ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி

2 posters

Go down

கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி Empty கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி

Post by balakarthik Fri 11 Dec 2009 - 16:09

பொண்ணுங்களுக்கும் எனக்கும் மட்டும் ஆகவே மாட்டேங்குதுங்க. ஏன்னே தெரியல. எங்க போனாலும் நம்ம பேர டேமேஜ் ஆக்கறதே இவங்கதான். அதான் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவங்கள் டேமேஜ் பண்ணி பண்ணி, என்னை நானே பிரச்சினையில சிக்க வச்சிக்கிறேன். இருந்தாலும் விடுவோமா? இதோ இன்னைக்கு கொஞ்சம் பிரச்சினை பண்ணுவோம்.

கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி Ist2_4538265-danger-woman%5B4%5D

1) ஒரு பையனை திட்டுனும்ன்னா இந்தப் பொண்ணுங்க சேலை செலக்ட் பண்றத விட சந்தோஷமா நினைப்பாங்க. கவனிக்க, சேலை வாங்க இல்லை, செலக்ட் செய்ய. அதுவும் காலேஜ் பொண்ணுங்கன்னா ச்சும்மா இங்கிலிபிஷு வெளாடும்.

idiot, stupid, rascal, scoundrel, Damn it, bull shit, rowdy, mental,fool, cheat, my foot, இதெல்லாம் போதாதுன்னு அறிவு கெட்டவன், பொறுக்கி, ஜொள்ளு, நாய, பேய, கழுதை, பேய்… இப்படியே போகுதுங்க லிஸ்ட்.

நம்ம பசங்க தான் ஷார்ப். ரெண்டு வார்த்தை. ரெண்டே வார்த்தை. அதுவும் ஒன்னு இங்கிலிஷு, ஒன்னு தமிழு. “சப்பை ஃபிகர்” மச்சின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.

2) வெள்ளைக்கார துரை இருக்கிறானே பயங்கர கிரிமினல். ஸ்ட்ரைட்டா சொன்னா உதை விழுமேன்னு பல பயமொயிகளை, அதாம்ப்ப்பா ப்ராவெர்ப். நச்சுன்னு சொல்லி வச்சிருக்காங்க

Barking dog seldom bite - பேசுற ஃபிகர் எல்லாமே பிக்கப் ஆயிடாது மச்சி

All that glitters are not gold - ஜீன்ஸ் போட்ட எல்லாமே ஜிகிடி ஆகாது

Make the hay while sun shines - அழகான பொண்ணு திரும்பி பார்த்தா அப்பவே அப்ளிகேஷன் போடு

3) ஒரு தபா நம்ம டமாரு கொமாரு கடவுள கண்டுக்கனாம்ப்பா. ஏஞ்சாமீ பொண்ணுங்கள இப்ம்புட்டு அழகா படைச்சன்னு கேட்டான். அவரும் நீயெல்லாம் ரொமான்ஸ் வுடட்டும்ன்னுதான் கொமாருன்னு சொன்னாரு. ஆனா ஏஞ்சாமி லூசா படைச்சன்னு கேட்டானாம். அதுங்க உன்ன டாவு வுட வேணாமா? அதுக்குதான்னு சொன்னாராம், (சேம் சைடு கோலோ????)


ஈகரை தமிழ் களஞ்சியம் கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி Empty Re: கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி

Post by அபிராமிவேலூ Fri 11 Dec 2009 - 19:10

3) ஒரு தபா நம்ம டமாரு
கொமாரு கடவுள கண்டுக்கனாம்ப்பா. ஏஞ்சாமீ பொண்ணுங்கள இப்ம்புட்டு அழகா
படைச்சன்னு கேட்டான். அவரும் நீயெல்லாம் ரொமான்ஸ் வுடட்டும்ன்னுதான்
கொமாருன்னு சொன்னாரு. ஆனா ஏஞ்சாமி லூசா படைச்சன்னு கேட்டானாம். அதுங்க
உன்ன டாவு வுட வேணாமா? அதுக்குதான்னு சொன்னாராம்,
கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி 755837 கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி 755837 கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி 755837


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum