ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!

3 posters

Go down

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! Empty அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:19 am

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தனிக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். நான் அரசியலுக்கு வருவது காலத்தில் கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! Q4YjdLWkQcWL7FHBOWde+9e73b1cafb54dda420a26f8d6d7975fc



”பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா? நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் கெட்டு போய்விட்டது. அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார் ரஜினிகாந்த். 


ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசி வரும் ரஜினிகாந்த் “ரொம்ப பில்ட் அப் கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனக்கு மீடியா பார்த்தால் தான் பயம். அரசியல் பார்த்தால் பயம் இல்லை.  மற்றபடி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா?” என்றார். 
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! Empty Re: அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!

Post by ayyasamy ram Sun Dec 31, 2017 6:36 pm

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! Tamil_News_large_1930063
-
சென்னை: அரசியலில் நுழைவதாக ரஜினி அறிவித்துள்ளதற்கு
நடிகர்கள் கமல், அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! Empty Re: அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!

Post by ayyasamy ram Sun Dec 31, 2017 6:43 pm

சென்னை:

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா டுவிட்டரில் வெளியிட்ட
அறிக்கை:

தமிழகம் என்றுமே ஆன்மிக பூமிதான். ஆழ்வார்களும்,
நாயன்மார்களும் அவதரித்த மண். இடைப்பட்ட
காலத்தில் இந்து விரோத ஆங்கிலேய அடிவருடிகள்
பிறந்தனர் என்பது விபத்து.

ஆன்மிக அரசியல் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! Empty Re: அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 7:03 pm

ayyasamy ram wrote:சென்னை:

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா டுவிட்டரில் வெளியிட்ட
அறிக்கை:

தமிழகம் என்றுமே ஆன்மிக பூமிதான். ஆழ்வார்களும்,
நாயன்மார்களும் அவதரித்த மண். இடைப்பட்ட
காலத்தில் இந்து விரோத ஆங்கிலேய அடிவருடிகள்
பிறந்தனர் என்பது விபத்து.

ஆன்மிக அரசியல் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.
-
-------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1255451
ஆன்மிக அரசியல் என்பதை இந்துவா அரசியல் என்று எண்ணி விட
வேண்டாம்.
தெய்வீக நம்பிக்கையுடைய அரசியல்.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! Empty Re: அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!

Post by M.Jagadeesan Wed Jan 10, 2018 5:59 pm

வெண்கலிப்பா
================
தலைவனென்பான் தமிழ்பேசும் தமிழ்நாட்டில் பிறக்கவேண்டும்
கலையுலகில் இருப்பவரைக் கருதாதீர் அவருந்தாம்
நிலையில்லா மனங்கொண்டார் நிருவாகத் திறனற்றார்
உலைவைப்பார் தமிழருக்கே உவந்து .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி! Empty Re: அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்- 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum