ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

4 posters

Go down

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் Empty நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 7:39 am

நமது மூளையை சவாலான 5 புகைப்படங்கள்.
மனிதனின் மூளை என்பது இந்த உலகில் இன்றியமையாத ஒன்று.இந்த மூளையினால் தான் நமது அன்றாட வாழ்வில் புது புது தொழில்நுட்பங்களை அனுபவித்து கொள்கிறோம்.ஒரு தகவலை கேட்கும் போதோ,பார்க்கும் போதோ அது உண்மையா பொய்யா என சிந்திக்கும் மூளைக்கு, சில விஷயங்களில் சற்று திணறி போகும்.இது மனித குறைபாடு அல்ல மூளை யின் இயல்பு.


அப்படிபட்ட 5 புகைப்படங்கள்,


இதனை வீடியோ வடிவில் புரிதலுடன் பார்க்க:

நன்றி
E1 Media


Last edited by T.N.Balasubramanian on Tue Jan 02, 2018 10:59 am; edited 1 time in total (Reason for editing : spelling correction 2 places)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் Empty Re: நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 7:43 am

கட்டுரை வடிவில்:
1.
[size=31]நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் PuOEO1zQTvypY12iMvMU+d4f641d60455790f97d64f5009b06c74
[/size]


Image 1
இந்த புகைப்படத்தை நாம் உற்று பார்க்கும் போது தான் தெரியும்,ஒட்டகம் போல் காட்சியளிப்பது ஒட்டகம் அல்ல அதன் நிழல் என்று.நமது மூளை ஒரு தகவலை எவ்வாறு முதலில் பதிவு செய்து வைத்துள்ளதோ சட்டென்று அதை தான் நமது நினைவிற்கு கொண்டு வரும்.சற்று நேரம் எடுத்தால் தான் அது உண்மையை ஆராயும் நிலைக்கு செல்லும்.


2.
[size=31]நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் OJlVRfLbRxIly1n8s1Rn+9339d8d9ddd091e3feded49761f17df7
[/size]


Image 2
தயவு செய்து இந்த புகைப்படத்திற்கு 1 நிமிடம் எடுத்து உற்று நோக்குங்கள் இது என்னவென்று கண்டுபிடியுங்கள்.


இந்த புகைப்படத்தில் இருப்பது சிகரெட் (புகையிலை) நன்கு பார்த்தால் அது தெரியும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் Empty Re: நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 7:47 am

3.
[size=31]நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் 2swZhDmrTQS80IeW4dyP+14cf4f6c5b7bbccadb9b8f155dca3240
[/size]


Image 3
இந்த புகைப்படதை சட்டென்று பார்க்கும் போது ஒரு மனிதனின் மண்டை ஓடு போல் தோன்றும் ஆனால் உற்று நோக்கினால் அது இரு குழந்தைகளின் புகைப்படம் என்று தெரியும்.






4.
[size=31]நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் ZtV1oJmTRaN5vJgnrJ0a+990988450fec73e298615a4025cbfa31
[/size]


Image 4
இந்த புகைப்படத்தில் உள்ள தம்பதிகளின் கால்களில் நமக்கு சந்தேகம் எழும்.ஆனால் அதனை நன்கு கவனித்தால் தான் தெரியும் அது அந்த ஆணின் கால் அடையின் வண்ணத்தினால் ஏற்படும் குழப்பம் தான் என்று.


5.
[size=31]நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் 8fjbtbYWTwW2V2WZRLi9+d694b49dd18efa76b78f5364955fdcef
[/size]


Image 5
இந்த புகைப்படதில் அந்த பூனை மேலே ஏறுகிறதா இல்லை கீழே இறங்குகிறதா என்று நாம் பார்த்தால் நமக்கு இரண்டு விதத்திலும் காட்சியளிக்கும்.இதில் உண்மை எது என கண்டறிய முடியாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் Empty Re: நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

Post by SK Tue Jan 02, 2018 10:40 am

படங்கள் அனைத்தும் அருமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் Empty Re: நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

Post by T.N.Balasubramanian Tue Jan 02, 2018 10:54 am

அசப்பில் ஏமாற்றும் படங்கள் அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.

அதற்காக E1 media தமிழை கொலை பண்ணவேண்டுமா என்ன ?
மூளையை மூலை என்றும் பெண்ணின் அங்கமாகவும் பதிவிட வேண்டுமா ??

திருத்துவோம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் Empty Re: நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

Post by krishnaamma Tue Jan 02, 2018 11:18 pm

எல்லாப்படங்களுமே அருமை ஐயா.ஆனால் இந்த படத்தில், பூனை கீழே தான் இறங்குகிறது என்று கண்டிப்பாக சொல்ல முடியும் ஐயா  .....

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் FfYbhi0nRY6erhzBzleT+d694b49dd18efa76b78f5364955fdcef

படத்தை நன்கு உற்று பாருங்கள், படிகளில் உள்ள 'பிடிங்' படிகளுக்கு பக்கவாட்டில் தான் காணப்படும், அதாவது படி களின் மேல் தென்படாது..........எனவே கீழிருந்து பார்க்கும்போது தான் அதை பார்க்கமுடியும்........எனவே பூனை மேலிருந்து கீழே இறங்கும் போது யாரோ எடுத்துள்ள போட்டோ இது .....சரியா ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் Empty Re: நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

Post by SK Wed Jan 03, 2018 12:59 pm

krishnaamma wrote:எல்லாப்படங்களுமே அருமை ஐயா.ஆனால் இந்த படத்தில், பூனை கீழே தான் இறங்குகிறது என்று கண்டிப்பாக சொல்ல முடியும் ஐயா  .....

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் FfYbhi0nRY6erhzBzleT+d694b49dd18efa76b78f5364955fdcef

படத்தை நன்கு உற்று பாருங்கள், படிகளில் உள்ள 'பிடிங்' படிகளுக்கு பக்கவாட்டில் தான் காணப்படும், அதாவது படி களின் மேல் தென்படாது..........எனவே கீழிருந்து பார்க்கும்போது தான் அதை பார்க்கமுடியும்........எனவே பூனை மேலிருந்து கீழே இறங்கும் போது யாரோ எடுத்துள்ள போட்டோ இது .....சரியா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1255713

நான் இதை ஆமோதிக்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் Empty Re: நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum