புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_vote_lcapஅப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_voting_barஅப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_vote_rcap 
65 Posts - 64%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_vote_lcapஅப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_voting_barஅப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_vote_rcap 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_vote_lcapஅப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_voting_barஅப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 8:42 pm

அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது Vuv3to9RWyzXyVN0dSxB+Dkn_Daily_News_2018_4443889856339
வேதாரண்யம் : கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாடுகளில் இருந்து  லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. நாகை  மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 10,000 ஏக்கரில்  பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு அக்டோபர்  முதல் மார்ச் மாதம் வரை லட்சக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்லும்.  தற்போது  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு சைபீரியா, ஈரான், ஈராக்  நாடுகளிலிருந்து 4 அடி உயர பூநாரை, கொசு உள்ளான்,  கூழைக்கிடா, கரண்டிமூக்கு நாரை, சிவப்புகால் உள்ளான்,  ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான  செங்கால்நாரை, பர்மாவிலிருந்து சிறவி வகைகள், இலங்கையிலிருந்து  கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்திலிருந்து ஆர்டிக்டேன்,  இமாச்சல பிரதேசத்திலிருந்து இன்டியன் பிட்டா   உள்ளான் வகை பறவைகள்  என 247 வகை பறவைகள் வந்துள்ளன. 27 வகை  நீர்நிலை பறவைகள், 50க்கும் மேற்பட்ட நிலப்பறவைகள் வந்துள்ளன.  இவை 6 மாதம் இங்கு தங்கியிருக்கும். காலை, மாலை வேளைகளில் இப்பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வனத்துறை சார்பில் வசதி  செய்யப்பட்டுள்ளது.

சரணாலயத்தில் தண்ணீர்  குறைந்ததாலும், பறவைகளுக்கு உணவாகும் மீன் மற்றும் இறால் வகைகளை  மீனவர்கள் தொடர்ந்து பிடிப்பதாலும், தட்பவெப்ப நிலை  மாற்றத்தாலும் பறவைகள் வருவது ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. பத்தாண்டுகளாக ரஷ்யாவிலிருந்து கருப்பு நாரை, வெள்ளைநாரைகள்  வரவில்லை. கடந்த காலங்களில் 10 லட்சம் பறவைகள் கோடியக்கரையில் குவிந்திருந்தன. ஆனால் இப்போது  1 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தான் வந்துள்ளன. இதை அரசு சரணாலயமாக  அறிவிக்கவில்லை. இங்கு சுற்றுலா பயணிகள்  வசதிக்காக உயர்கோபுரம் அமைக்க வேண்டும், உணவு, தங்குமிடம்  ஏற்படுத்தி தர வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக