ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 8:35 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-34

மனத்/துக்/கண் மா/சிலன் ஆ/தல் அனைத்/துஅ/றன்
ஆ/குல நீ/ர பிற

தெளிவுரை

மனத்துமையே மேலான அறம்; விளம்பரமாகச் செய்யப்படும்
மற்றவையெல்லாம் அறங்கள் ஆகா

அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நிரை 6. நேர்/நேர் 7.நிரை

1. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று
2. நெடில் / குறிலினையொற்று
3. நெடில் / குற்றொற்று
4. குறிலினையொற்று/ குறிலினை குற்றொற்று
5. நெடில் / குறிலினை
6. நெடில் /குறில்
7. குறிலினை

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நேர்/நேர் >>>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>> > கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை >>>>>>> கூவிளம் >>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6. நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

எதுகை-த்துக்கண் - அனைத்துஅறன்
மோனை- னத்துக்கண் மாசிலன் , தல் -னைத்துஅறன்- குல

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Fri Feb 02, 2018 9:16 am

அனைத்தறன் என்று வரவேண்டும் .

அனைத் / தறன்

நிரை / நிரை என்று வரும் .

ஈற்றடியில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் , அதாவது ஏழு எழுத்துக்கள் உள்ள குறட்பாக்கள் இரண்டு உள்ளன . அவற்றில் இது ஒன்று . மற்றொரு குறட்பா காமத்துப் பாலில் உள்ளது .

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி .

இந்தக் குறட்பாவிலும் ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் உள்ளன .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by ayyasamy ram Fri Feb 02, 2018 9:22 am

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 3838410834
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 02, 2018 8:20 pm

M.Jagadeesan wrote:அனைத்தறன் என்று வரவேண்டும் .

அனைத் / தறன்

நிரை / நிரை என்று வரும் .

ஈற்றடியில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் , அதாவது ஏழு எழுத்துக்கள் உள்ள குறட்பாக்கள் இரண்டு உள்ளன . அவற்றில் இது ஒன்று . மற்றொரு குறட்பா காமத்துப் பாலில் உள்ளது .

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி .

இந்தக் குறட்பாவிலும் ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் உள்ளன .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் திருத்திற்கு நன்றி
இந்த குறள் பதிவு தொடருக்கு நீங்களும் ஒரு காரணம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 02, 2018 8:20 pm

ayyasamy ram wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 3838410834
-
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நன்றி
ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Fri Feb 02, 2018 8:54 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32

அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு

தெளிவுரை

அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை

அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு

1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

எதுகை-த்தினூங்உங் - மத்தலி
மோனை- றத்தினூங்உங் க்கமு

[You must be registered and logged in to see this link.]

" அறத்தினூங்உங் " என்று வராது ஐயா !

"அறத்தினூஉங் " என்று வருவதே சரி . இதை இன்னிசை அளபெடை என்பார் இலக்கண நூலார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 02, 2018 9:12 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-35

அழுக்/கா/  றவா/வெகு/ளி  இன்/னாச்/சொல்  நான்/கும்
இழுக்/கா இயன்/ற தறம்

தெளிவுரை

பொறாமை ,பேராசை , கோபம் , தீச்செயல் இந்த
நான்கும் இன்றி ஒழுகுவதே அறமாகும்.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர்/நேர்  4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை

1. குறிலினையொற்று/ நெடில்
2. குறினெடில்/ குறிலினை/ குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில்
6. குறிலினையொற்று/ குறில்
7. குறிலினையொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நேர் >>>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் >>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தறம்>>>நிரை>>>மலர்

எதுகை-ழுக்கா- இழுக்கா , இன்னாச்சொல் - நான்கும்
மோனை- ன்னாச்சொல்  - ழுக்கா -யன்ற

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 02, 2018 9:14 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32

அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு

தெளிவுரை

அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை

அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு

1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

எதுகை-த்தினூங்உங் - மத்தலி
மோனை- றத்தினூங்உங் க்கமு

[You must be registered and logged in to see this link.]

" அறத்தினூங்உங் " என்று வராது ஐயா !

"அறத்தினூஉங் " என்று வருவதே சரி . இதை இன்னிசை அளபெடை என்பார் இலக்கண நூலார் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Sat Feb 03, 2018 3:50 pm

ஐயா !

குறள்வெண்பாவில் தளை காணும்போது நின்ற சீர் , வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க வேண்டும்
திருக்குறளில் இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும் . கனிச்சீர் வராது .
மாமுன் நிரை , விளமுன் நேர் வந்தால் இயற்சீர் வெண்டளை . காய்முன் நேர் வந்தால் வெண்சீர் வெண்டளை .

உதாரணமாக

அழுக்கா  றவாவெகுளி  இன்னாச்சொல்  நான்கும்
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை

இழுக்கா வியன்ற தறம் .
நிரைநேர் நிரைநேர் நிரை .
புளிமா புளிமா நிரை
இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை

ஏழு சீர்களுக்கு ஆறு தளைகள் வரும் .

நிரைநேர் - புளிமா - இயற்சீர் வெண்டளை என்று எழுதுவதைக் காட்டிலும் , மேற்கண்டவாறு எழுதினால் , படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 04, 2018 6:43 pm

M.Jagadeesan wrote:ஐயா !

குறள்வெண்பாவில் தளை காணும்போது நின்ற சீர் , வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க வேண்டும்
திருக்குறளில் இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும் . கனிச்சீர் வராது .
மாமுன் நிரை , விளமுன் நேர் வந்தால் இயற்சீர் வெண்டளை . காய்முன் நேர் வந்தால் வெண்சீர் வெண்டளை .

உதாரணமாக

அழுக்கா  றவாவெகுளி  இன்னாச்சொல்  நான்கும்
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை

இழுக்கா வியன்ற தறம் .
நிரைநேர் நிரைநேர் நிரை .
புளிமா புளிமா நிரை
இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை

ஏழு சீர்களுக்கு ஆறு தளைகள் வரும் .

நிரைநேர் - புளிமா - இயற்சீர் வெண்டளை என்று எழுதுவதைக் காட்டிலும் , மேற்கண்டவாறு எழுதினால் , படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் .
[You must be registered and logged in to see this link.]
ஜெகதீஸ் நீங்கள் கூறிய படி இனி சீர்யின் கீழ் அசையும் அதன் கீழ் தளையும் பதிந்து.,
தாளை காண வசதியாக நின்ற சீர், வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க ஏதுவாக
பதிவிடுகிறேன் ,
நன்றி ஜெகதீஸ் நல்லதொரு சரியான தகவலுக்கு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 9 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum