ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

2 posters

Go down

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்! Empty முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

Post by aeroboy2000 Mon Jan 01, 2018 9:53 am

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!
தினேஷ் ராமையா


முரசொலி நாளிதழின் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதன் முகப்புப் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஹேக்கர்களைக் குறிக்கும் புகைப்படத்துடன், இணையதளத்தைப் பராமரிக்கும் நபர்கள், இணைய பாதுகாப்பு குறித்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதில் பதிவிட்டுள்ளனர். மேலும், முரசொலி இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ஆங்கில பாடல் ஒன்றின் யூ ட்யூப் பக்கத்தையும் ஹேக்கர்கள் இணைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இணையதளத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பு என்றும் முரசொலி நாளிதழின் முகப்புப் பக்கப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இதேபோல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி கடந்த மார்ச் மாதத்தில் முரசொலி நாளிதழின் இணையதளம் முடக்கப்பட்டது. லீ ஜியன் ஹேக்கர் குழு என்ற பெயரில் அதை முடக்கிய குழுவினர், அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குத் தடை விதித்து, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். பின்னர், சிறிது நேரத்தில் முரசொலி இணையதளம் பழைய நிலைக்குத் திரும்பியது.


நன்றி
விகடன்.காம்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்! Empty Re: முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

Post by aeroboy2000 Mon Jan 01, 2018 10:06 am

ஈகரை உறவுகளே

உங்கள் கணினி, மடிக்கணினி மற்றும்
தொடு கணினி, கைக்கணினி போன்றவை

அடிக்கடி இயக்கம் நின்றாலோ, மிக மெதுவாக ... இயங்கினாலோ ...

எச்சரிக்கை .... நீங்கள் ஆன்லைனில் செல்லும் போது எல்லாம் பாட் போல மால்வேர் உங்களின் கருவிக்குள் ஒளிந்துள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம் ....

உங்கள் கருவியில் வைரஸ் நீக்கும் மென்பொருள் (நல்ல நிறுவனம் விற்கும்) உள்ளதா என்று கவனிக்கவும்.... வான்னா கிரை தாக்குதல்கள் வைரஸ் தடுக்கும் மென்பொருள் இல்லா கணினிகளையே தாக்கி உள்ளது....  


தென் சென்னை வாழ் உறவுகள்
கூகிள் ளில் KLN Computers-
என்று தேடினால் செல்பேசி எண் கிடைக்கும் ...
அழைத்து கணினியின் முழு பயனையும் அடையுங்கள்....

ஈகரை சட்டப்படி இங்கு எண் தர இயலாது...


Happy Computing...
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்! Empty Re: முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

Post by T.N.Balasubramanian Mon Jan 01, 2018 12:01 pm

ஈகரை சட்டப்படி இங்கு எண் தர இயலாது...

ஆமோதித்தல் ஆமோதித்தல் மகிழ்ச்சி

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Jan 01, 2018 1:20 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்! Empty Re: முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum