புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_m10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_m10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_m10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_m10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_m10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_m10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_m10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_m10பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 9:09 am

First topic message reminder :

பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்! - Page 2 KNrO5QTeQpm2oJfYdzfB+09d7fbef649694df34c51d7fa5c0cb2e

Third party image reference
நான் பள்ளியில் படிக்கும்போது ‘தொப்பை’ என்ற பெயரில் மாணவரொருவர் இருந்தார். அந்தப் பெயர் அவருக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பெயர் சொல்லி அழைக்கும்தோறும் தான் அவமானப்படுத்தப்படுவதாகவே உணர்வார். அப்பெயருக்கான ‘இயல்பும்’ அப்பெயர் சொல்லி அழைத்தால் கோபப்படுகிறார் என்பதும் சக மாணவர்களாகிய எங்களுக்குத் தெரிந்தபோது அப்பெயரால் அழைத்தே ‘இன்பம்’ அடைவோம். அதாவது அவரை அவமானப்படுத்துவோம்.

கல்லூரி படிக்கும்போது இதேபோல மற்றுமோர் அனுபவம். தனக்கு நன்கு தெரிந்த ஒருவனே தன்னைத் தெரியாது என்று கூறிவிட்டதாக என் நண்பரொருவர் வேதனைப்பட்டார். கிராமத்துப் பள்ளியில் தன்னோடு படித்த முனியாண்டியை எதேச்சையாகப் பார்த்த நான் பெயர் சொல்லி அழைத்தேன். அவன் என் பெயர் முனியாண்டி இல்லை, முனீஸ் என்று சொல்லிவிட்டு முன் நகர்ந்துவிட்டான் என்றார்.

வெறும் பெயர் மாற்றமல்ல

விஷயம் இவ்வளவுதான். அடியோடு மறக்க விரும்புகிற தன்னுடைய பழைய பெயரை, அடையாளத்தை நினைவுபடுத்துகிறவர் நண்பராகவே இருந்தாலும் அவரையே துறக்க விரும்புகிறான் என்பதே அது. பழைய பெயரால் கிடைத்துவந்த அவமானத்தைப் புதிய பெயரால் துடைத்திருப்பதாக அவன் கருதியிருக்கிறான். அதேவேளையில் தன் பழைய பெயரை முற்றிலும் துறக்க முடியாவிட்டாலும் (அது அவனின் குலசாமி பெயர்) அதில் சிறு மாற்றமொன்றைச் செய்து அதாவது பழையதை ‘மாடர்னாக்கி’, தக்கவைத்துக் கொண்டிருக்கிறான்.
நன்றி
நான் தமிழன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 5:30 pm

SK wrote:இப்போதெல்லாம் நம் முந்திய தலைமுறையினரின் பெயர் தன் பிள்ளைக்கு வைக்கும் நபர்கள் யாரும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1255626
நன்றி நண்பா,
எங்க ஐயா இறந்த பின்
என் பையனுக்கு ஐயாவின் பழனிமுத்துலிருந்து
முத்து எடுத்து
முத்து நரேந்திரன்
என்று பெயர் சூட்டினேன்
என் தம்பிகளும் அதே முத்து எடுத்து

முத்து நரேந்தர்
முத்து சித்தார்த்
முத்து யோகேஷ்
முத்து ரூபன்

ஐயா எங்கள் உடன்
வாழ்கிறார்

என்னுல் முத்து உள்ளது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 02, 2018 11:06 pm

அருமையான விவரங்கள் ஐயா, நாளை வந்து படித்து பதிவு போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 02, 2018 11:06 pm

SK wrote:இப்போதெல்லாம் நம் முந்திய தலைமுறையினரின் பெயர் தன் பிள்ளைக்கு வைக்கும் நபர்கள் யாரும் இல்லை
ம்ம்...ரொம்ப சரியாக சொன்னிர்கள் !  சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 02, 2018 11:12 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:இப்போதெல்லாம் நம் முந்திய தலைமுறையினரின் பெயர் தன் பிள்ளைக்கு வைக்கும் நபர்கள் யாரும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1255626
நன்றி நண்பா,
எங்க ஐயா இறந்த பின்
என் பையனுக்கு ஐயாவின் பழனிமுத்துலிருந்து
முத்து எடுத்து
முத்து நரேந்திரன்
என்று பெயர் சூட்டினேன்
என் தம்பிகளும் அதே முத்து எடுத்து

முத்து நரேந்தர்
முத்து சித்தார்த்
முத்து யோகேஷ்
முத்து ரூபன்

ஐயா எங்கள் உடன்
வாழ்கிறார்

என்னுல் முத்து உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1255640

அருமை ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 03, 2018 1:07 pm

முன்னோர் பெயரை இணைக்கும் பழக்கம் இன்றும் எங்கள் குடும்பங்களில் இருக்கிறது.
எனது தந்தை /தந்தையின் சகோதரர்களும் தனது தகப்பனார் பெயரை இணைத்தார்கள்.
நானும் எனது சகோதரர்களும் இணைத்துள்ளோம் .
நம் சந்ததியினர் ?????

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 7:45 pm

krishnaamma wrote:அருமையான விவரங்கள் ஐயா, நாளை வந்து படித்து பதிவு போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1255709
நன்றி
அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 7:46 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:இப்போதெல்லாம் நம் முந்திய தலைமுறையினரின் பெயர் தன் பிள்ளைக்கு வைக்கும் நபர்கள் யாரும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1255626
நன்றி நண்பா,
எங்க ஐயா இறந்த பின்
என் பையனுக்கு ஐயாவின் பழனிமுத்துலிருந்து
முத்து எடுத்து
முத்து நரேந்திரன்
என்று பெயர் சூட்டினேன்
என் தம்பிகளும் அதே முத்து எடுத்து

முத்து நரேந்தர்
முத்து சித்தார்த்
முத்து யோகேஷ்
முத்து ரூபன்

ஐயா எங்கள் உடன்
வாழ்கிறார்

என்னுல் முத்து உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1255640

அருமை ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1255712
நன்றி
அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 7:50 pm

T.N.Balasubramanian wrote:முன்னோர் பெயரை இணைக்கும் பழக்கம் இன்றும் எங்கள் குடும்பங்களில் இருக்கிறது.
எனது தந்தை /தந்தையின் சகோதரர்களும் தனது தகப்பனார் பெயரை இணைத்தார்கள்.
நானும் எனது சகோதரர்களும் இணைத்துள்ளோம் .
நம் சந்ததியினர் ?????

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1255732
அவர்களின் நினைவுகளை அசை போடாமல் ஒரு நாளும் கழியாது ஐயா
அவர்கள் தான் நம் முன் தோன்றும் முதல் ஹீரோக்கள்
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக