புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
Page 1 of 1 •
-
தன்னைக் கொலைசெய்ய ஸ்கெட்ச் போடும் கூட்டத்துக்குள்
இணையும் ஹீரோ பற்றிய கதைதான் `உள்குத்து'
. `திருடன் போலீஸ்' படத்துக்குப் பிறகு இணைந்திருக்கும்
தினேஷ் - கார்த்திக் ராஜூ கூட்டணி, இந்தமுறை கையில் எ
டுத்திருப்பது ஆக்ஷன். ஆனால், அது எடுபடுகிறதா?
உள்குத்து
வீட்டைவிட்டு வெளியேறி மீனவக் குப்பத்துக்குள் வந்த
ராஜாவுக்கு (தினேஷ்) தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார்
`சுறா' சங்கர் (பாலசரவணன்). பாலசரவணின் தங்கை
கடலரசியைப் (நந்திதா) பார்த்ததும் தினேஷுக்குக் காதல்.
இதற்கிடையில் ஏரியாவில் பெரிய தாதாவான `காக்கா' மணி
(சரத் லோஹித்சவா) ஆட்களுடன் பிரச்னை, சண்டை என
இருக்கிறார் தினேஷ், ஒருகட்டத்தில் அவரது மகன் சரவணனை
(திலீப் சுப்பராயண்) அடித்துவிடுகிறார்.
இதனால் கோபமாகி, தினேஷை கொலை செய்யத் திட்டமிடும்
சரத், அவரைத் தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்.
அது ஏன், தினேஷ் யார், `சுறா' சங்கர்ன்னா சும்மாவா போன்ற
விஷயங்களைச் சொல்கிறது `உள்குத்து'
-
-------------------
-
மாஸ் ஹீரோ நடிப்பதற்கு ஏற்ற கதைக் களம், அதற்கு ஏற்ப
இரண்டு ஸ்லோ மோஷன் சண்டைக் காட்சிகளும் உண்டு,
அதை தன்னால் முடிந்த அளவு சரியாகச் செய்ய முயற்சி
செய்திருக்கிறார் தினேஷ்.
ஆனால், இன்னும் விறைப்புடன் திரியும் உடல்மொழியை
மாற்றாமல் இருப்பதும், எமோஷனல் காட்சிகளில் திணறுவதும்
அப்படியே தெரிகிறது. படம் முழுக்க வரும் கதாபாத்திரம்,
நகைச்சுவைக்கான நிறைய இடம் இருந்தும் அதை முழுமையாப்
பூர்த்தி செய்யாமல் வந்து போகிறார் பாலசரவணன்.
"சுறா சங்கர்ன்னா சும்மாவா" என்பதை மட்டும் பெரிய காமெடி
என நினைத்து சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் ஒருகட்டத்துக்கு
மேல் வெறுப்பேற்றுகிறது. முந்தைய பல படங்களில் நடித்த
அதே கதாபாத்திரம்தான் என்பதால், அதே டேய்ய்ய்ய், அதே
வெட்டுங்கடாஆஆஆஆ என வழக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார்
சரத்.
திலீப் சுப்பராயண் முதல் படம் எனத் தெரியாதபடி மிரட்டலான
நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நந்திதாவுக்கு, கையில் ஸ்டார்
டாட்டூ போட்ட, மீனவப் பகுதியைச் சேர்ந்த பெண் வேடம். மீன்
குழம்பு வைத்து பரிமாறுகிறார்.
கூடவே பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளில் வந்து போகிறார்,
ஹீரோவின் ஃப்ளாஷ் பேக்கை அழுதுகொண்டே கேட்கிறார்.
மற்றபடி கதையில் அவரது கதாபாத்திரத்திற்கு வேறு எந்த
வேலையும் கிடையாது. கொஞ்சநேரமே வந்தாலும் ஜான் விஜய்
மற்றும் ஸ்ரீமன் நடிப்பு சொல்லிக்கொள்ளும் படியாய் இருந்தது
நடிகர்களை நடிக்கவைப்பதில் இயக்குநர் கார்த்திக் ராஜூ எவ்வித
மெனக்கடலும் காட்டவில்லை என்பது தெரிகிறது. கூடவே
நடிகர்கள் எத்தனை சிறப்பாக நடித்திருந்தாலும், திரைக்கதையும்
அதற்கான கதாபாத்திரங்களும் பலவீனமாக இருப்பதால் எல்லாமே
வீண்தான்.
-
-------------------
குப்பம் என்றால் அது எந்த ஊரில் இருக்கிறது? அவர்கள் பேசும்
மொழியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை. அடுத்து
என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதில் யூகித்துவிடக் கூடியதாக
இருப்பதால் பரபரப்பான காட்சியாக இருக்க வேண்டியவைகூட
பார்வையாளர்களுக்குக் கொட்டாவி வரவைக்கின்றன.
தினேஷ், நந்திதா இருவருக்குள்ளும் காதல் வருவதற்கான
காரணங்கள் எல்லாம் ஓவரோ ஓவர். சரத், தினேஷை மன்னித்து
தன் கூட்டத்தில் சேர்ப்பதற்கான காரணம், தினேஷுன் முன் கதை
எனக் கதைக்கு மிக முக்கியமான இரண்டு புள்ளிகளில் அழுத்தம்
எதுவும் இல்லை என்பது படத்தை மிக பலவீனமாக்குகிறது.
பிரதான பிரச்னை தாண்டி படத்தில் இடம்பெறும் காதல் காட்சியும்,
காமெடி காட்சியும் சிறப்பாக இல்லாததால் சோர்வடைய வைக்கிறது.
படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார்
பி.கே.வர்மா. திலீப் சுப்பராயன் வடிவமைத்திருந்த சண்டைக்
காட்சிகள், ஓரளவு நம்பும்படி இருந்தது படத்துக்கு வலு.
குறிப்பாக சரத் இடத்தில் நடக்கும் கபடி சண்டைக்காட்சி சிறப்பு.
பாடல்கள் நன்றாக இருந்தாலும், படத்துக்கு பலமாக அமையே
வேண்டிய பின்னணி இசையில் சறுக்கியிருக்கிறார்
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.
படத்தின் இறுதியில் வன்முறை தவறு என ஹீரோ பேசுவது ஓகே.
ஆனால், "டேங்க்ல தண்ணியில்ல மோட்டர் போடு" என்பது போல,
"கத்தி எடுத்தா மீன் வெட்டு, கட்டை எடுத்தா துடுப்புப் போடு" என
மிக விட்டேத்தியாக அட்வைஸ் போடுவதெல்லாம் அபத்தம்.
அதை சொல்வதற்குண்டான எந்த பலமும் படத்துக்கு இல்லாததால்,
இன்னுமொரு வசனமாக வந்து போகிறது.
நல்ல ஆக்ஷன் படத்துக்குத் தேவையான களத்தை எடுத்துவிட்டு,
படத்தின் உணர்வுகளை ஆடியன்ஸுக்குக் கொடுக்காததால்
உள்குத்து வெறும் ஊமைக் குத்தாகவே முடிகிறது.
----------------------------------------------
நன்றி- விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1