Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
First topic message reminder :
Third party image reference
நான் பள்ளியில் படிக்கும்போது ‘தொப்பை’ என்ற பெயரில் மாணவரொருவர் இருந்தார். அந்தப் பெயர் அவருக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பெயர் சொல்லி அழைக்கும்தோறும் தான் அவமானப்படுத்தப்படுவதாகவே உணர்வார். அப்பெயருக்கான ‘இயல்பும்’ அப்பெயர் சொல்லி அழைத்தால் கோபப்படுகிறார் என்பதும் சக மாணவர்களாகிய எங்களுக்குத் தெரிந்தபோது அப்பெயரால் அழைத்தே ‘இன்பம்’ அடைவோம். அதாவது அவரை அவமானப்படுத்துவோம்.
கல்லூரி படிக்கும்போது இதேபோல மற்றுமோர் அனுபவம். தனக்கு நன்கு தெரிந்த ஒருவனே தன்னைத் தெரியாது என்று கூறிவிட்டதாக என் நண்பரொருவர் வேதனைப்பட்டார். கிராமத்துப் பள்ளியில் தன்னோடு படித்த முனியாண்டியை எதேச்சையாகப் பார்த்த நான் பெயர் சொல்லி அழைத்தேன். அவன் என் பெயர் முனியாண்டி இல்லை, முனீஸ் என்று சொல்லிவிட்டு முன் நகர்ந்துவிட்டான் என்றார்.
வெறும் பெயர் மாற்றமல்ல
விஷயம் இவ்வளவுதான். அடியோடு மறக்க விரும்புகிற தன்னுடைய பழைய பெயரை, அடையாளத்தை நினைவுபடுத்துகிறவர் நண்பராகவே இருந்தாலும் அவரையே துறக்க விரும்புகிறான் என்பதே அது. பழைய பெயரால் கிடைத்துவந்த அவமானத்தைப் புதிய பெயரால் துடைத்திருப்பதாக அவன் கருதியிருக்கிறான். அதேவேளையில் தன் பழைய பெயரை முற்றிலும் துறக்க முடியாவிட்டாலும் (அது அவனின் குலசாமி பெயர்) அதில் சிறு மாற்றமொன்றைச் செய்து அதாவது பழையதை ‘மாடர்னாக்கி’, தக்கவைத்துக் கொண்டிருக்கிறான்.
நன்றி
நான் தமிழன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
மேற்கோள் செய்த பதிவு: 1255626SK wrote:இப்போதெல்லாம் நம் முந்திய தலைமுறையினரின் பெயர் தன் பிள்ளைக்கு வைக்கும் நபர்கள் யாரும் இல்லை
நன்றி நண்பா,
எங்க ஐயா இறந்த பின்
என் பையனுக்கு ஐயாவின் பழனிமுத்துலிருந்து
முத்து எடுத்து
முத்து நரேந்திரன்
என்று பெயர் சூட்டினேன்
என் தம்பிகளும் அதே முத்து எடுத்து
முத்து நரேந்தர்
முத்து சித்தார்த்
முத்து யோகேஷ்
முத்து ரூபன்
ஐயா எங்கள் உடன்
வாழ்கிறார்
என்னுல் முத்து உள்ளது
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
அருமையான விவரங்கள் ஐயா, நாளை வந்து படித்து பதிவு போடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
ம்ம்...ரொம்ப சரியாக சொன்னிர்கள் !SK wrote:இப்போதெல்லாம் நம் முந்திய தலைமுறையினரின் பெயர் தன் பிள்ளைக்கு வைக்கும் நபர்கள் யாரும் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
மேற்கோள் செய்த பதிவு: 1255640பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1255626SK wrote:இப்போதெல்லாம் நம் முந்திய தலைமுறையினரின் பெயர் தன் பிள்ளைக்கு வைக்கும் நபர்கள் யாரும் இல்லை
நன்றி நண்பா,
எங்க ஐயா இறந்த பின்
என் பையனுக்கு ஐயாவின் பழனிமுத்துலிருந்து
முத்து எடுத்து
முத்து நரேந்திரன்
என்று பெயர் சூட்டினேன்
என் தம்பிகளும் அதே முத்து எடுத்து
முத்து நரேந்தர்
முத்து சித்தார்த்
முத்து யோகேஷ்
முத்து ரூபன்
ஐயா எங்கள் உடன்
வாழ்கிறார்
என்னுல் முத்து உள்ளது
அருமை ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
முன்னோர் பெயரை இணைக்கும் பழக்கம் இன்றும் எங்கள் குடும்பங்களில் இருக்கிறது.
எனது தந்தை /தந்தையின் சகோதரர்களும் தனது தகப்பனார் பெயரை இணைத்தார்கள்.
நானும் எனது சகோதரர்களும் இணைத்துள்ளோம் .
நம் சந்ததியினர் ?????
ரமணியன்
எனது தந்தை /தந்தையின் சகோதரர்களும் தனது தகப்பனார் பெயரை இணைத்தார்கள்.
நானும் எனது சகோதரர்களும் இணைத்துள்ளோம் .
நம் சந்ததியினர் ?????
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
மேற்கோள் செய்த பதிவு: 1255709krishnaamma wrote:அருமையான விவரங்கள் ஐயா, நாளை வந்து படித்து பதிவு போடுகிறேன்
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
மேற்கோள் செய்த பதிவு: 1255712krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1255640பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1255626SK wrote:இப்போதெல்லாம் நம் முந்திய தலைமுறையினரின் பெயர் தன் பிள்ளைக்கு வைக்கும் நபர்கள் யாரும் இல்லை
நன்றி நண்பா,
எங்க ஐயா இறந்த பின்
என் பையனுக்கு ஐயாவின் பழனிமுத்துலிருந்து
முத்து எடுத்து
முத்து நரேந்திரன்
என்று பெயர் சூட்டினேன்
என் தம்பிகளும் அதே முத்து எடுத்து
முத்து நரேந்தர்
முத்து சித்தார்த்
முத்து யோகேஷ்
முத்து ரூபன்
ஐயா எங்கள் உடன்
வாழ்கிறார்
என்னுல் முத்து உள்ளது
அருமை ஐயா
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெயர் வெறும் பெயரல்ல - அது ஒருவரின் அடையாளம்!
மேற்கோள் செய்த பதிவு: 1255732T.N.Balasubramanian wrote:முன்னோர் பெயரை இணைக்கும் பழக்கம் இன்றும் எங்கள் குடும்பங்களில் இருக்கிறது.
எனது தந்தை /தந்தையின் சகோதரர்களும் தனது தகப்பனார் பெயரை இணைத்தார்கள்.
நானும் எனது சகோதரர்களும் இணைத்துள்ளோம் .
நம் சந்ததியினர் ?????
ரமணியன்
அவர்களின் நினைவுகளை அசை போடாமல் ஒரு நாளும் கழியாது ஐயா
அவர்கள் தான் நம் முன் தோன்றும் முதல் ஹீரோக்கள்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்டர்நெட் மூலமாக ஒருவரின் முகத்தினை அடையாளம் காணும் புதிய சாப்ட்வேர்.!! Wednesday, August 25, 2010
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum