ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:

2 posters

Go down

தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு: Empty தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:

Post by ayyasamy ram Fri Jan 05, 2018 8:20 am

தன்னந்தனியே எவரெஸ்ட் சிகரம் மற்றும் மலையேற்றங்களில்
ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இம்முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓர் உயரதிகாரி சனிக்கிழமை
தெரிவித்தார்.

நேபாள நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடி, இமயமலை
நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம்
மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தது.

இதுகுறித்து நேபாள கலாச்சார துறை, சுற்றுலா மற்றும்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயலாளர் மஹேஷ்வர்
நீப்பானே ஏஎப்பியிடம்கூறியதாவது:

''தனியாக மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு தடைசெய்யப்
படுவதற்கு ஏதுவாக இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் முன்னதாக அதற்கு அனுமதி வழங்கப்
பட்டது. பாதுகாப்போடு மலையேறவும் இறப்பு
எண்ணிக்கைகளை குறைக்கவும் இந்த சட்டத் திருத்தம்
கொண்டுவரப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த சுவிட்சர்லாந்து மலையேறி யூலி ஸ்டெக்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்பாராமல் தன் உயிரை விட
நேர்ந்தது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நுப்சே சிகரத்தை
நோக்கி மலை முகட்டுப் பாதையில் தன்னந்தனியாக அவர்
சென்றுகொண்டிருந்தார்.
அப்போது செங்குத்தான அம்மலைப்பகுதியிலிருந்து கீழே
விழுந்தார்.
-
----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு: Empty Re: தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:

Post by ayyasamy ram Fri Jan 05, 2018 8:21 am

ஆபத்தை விளைவிக்கும் பயணம்

இந்தத் தடையானது தனியாக மலையேறும் சவாலை
அனுபவிப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும்,
மலை உயரத்தில் பயன்படுத்தவேண்டிய ஆக்ஸிஜன் வாயுவைத்
தவிர்த்து, உலகின் மக உயரமான சிகரத்தின் மீது பெரும்
ஆபத்தை விளைவிக்கும் வகையில் பெருமளவில் வருமானம்
ஈட்டும் வணிக நோக்கங்களோடு செல்ல விரும்புவர்களும்
இத்தடைச் சட்டத்தை விமர்சிப்பார்கள்.

தங்கள் குறைபாடுகளை மறக்க, எவரெஸ்ட் சிகரத்தின்
உச்சியைத் தொட்டு வல்லமை மிக்க சாதனைகளை எட்ட
நினைக்கும் இரண்டு கால்களும் இன்றி செயற்கைக்
கால்களோடு வருபவர்களுக்கும் பார்வையற்ற
மலையேறிகளுக்கும், தடை செய்வதற்கு அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது'' என்றார்.

மலையேறிகள் நேபாளம் முற்றுகை

இத்தடைச் சட்டம் குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான
மலையேறிகள் நேபாளத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் போரில் தனது கால்கள் இரண்டையும்
இழந்த ஆர்வ மிக்க எவரெஸ்ட் மலையேறி ஹரி புத்தா மகார்,
ஒரு முன்னாள் கூர்க்கா ராணுவ வீரர் இந்த தடைச்சட்டம்
பற்றி இம்மாத ஆரம்பத்தில் முடிவு எடுக்கப்பட்டபோதே,
''இந்தத் தடைச்சட்டம் பாரபட்சமானதாக உள்ளது.
ஒருவேளை இந்த சட்டத்தை அமைச்சரவை
நிறைவேற்றுமேயானால் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான
பாரபட்சமான ஒரு செயலாகவே இது அமையும்.

மனித உரிமைகளை உடைக்கக் கூடியது இது'' என்று தனது
ஃபேஸ்புக் பதிவில் மகார் குறிப்பிட்டிருந்தார்.
-
----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு: Empty Re: தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:

Post by ayyasamy ram Fri Jan 05, 2018 8:21 am


மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள்

நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், பனிப்பொழிவில்
தனது கால்களை இழந்தவர், 2006-ல் 8,848 மீட்டர் (29,029 அடி)
சிகரத்தில் உச்சத்தை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி
ஆவார்.

பார்வை குறைபாடுமிக்க அமெரிக்க எரிக் வீயன்மயர்
மே 2001 இல் எவரெஸ்டை அடைந்தார், அதன் பின்னர் அவரது
சாதனையை முறியடிக்க யாருமின்றி, ஏழு கண்டங்களிலும்,
மிக உயர்ந்த சிகரங்களை அடைந்த ஒரே பார்வை
குறைபாடுடைய நபர் ஆகவும் வெற்றிவாகை சூடினார்.

மலையேற உகந்த தட்பவெப்பம்

நேபாளம் 8,000 மீட்டர் நீளமுள்ள உலகின் உயரமான
14 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு
வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும்
மலையேறுபவர்களுக்கு தெளிவான தட்பவெப்ப நிலைகளை
தரக்கூடியதாக இமயமலையின் இச்சிகரங்கள் உள்ளன.

கிட்டத்தட்ட 450 மலையேறிகள் இதில் 190 வெளிநாட்டவர்கள்
மற்றும் 259 நேபாளிகள் - கடந்த ஆண்டு நேபாளத்தில் தெற்கில்
இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.

தனியே சென்று மலைச்சிகரத்தை எட்டுவதுதான் சாதனை,
இதை நேபாள அரசு தடைவிதித்துள்ளதே என புதிய சாதனை
முயற்சிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள்
தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.
-
-------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு: Empty Re: தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:

Post by SK Fri Jan 05, 2018 3:33 pm

அங்கே வரும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது அவர்கள் கடமை
இதேபோல் இந்த சட்டம் வியாபார நோக்கத்தோடு மலையேற்றம் அழைத்து செல்பவர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு: Empty Re: தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்
» 82 வயதில் நேபாள முன்னாள் மந்திரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறார்
» நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: வெடிப்புகள், துளைகள் உருவாகி இருப்பதாக தகவல்
» எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை
» எவரெஸ்ட் சிகரம் ஏறிய தமிழனையும்... நம்மின் சாதனை நாயகன் சபீரையும் வாழ்த்துவோம்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum