ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

4 posters

Go down

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! Empty புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 01, 2018 7:11 am

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! Ei7hRcZbQSGKzc6or5Io+700c829021d278375fb0f8a6013f053f
உலக முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன. ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு முதன்முதலில் பிறக்கும் நாடு எது என்றும் கடைசி எது என்றும் பார்க்கலாம்.
ஆங்கில புத்தாண்டு முதல் முதலில் பிறகும் இடம் சாமோவோ மற்றும் கிறிஸ்துமஸ் தீவு / கிரிபேட்டி (இந்திய நேரம் -  டிசம்பர் 31, மாலை 3:30 மணிக்கு).
ஆங்கில புத்தாண்டு கடைசியாக பிறக்கும் இடம் அமெரிகவிலுள்ள பேக்கர்ஸ்தீவு மற்றும் ஹோவர்ட் தீவு (இந்திய நேரம் - ஜனவரி 1, மாலை 5:30 மணிக்கு).

நன்றி
ஜீ நியூஸ் தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! Empty Re: புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

Post by ayyasamy ram Mon Jan 01, 2018 8:38 am

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! 103459460
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! Empty Re: புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

Post by T.N.Balasubramanian Mon Jan 01, 2018 1:56 pm

உங்களுக்கோர் ஒரு செய்தி .
அமெரிக்காவில் வாழும் எனது மகனும் குடும்பமும் FIJI தீவுகள் கிருஸ்துமஸ் லீவை கழிப்பதற்கு ஒரு வாரம் சென்று இருந்தார்கள். அங்கிருந்து இரவு 1100 மணி புத்தாண்டை கொண்டாடிவிட்டு , கிளம்பி
அமெரிக்காவில் அவர்கள் வாழும் டெலஸிற்கு. இரவு 10 க்கு புத்தாண்டை கொண்டாட வந்துவிட்டனர்.
பொலினீசியா (ஆஸ்திரேலிய)பக்க புத்தாண்டும் ,அமெரிக்கா புத்தாண்டும் கொண்டாடிய சந்தோஷம் அவர்களுக்கு.
உலகம் மிகவும் சுருங்கி விட்டது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! Empty Re: புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

Post by krishnaamma Mon Jan 01, 2018 6:33 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! Ei7hRcZbQSGKzc6or5Io+700c829021d278375fb0f8a6013f053f
உலக முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன. ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு முதன்முதலில் பிறக்கும் நாடு எது என்றும் கடைசி எது என்றும் பார்க்கலாம்.
ஆங்கில புத்தாண்டு முதல் முதலில் பிறகும் இடம் சாமோவோ மற்றும் கிறிஸ்துமஸ் தீவு / கிரிபேட்டி (இந்திய நேரம் -  டிசம்பர் 31, மாலை 3:30 மணிக்கு).
ஆங்கில புத்தாண்டு கடைசியாக பிறக்கும் இடம் அமெரிகவிலுள்ள பேக்கர்ஸ்தீவு மற்றும் ஹோவர்ட் தீவு (இந்திய நேரம் - ஜனவரி 1, மாலை 5:30 மணிக்கு).

நன்றி
ஜீ நியூஸ் தமிழ்
வாவ்! அருமை ஐயா !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! Empty Re: புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

Post by krishnaamma Mon Jan 01, 2018 6:33 pm

T.N.Balasubramanian wrote:உங்களுக்கோர் ஒரு செய்தி .
அமெரிக்காவில் வாழும் எனது மகனும் குடும்பமும் FIJI தீவுகள் கிருஸ்துமஸ் லீவை கழிப்பதற்கு ஒரு வாரம்  சென்று இருந்தார்கள். அங்கிருந்து இரவு 1100 மணி  புத்தாண்டை கொண்டாடிவிட்டு , கிளம்பி
அமெரிக்காவில்  அவர்கள் வாழும் டெலஸிற்கு. இரவு 10 க்கு  புத்தாண்டை கொண்டாட வந்துவிட்டனர்.
பொலினீசியா (ஆஸ்திரேலிய)பக்க புத்தாண்டும் ,அமெரிக்கா புத்தாண்டும் கொண்டாடிய சந்தோஷம் அவர்களுக்கு.
உலகம் மிகவும் சுருங்கி விட்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1255505

அருமையான பகிர்வு ஐயா! மிக்க நன்றி! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்! Empty Re: புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
»  2018-புத்தாண்டு பிறந்தது; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்
» இதுதான் கடைசி அவகாசம்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.தரப்புக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum