ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு!

3 posters

Go down

டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு! Empty டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு!

Post by KavithaMohan Thu Jan 04, 2018 3:26 pm

இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள பாரம்பரியமிக்க டோஜஸ் அரண்மனையில் முகலாய பேரரசின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இந்திய ஆபரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்டுள்ளன.

"அல் தானி தொகுப்பு" என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த இந்த ஆபரணங்களானது தங்கம் பிளாட்டினம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (3) காலை 10 மணியளவில் அரண்மனையில் இருக்கும் பாதுகாப்பு அலாரம் ஒலி எழுப்பியது. பொலிசார் வந்து பார்த்த போது நகை திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தாலும் திருடர்கள் தப்பிச்சென்று விட்டனர். அலாரம் தாமதமாக ஒலி எழுப்பும் விதமாக கொள்ளையர்கள் அலாரத்தை மாற்றி வைத்துள்ளார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு! 5a4dde6e9e3aa-IBCTAMIL
திருட்டு போன ஆபரணங்களின் மதிப்பு பல லட்சம் ரூபாயாகும். இந்த அல்தானி தொகுப்பில் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இன்று வரை உள்ள முகலாய ஆபரணங்கள் இருந்தன. இந்த ஆபரணங்களை வேறு எங்கும் காண முடியாது.

வெனிஸ் நகர பொலிசார் கூறுகையில் திருடப்பட்ட ஆபரணங்கள் மிகவும் வித்தியாசமானவை. அவற்றை கொள்ளையர்கள் கடைகளில் விற்க முடியாது. அதையும் மீறி விற்றால் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

நன்றி
IBC TAMIL


Last edited by KavithaMohan on Thu Jan 04, 2018 3:27 pm; edited 1 time in total (Reason for editing : Spelling mistake)
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு! Empty Re: டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு!

Post by SK Fri Jan 05, 2018 1:13 pm

அவங்களும் நம்ம போலீஸ் மாதிரி தான


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு! Empty Re: டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு!

Post by aeroboy2000 Fri Jan 05, 2018 1:23 pm

தூம் பட பாணியில் திருட்டு நடந்து இருக்குமா?????





!!!!
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு! Empty Re: டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார்
» வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை
» சோராபுதீன் மனைவி அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணையின் உரிமையாளர் கைது
» அரண்மனையில் உள்நாட்டுப் போர்…!
» பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum