புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255321- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று" இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது, நாம் தான் இதன் மகத்துவத்தை மறந்து விட்டோம்..
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் செல் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும்.ஏன் என்றால் நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட,நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலம் மிக்கதாக மாற்றுகிறது
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை பயன்படுத்தலாம்..
நன்றி
Seithi Puna

Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255322- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர்போன்ற நோய்களை தடுக்கிறது. எதுவும் உடனடியாக நடக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..தொடர்ந்து நெய் எடுத்து கொண்டால் மட்டுமே கேன்சர்போன்ற நோய்களை தடுக்கும்..
[size=31]
[/size]
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க,
நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து ,நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
ஞாபக சக்தியை தூண்டும்.. சரும பளபளப்பைக் கொடுக்கும்.. கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
[size=31]
[/size]
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க,
நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து ,நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
ஞாபக சக்தியை தூண்டும்.. சரும பளபளப்பைக் கொடுக்கும்.. கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255323- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அல்சர் உள்ளவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை அரித்து புண்ணாக்கி விடுகின்றன.
இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
அப்போது உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும்.
நன்றி
Seithi Puna
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255333- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தலைப்பை நியாயப்படுத்தும் அல்லது சம்பந்தப்படுத்தும் பகுதி
இப்பதிவில் எது பழ மு அவர்களே?
ரமணியன்
இப்பதிவில் எது பழ மு அவர்களே?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255340- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1255333T.N.Balasubramanian wrote:தலைப்பை நியாயப்படுத்தும் அல்லது சம்பந்தப்படுத்தும் பகுதி
இப்பதிவில் எது பழ மு அவர்களே?
ரமணியன்
நெய் என்னுடைய பாரம்பரியம்
இட்லிக்கு பொடி நெய்
மதியம் பருப்பு நெய்
தினமும் நெய் வீட்டில்
ஒரு நாள் நெய் உங்களுக்கு
ஆகாது ,மாரடைப்பு ஏற்படும்
நிறுத்தி விடவும் டாக்டர்
சாவு மணி அடித்தவுடன்
அந்த வாசனை கூட மறந்து
விட்டது.
ஐயா இப்போது நான் எந்த
பகுதி என்று தெரிந்து இருக்கும்
நன்றி
ஐயா
masstraders180 இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255347- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றாக புரிந்தது பழ மு அவர்களே. (உங்களை பழ மு என்று சுருக்கி கூறுவதால் மனக்கஷ்டம் இருப்பின் கூறவும். --முழு பெயரையும் குறிப்பிடுகிறேன்)
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மிகவுமாராய்ந்தே உணவு முறைகளை கையாண்டுள்ளனர்.
நெய் ஒரு lubricant . உணவு பாதை /குழாயை வழவழப்பாக்கி உண்ணும் உணவு சுலபமாக உணவு பாதை வழியாக செல்லும் . முதலில் பருப்பு உணவு. அதை நன்றாக பிசைந்தால் மிகவும் மிருதுவாகிவிடும்.
பிறகு அதன் கூட நெய் வேறு கூடுதல் மிருது.
பிறகு சாம்பார் /அல்லது குழம்பு --கூடவே தான் எனப்படும் காய்கறிகள்.. கொஞ்சம் கரகர .
பிறகு ரசம் -----ஓடஓட
முடிவில் கெட்டியான தயிர் சாதம் .
நீரை சுருக்கி குடி என்பர். காய்ச்சிய நீர் நல்லது. இப்போது ஜப்பானில் எல்லோரும் குடிக்கிறார்கள்.என்று நம்மவர்களும் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
நீரை சுருக்கி குடி
நெய்யை உருக்கி குடி.
தயிரை பெருக்கி குடி ( தயிரை விட மோர் நல்லது)
கடை பிடிக்க வேண்டிய முதுமொழிகள் .
ரமணியன்
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மிகவுமாராய்ந்தே உணவு முறைகளை கையாண்டுள்ளனர்.
நெய் ஒரு lubricant . உணவு பாதை /குழாயை வழவழப்பாக்கி உண்ணும் உணவு சுலபமாக உணவு பாதை வழியாக செல்லும் . முதலில் பருப்பு உணவு. அதை நன்றாக பிசைந்தால் மிகவும் மிருதுவாகிவிடும்.
பிறகு அதன் கூட நெய் வேறு கூடுதல் மிருது.
பிறகு சாம்பார் /அல்லது குழம்பு --கூடவே தான் எனப்படும் காய்கறிகள்.. கொஞ்சம் கரகர .
பிறகு ரசம் -----ஓடஓட
முடிவில் கெட்டியான தயிர் சாதம் .
நீரை சுருக்கி குடி என்பர். காய்ச்சிய நீர் நல்லது. இப்போது ஜப்பானில் எல்லோரும் குடிக்கிறார்கள்.என்று நம்மவர்களும் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
நீரை சுருக்கி குடி
நெய்யை உருக்கி குடி.
தயிரை பெருக்கி குடி ( தயிரை விட மோர் நல்லது)
கடை பிடிக்க வேண்டிய முதுமொழிகள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255359- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1255347T.N.Balasubramanian wrote:நன்றாக புரிந்தது பழ மு அவர்களே. (உங்களை பழ மு என்று சுருக்கி கூறுவதால் மனக்கஷ்டம் இருப்பின் கூறவும். --முழு பெயரையும் குறிப்பிடுகிறேன்)
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மிகவுமாராய்ந்தே உணவு முறைகளை கையாண்டுள்ளனர்.
நெய் ஒரு lubricant . உணவு பாதை /குழாயை வழவழப்பாக்கி உண்ணும் உணவு சுலபமாக உணவு பாதை வழியாக செல்லும் . முதலில் பருப்பு உணவு. அதை நன்றாக பிசைந்தால் மிகவும் மிருதுவாகிவிடும்.
பிறகு அதன் கூட நெய் வேறு கூடுதல் மிருது.
பிறகு சாம்பார் /அல்லது குழம்பு --கூடவே தான் எனப்படும் காய்கறிகள்.. கொஞ்சம் கரகர .
பிறகு ரசம் -----ஓடஓட
முடிவில் கெட்டியான தயிர் சாதம் .
நீரை சுருக்கி குடி என்பர். காய்ச்சிய நீர் நல்லது. இப்போது ஜப்பானில் எல்லோரும் குடிக்கிறார்கள்.என்று நம்மவர்களும் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
நீரை சுருக்கி குடி
நெய்யை உருக்கி குடி.
தயிரை பெருக்கி குடி ( தயிரை விட மோர் நல்லது)
கடை பிடிக்க வேண்டிய முதுமொழிகள் .
ரமணியன்
ஐயா முதலில் என்னை பழ.மு என்று அழைப்பதில் எனக்கு சந்தோஷமே ஐயா.
எங்கள் வீட்டில் பால் நிறைய இருந்த காலத்தில் இரவு முழுவதும் மண் பானையில் (கங்கு)
தணலில் தான் பால் மெதுவாக காயும். காலையில் பால் வற்றி மஞ்சள் கெட்டி ஆடை கேக் மாதிரி
இருக்கும். இந்த ஆடை மட்டும் எடுத்து புரை ஊற்றி ,பின்பு கெட்டி தயிரில் தண்ணீர் விட்டு பெரிய
மத்து போட்டு கயிறு சுற்றி கடைவார்கள் வெண்ணெய் மஞ்சள் நிறத்தில் கட்டி கட்டியாக மிதக்கும்
மோர் வாசனை ஊரையே தூக்கும்.
இந்த வெண்ணெய்யை உடன் உருக்கி இதில் சிறிது சீரகம், மிளகாய் வத்தல் போட்டு வாசனை வந்து காய்ந்து இறக்கும் போது முருங்கை இலையை மோரில் முக்கி காய்ந்த நெய்யில் போட்டு முரித்து ஒரு சில வினாடி மூடி போட்டு மூடி எடுத்தால் அருமையான நெய் ரெடி.
இந்த சூட சூட நெய் ஊற்றி பொங்கு பருப்பு என்று ஒரு பருப்பு போட்டு பிசைந்து சாப்பிட
போங்க என்னத்த சொல்ல.
பொங்கு பருப்பு
பச்சை மொச்சை பயரை பிதுக்கி அதில் உள்ள பருப்பை நன்கு காய வைத்து எடுத்தால்
பொங்கு பருப்பு ரெடி .
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255361- GuestGuest
இந்தக் கட்டுரை ஆங்கிலத் தளத்தில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.சொல்ல வந்ததை சொல்ல மறந்து புதிய தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.உண்மையான தலைப்பு-நெய் சாப்பிட வேண்டாம் என்று யாராவது சொன்னால் இந்த விளக்கத்தை சொல்லுங்க.
தமிழில் -நெய்,இந்தியில் சொல்லப்படுவதை ஆங்கிலத்தில் ghee என சொல்கிறார்கள். மேலை நாடுகளில் இந்தப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.Ghee என்றதும் எல்லார் மனதிலும் உடனே வருவது இந்திய உணவு தான்.அதுவே சில மாற்றத்துடன் வருவது Clarified butter .கார்பொரேட் உள் நுழைந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்-எனது ஊகம்-
அத்துடன் Seithi Puna அல்ல --செய்தி புனல்- என்ற இணையத்தளம் என நினைக்கின்றேன்.
தமிழில் -நெய்,இந்தியில் சொல்லப்படுவதை ஆங்கிலத்தில் ghee என சொல்கிறார்கள். மேலை நாடுகளில் இந்தப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.Ghee என்றதும் எல்லார் மனதிலும் உடனே வருவது இந்திய உணவு தான்.அதுவே சில மாற்றத்துடன் வருவது Clarified butter .கார்பொரேட் உள் நுழைந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்-எனது ஊகம்-
அத்துடன் Seithi Puna அல்ல --செய்தி புனல்- என்ற இணையத்தளம் என நினைக்கின்றேன்.
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255401- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1255359பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1255347T.N.Balasubramanian wrote:நன்றாக புரிந்தது பழ மு அவர்களே. (உங்களை பழ மு என்று சுருக்கி கூறுவதால் மனக்கஷ்டம் இருப்பின் கூறவும். --முழு பெயரையும் குறிப்பிடுகிறேன்)
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மிகவுமாராய்ந்தே உணவு முறைகளை கையாண்டுள்ளனர்.
நெய் ஒரு lubricant . உணவு பாதை /குழாயை வழவழப்பாக்கி உண்ணும் உணவு சுலபமாக உணவு பாதை வழியாக செல்லும் . முதலில் பருப்பு உணவு. அதை நன்றாக பிசைந்தால் மிகவும் மிருதுவாகிவிடும்.
பிறகு அதன் கூட நெய் வேறு கூடுதல் மிருது.
பிறகு சாம்பார் /அல்லது குழம்பு --கூடவே தான் எனப்படும் காய்கறிகள்.. கொஞ்சம் கரகர .
பிறகு ரசம் -----ஓடஓட
முடிவில் கெட்டியான தயிர் சாதம் .
நீரை சுருக்கி குடி என்பர். காய்ச்சிய நீர் நல்லது. இப்போது ஜப்பானில் எல்லோரும் குடிக்கிறார்கள்.என்று நம்மவர்களும் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
நீரை சுருக்கி குடி
நெய்யை உருக்கி குடி.
தயிரை பெருக்கி குடி ( தயிரை விட மோர் நல்லது)
கடை பிடிக்க வேண்டிய முதுமொழிகள் .
ரமணியன்
ஐயா முதலில் என்னை பழ.மு என்று அழைப்பதில் எனக்கு சந்தோஷமே ஐயா.
எங்கள் வீட்டில் பால் நிறைய இருந்த காலத்தில் இரவு முழுவதும் மண் பானையில் (கங்கு)
தணலில் தான் பால் மெதுவாக காயும். காலையில் பால் வற்றி மஞ்சள் கெட்டி ஆடை கேக் மாதிரி
இருக்கும். இந்த ஆடை மட்டும் எடுத்து புரை ஊற்றி ,பின்பு கெட்டி தயிரில் தண்ணீர் விட்டு பெரிய
மத்து போட்டு கயிறு சுற்றி கடைவார்கள் வெண்ணெய் மஞ்சள் நிறத்தில் கட்டி கட்டியாக மிதக்கும்
மோர் வாசனை ஊரையே தூக்கும்.
இந்த வெண்ணெய்யை உடன் உருக்கி இதில் சிறிது சீரகம், மிளகாய் வத்தல் போட்டு வாசனை வந்து காய்ந்து இறக்கும் போது முருங்கை இலையை மோரில் முக்கி காய்ந்த நெய்யில் போட்டு முரித்து ஒரு சில வினாடி மூடி போட்டு மூடி எடுத்தால் அருமையான நெய் ரெடி.
இந்த சூட சூட நெய் ஊற்றி பொங்கு பருப்பு என்று ஒரு பருப்பு போட்டு பிசைந்து சாப்பிட
போங்க என்னத்த சொல்ல.
பொங்கு பருப்பு
பச்சை மொச்சை பயரை பிதுக்கி அதில் உள்ள பருப்பை நன்கு காய வைத்து எடுத்தால்
பொங்கு பருப்பு ரெடி .
உணவருந்தும் நேரம். பசியை கிளப்பிவிட்டு விட்டது. "பொங்கு பருப்பு" கேள்வி பட்டதும் இல்லை:சாப்பிட்டதுமில்லை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#1255418- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1255361மூர்த்தி wrote:இந்தக் கட்டுரை ஆங்கிலத் தளத்தில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.சொல்ல வந்ததை சொல்ல மறந்து புதிய தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.உண்மையான தலைப்பு-நெய் சாப்பிட வேண்டாம் என்று யாராவது சொன்னால் இந்த விளக்கத்தை சொல்லுங்க.
தமிழில் -நெய்,இந்தியில் சொல்லப்படுவதை ஆங்கிலத்தில் ghee என சொல்கிறார்கள். மேலை நாடுகளில் இந்தப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.Ghee என்றதும் எல்லார் மனதிலும் உடனே வருவது இந்திய உணவு தான்.அதுவே சில மாற்றத்துடன் வருவது Clarified butter .கார்பொரேட் உள் நுழைந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்-எனது ஊகம்-
அத்துடன் Seithi Puna அல்ல --செய்தி புனல்- என்ற இணையத்தளம் என நினைக்கின்றேன்.
நன்றி நண்பரே.
இது UC NEWS ல் Seithi புன
பதிவு.
Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» நாறறிவு வேண்டா.........!
» வேண்டா விருந்தாளி..!
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2