ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Go down

சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? Empty சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:22 pm

சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? PN6ssgHNTlWEhRf9IVC0+646b62b4b31a3497a32b1dfbb3058165

சர்க்கரை, அறுசுவைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையான இனிப்பு சுவையை கொண்டது. இனிப்பாக எந்த உணவைப் பார்த்தாலும் பார்ப்பவரின் கண்களை கவர்ந்து வாயில் நீர் சுரக்க செய்யும் சக்தி இதற்கு உண்டு. நம் அன்றாட வாழ்வில் நாள் ஒன்றிக்கு நாம் 40 டீஸ்பூன்களுக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடுகிறோம் என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு.
சர்க்கரை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் இருக்கிறது என்று தெரிந்தும், வெகு சிலரால் மட்டும் நாவை அடக்கி சர்க்கரையை தங்கள் வாழ்வில் இருந்து நீக்க முடிகிறது. அதுவும் படிப்படியாகத்தான். சர்க்கரை என்பது ஐஸ் கிரீம், கூள் டிரிங்ஸ் போன்றவற்றில் இறுக்கு சர்க்கரையையும் சேர்த்துத் தான். ஒருவேளை நாம் சர்க்கரை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டால் என்னவாகும் என்று யோசித்தது உண்டா? அப்படி நிறுத்தினால் நமது உடலில் எந்த மாதிரியான மாற்றங்கள் எல்லாம் ஏற்படும் என்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? Empty Re: சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:23 pm

முதல் நாள்: சாதாரண விஷயங்களுக்கு கோவப்படுவது போன்ற திடீர் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படுவது குறையும். உங்களின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
மூன்றாவது நாள்: உங்கள் உடலின் சக்தி அதிகரித்து சுறு சுறுப்புடன் இருப்பதைப் போல் உணர்வீர்கள். மேலும் உடலின் பலமும் பன்மடங்கு அதிகரித்து இருக்கும்.
ஏழாவது நாள்: இரவில் நல்ல தூக்கம் வரும். நடு ராத்திரியில் எழுந்திருப்பது போன்ற எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தூங்குவீர்கள். அதனால் காலையில் எந்தவித சோர்வும் இல்லாமல் படுக்கையைவிட்டு இறங்குவீர்கள்.
பத்தாவது நாள்: உங்களது உடல் எடை 1-2 கிலோ வரை குறையும். ரத்த அழுத்தமும் சீராக மாறி இருக்கும்.
முப்பதாவது நாள்: உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்து இருக்கும். சரியாக ருசி பார்ப்பது மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று யூகிப்பது போன்ற திறன்கள் வளர்ந்திருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? Empty Re: சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:28 pm

சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? AADeNZNgTZSzTX2F9qVt+e3a4b7d349e17cf11eea109b3893b11c


முப்பத்தைந்தாவது நாள்: முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவடைந்திருக்கும்.
ஒரு வருடத்தில்: உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி அழகான உடல் தோற்றத்தை பெற்றிருப்பீர்கள். மேலும் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உங்களது மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும். எப்போதும் எச்சரிக்கையாக மிகவும் துடிப்புடன் இருப்பீர்கள்.
இதை நினைவில் கொள்ளுங்கள்: ஆரம்பத்தில் சர்க்கரையை விடுவது என்பது சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் செல்வதை போல் உங்களுக்குத் தோன்றும், ஆனால் இவை அனைத்தும் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு என்று நம்புங்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 25 கிராமை விட அதிகமான சர்க்கரை எடுத்துக் கொள்வது இல்லை என்று முடிவு செய்யுங்கள். பின்னர் படி படியாக உங்களை நீங்களே எளிதாக கட்டுப் படுத்திக் கொள்ள முடியும்.

நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? Empty Re: சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
» தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
» கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன.. மாற்றங்கள்
» சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பதற்கான சில சூப்பர் டிப்ஸ்...
» செல்போன் பயன்படுத்துவதால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum