புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வேதாரண்யம் : கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாடுகளில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 10,000 ஏக்கரில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை லட்சக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்லும். தற்போது கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து 4 அடி உயர பூநாரை, கொசு உள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்கு நாரை, சிவப்புகால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவிலிருந்து சிறவி வகைகள், இலங்கையிலிருந்து கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்திலிருந்து ஆர்டிக்டேன், இமாச்சல பிரதேசத்திலிருந்து இன்டியன் பிட்டா உள்ளான் வகை பறவைகள் என 247 வகை பறவைகள் வந்துள்ளன. 27 வகை நீர்நிலை பறவைகள், 50க்கும் மேற்பட்ட நிலப்பறவைகள் வந்துள்ளன. இவை 6 மாதம் இங்கு தங்கியிருக்கும். காலை, மாலை வேளைகளில் இப்பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வனத்துறை சார்பில் வசதி செய்யப்பட்டுள்ளது.
சரணாலயத்தில் தண்ணீர் குறைந்ததாலும், பறவைகளுக்கு உணவாகும் மீன் மற்றும் இறால் வகைகளை மீனவர்கள் தொடர்ந்து பிடிப்பதாலும், தட்பவெப்ப நிலை மாற்றத்தாலும் பறவைகள் வருவது ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. பத்தாண்டுகளாக ரஷ்யாவிலிருந்து கருப்பு நாரை, வெள்ளைநாரைகள் வரவில்லை. கடந்த காலங்களில் 10 லட்சம் பறவைகள் கோடியக்கரையில் குவிந்திருந்தன. ஆனால் இப்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தான் வந்துள்ளன. இதை அரசு சரணாலயமாக அறிவிக்கவில்லை. இங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக உயர்கோபுரம் அமைக்க வேண்டும், உணவு, தங்குமிடம் ஏற்படுத்தி தர வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி
தினகரன்
Re: அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது
#1255936- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1255928SK wrote:இதெல்லாம் நாட்டிற்கு தேவையற்றது
நூற்றாண்ட விழா
முதல் குற்றவாளிக்கு நினைவிடம்
சிவாஜிக்கு மணிமண்டபம்
போன்ற மக்களுக்கு அத்தியாவசிய திட்டங்களுக்கு மட்டுமே இந்த அரசு செயல்படும்
நன்றி
நண்பா
- Sponsored content
Similar topics
» அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது
» வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பல நாடுகளில் இருந்தும் வலசை வரும் பறவைகள்..!!
» அப்போது வேண்டாம்.... இப்போது வேணும்... -த்ரிஷாவின் திடீர் அழைப்பு!
» அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்
» ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1