Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: புத்தாண்டு உரையில் மிரட்டிய வடகொரிய அதிபர்
4 posters
Page 1 of 1
அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: புத்தாண்டு உரையில் மிரட்டிய வடகொரிய அதிபர்
![அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: புத்தாண்டு உரையில் மிரட்டிய வடகொரிய அதிபர் LxHDZdMBTcqKPBqxq1uK+kimpng](https://www.filepicker.io/api/file/LxHDZdMBTcqKPBqxq1uK+kimpng.png)
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்
Published : 01 Jan 2018 13:06 IST
Updated : 01 Jan 2018 13:06 IST
வடகொரியா அணுஆயுத சோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதனை இயக்குவதற்கான ஸ்விட்ச் தனது மேஜையின் மீது தயார் நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் புத்தாண்டு கொண்டாட்ட உரையில் இதனை கிம் தெரிவித்தார்.
இதுகுறிப்பு கிம் பேசும்போது, "அணுஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் என்னுடைய மேஜையின் மீது தயார் நிலையில் உள்ளது.
எனது நாட்டின் அணுசக்தி படைகள் அமெரிக்காவிடமிருந்து நாட்டைக் காக்கும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளன.
வடகொரியாவின் அணுஆயுதங்கள் அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் திறன் படைத்தவை." என்று கூறினார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ஏவுகணை, அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது என்று வடகொரியா கூறி வருகிறது. மேலும், கடந்த மாதம் 29-ம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும், அணு ஆயுத சோதனையையும் நடத்தியது. அதன்பின், ‘வடகொரியா அணுஆயுத நாடு’ என்று அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக அறிவித்தார்.
”வடகொரியாவின் சுதந்திரம், நீதியை எந்த நாட்டு சக்தியும் தடுத்துவிட முடியாது. நாட்டின் சுய பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அணுசக்தி திட்டங்கள் மேம்படுத்தப்படும். வடகொரியா பொறுப்புள்ள ஒரு அணுஆயுத நாடாக தொடர்ந்து இருக்கும்.
வரும் 2018-ம் ஆண்டிலும் அணுஆயுத மேம்பாடு தொடரும். அந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” என்று கிம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: புத்தாண்டு உரையில் மிரட்டிய வடகொரிய அதிபர்
இவரு மிரட்டுகிறாரா அல்லது தன் பலத்தை சொல்கிறாரா? ......................
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: புத்தாண்டு உரையில் மிரட்டிய வடகொரிய அதிபர்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
அம்மா
இந்த கிம் ஜி
இப்படி
பூச்சி காட்டவில்லை என்றால்அமெரிக்காவின் அக்கப்போர் தாங்காது....
அடிக்கடி கிம் ஏதாவது சொன்னால் தான்
டிரம்ப் குழுவின் பார்வை கொஞ்சமாவது ஏழை நாடுகளை ....
ஏய்ப்பதில் இருந்து விடுபட்டு கொஞ்சம் இடைவெளி கிடைக்கும் ....
இல்லையெனில் ஒவ்வொரு நாட்டிலும் வன்முறை - கொடும் வியாபார தந்திரங்கள் என
அரங்கேற்றிக்கொண்டு இருப்பார்கள் .....
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
அம்மா
இந்த கிம் ஜி
இப்படி
பூச்சி காட்டவில்லை என்றால்அமெரிக்காவின் அக்கப்போர் தாங்காது....
அடிக்கடி கிம் ஏதாவது சொன்னால் தான்
டிரம்ப் குழுவின் பார்வை கொஞ்சமாவது ஏழை நாடுகளை ....
ஏய்ப்பதில் இருந்து விடுபட்டு கொஞ்சம் இடைவெளி கிடைக்கும் ....
இல்லையெனில் ஒவ்வொரு நாட்டிலும் வன்முறை - கொடும் வியாபார தந்திரங்கள் என
அரங்கேற்றிக்கொண்டு இருப்பார்கள் .....
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: புத்தாண்டு உரையில் மிரட்டிய வடகொரிய அதிபர்
மேஜையை சுத்தம் செய்யும்போது கொஞ்சம் கவனம் தேவை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்
» நாளை சனிப் பெயர்ச்சி: தயார் நிலையில் திருநள்ளாறு
» கோமா நிலையில் மாஜி அதிபர் முபாரக்
» ஈழத்திற்கு உதவ தயார் நிலையில் அமெரிக்கக் கடற்படை
» மதுரையில் தயார் நிலையில் குண்டு துளைக்காத கார்
» நாளை சனிப் பெயர்ச்சி: தயார் நிலையில் திருநள்ளாறு
» கோமா நிலையில் மாஜி அதிபர் முபாரக்
» ஈழத்திற்கு உதவ தயார் நிலையில் அமெரிக்கக் கடற்படை
» மதுரையில் தயார் நிலையில் குண்டு துளைக்காத கார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|