு முடிய வெகு காலம் பிடித்தது.

* ‘ஜுமான்ஜி’ திரைப்படத்தின் கருத்து?

அது காமெடி கலந்த பேன்டஸி திரைப்படம் என்றாலும், இயக்குனர்
அதில் சமூக கருத்தையும் உள் நுழைத்திருந்தார்.
உலக வெப்பமயமாதலையும், காடு அழிப்பையும் திரைக்கதையோடு
சொல்லியிருக்கிறார்.

அவரது முயற்சியால், சமூக கருத்துள்ள திரைப்படத்தில் நடித்த
பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆக்‌ஷன், அதிரடி,
கார் பந்தயம் போன்ற கதைகளோடு, இனி சமூக கருத்துள்ள
திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறேன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Empty Re: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்

Post by ayyasamy ram Sat Jan 06, 2018 6:30 pm

* உங்களுடைய மகள், ‘ஜுமான்ஜி’யை ரசித்தாரா?

இன்றைய தலைமுறையை ஏமாற்ற முடியாது. நீங்களும், நானும்
தான் பேன்டஸி திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம்.
ஆனால் இன்றைய தலைமுறையினர், அது எப்படி இங்கு வந்தது?,
இது எப்படி அங்கே சென்றது? என திரைப்படத்தில் இருக்கும்
ஓட்டைகளை கண்டுபிடித்து, கேள்வி கேட்கிறார்கள்.

உலகளவில் வசூல் மழை பொழிந்த ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்7’
திரைப்படத்தை என்னுடைய மகள் சிமொன் அலெக்சாண்ட்ராவுடன்
கண்டுகளித்தேன். ஒரு காட்சியில் கதாநாயகன் ஓட்டும் கார்,
மிக உயர்ந்த இரண்டு கட்டிடங்களை உடைத்து கொண்டு வானில்
பறக்கும்.

அந்தக் காட்சியை ரசித்து நான் கைத்தட்டினேன். ஆனால் என்னுடைய
மகளோ முறைத்தபடி, கார் எப்படி கட்டிடத்தை இடித்து உடைக்கும்
என்று கேள்வி கேட்டாள். அவளது அடுத்த கேள்வி, கார் எப்படி
உடையாமல், சிதையாமல் ஓடியது. இதுபோன்ற ஏராளமான
கேள்விகளை திரையரங்கில் சந்தித்தேன். அவளது கேள்விக்கு
வலுசேர்க்கும் விதமாக, பல்வேறு யூ-டியூப் சேனல்களும் திரைப்
படங்களை வசைப்பாடுகின்றன.

அதனால் என்னுடைய மகளிடம் நான் நடித்த திரைப்படங்களின்
விமர்சனத்தை கேட்பதில்லை. ஏனெனில் அவளது விமர்சனம்,
என்னை வறுத்தெடுத்துவிடும்.

* யாருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

ஜாக்கிசானுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது.
இதற்கு முன்பு ஒருசில தொலைக்காட்சி தொடர்களில் சிறுசிறு
வேடங்களில் அவருடன் நடித்திருந்தாலும், முழுநீள திரைப்படம்
ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.

என்னுடைய ஆசை நிறைவேறினால், அது ‘ஆக்‌ஷன் காம்போ’
திரைப்படமாக இருக்கும். மேலும் காமெடி நடிகர் மிஸ்டர்
பீனுடன் சேர்ந்து நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.

ஏனெனில் அவர் வசனம் பேசாமல், முகபாவனைகளிலேயே
பட்டையைக் கிளப்புபவர். அவரோடு சேர்ந்து நடித்தால் தான்,
முகபாவனைகளைக் கற்றுக்கொள்ள முடியும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Empty Re: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்

Post by ayyasamy ram Sat Jan 06, 2018 6:31 pm



* ஹாலிவுட்டில் உங்களது மார்க்கெட் சரிந்து விட்டால், என்ன செய்வீர்கள்?

சினிமா வாழ்க்கைக்கு பிறகு, குட்டிக் குழந்தைகளை பராமரிக்கும்
‘பேபி டே கேர்’ நிறுவனத்தை ஆரம்பிக்க இருக்கிறேன்.
நடிப்பு, சண்டை என என்னுடைய இளமை காலத்தை தொலைத்து
விட்டதால், என்னுடைய மகளின் மழலை பருவத்தை ரசிக்க
முடியவில்லை.

அதனால் ‘பேபி டே கேர்’ நிறுவனத்தை ஆரம்பித்து, அதன்மூலம்
பிஞ்சு குழந்தைகளின் மழலை பருவத்தை ரசிக்க இருக்கிறேன்.
அத்துடன், பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்கும்
‘ஜிம்’ ஒன்றையும் தொடங்குவேன்.

* உங்களுக்கு பிடித்த நாடு எது?

விளையாட்டிற்கு சொல்லவில்லை.. எனக்கு சிரியாவை மிகவும்
பிடித்திருக் கிறது. சிரியா மக்களை அதிகமாக விரும்புகிறேன்.
தீவிரவாதம், அடக்குமுறை என பல வழிகளில் இன்னல்களை
சந்தித்து வந்தாலும், அதை சிரியா மக்கள் உறுதியோடு எதிர்
கொள்கிறார்கள்.

தாய்நாட்டின் மீதுள்ள பாசத்தில் அங்கேயே அவதிப்படுகிறார்கள்.
அமெரிக்கர்கள், சிரியாவிற்குள் நுழைய பல கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளது. அதை தளர்த்தினால், நான் சிரியாவில் சில
காலம் தங்கியிருந்து, அந்நாட்டிற்கு உதவுவேன். அதேசமயம்
குண்டு துளைத்த சிரியாவை ரசிப்பேன்.
-
-----------------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Empty Re: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 06, 2018 8:13 pm

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் 3838410834 துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் 3838410834 துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் 103459460 துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன் Empty Re: துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பக்க விளைவு: கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’
» ஒரே ஒரு டோஸ் போதும்; ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி! – அமெரிக்கா அனுமதி!
»  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கியானெச்சினிக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு
» கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
» 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum