ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:29 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-479

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.


தெளிவுரை
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்)
இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வறிந்/து------- வா/ழா/தான்----- வாழ்க்/கை------ உள/போ/ல
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்--------------வெண்சீர்----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை


இல்/லா/கித்------ தோன்/றாக்-----கெடும்.
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்------தேமா--------------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வறிந்து –உபோல , வாழாதான்- வாழ்க்கை
மோனை- வாழாதான் –வாழ்க்கை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:36 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-480

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.


தெளிவுரை
தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும்
ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள/வரை-------- தூக்/கா/த---------- வொப்/புர-------- வாண்/மை
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்-----------தேமா
இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை----வெண்டளை


வள/வரை------- வல்/லைக்----கெடும்.
நிரை/நிரை-----நேர்/நேர்-------நிரை
கருவிளம்--------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வரை – வவரை
மோனை- வாண்மை -ளவரை -ல்லைக்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:45 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-481

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது


தெளிவுரை
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல்
பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பகல்/வெல்/லுங்----கூ/கையைக்----காக்/கை ---------இகல்/வெல்/லும்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை----வெண்டளை


வேந்/தர்க்/கு-------வேண்/டும்----பொழு/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-------------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொழுது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்வெல்லுங் –கூகையைக்- காக்கை- இல்வெல்லும்
மோனை- வேந்தர்க்கு - வேண்டும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:52 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-482

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு


தெளிவுரை
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய)
செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பரு/வத்/தோ-------- டொட்/ட --------வொழு/கல்----- திரு/வினைத்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமா--------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்--------------இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


தீ/ரா/மை------- யார்க்/குங்------கயி/று
நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
தேமா-------------தேமா--------------பிறப்பு
இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை--வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கயிறு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ருவத்தோ –திருவினைத் , தீராமை -யார்க்குங்
மோனை- திருவினைத் -தீராமை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 13, 2020 4:52 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-483

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அருவினை யென்ப வுளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்


தெளிவுரை
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற
காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/வினை----- யென்/ப--------- வுள/வோ---------- கரு/வியாற்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


கா/லம்------------ அறிந்/து------- செயின்
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ருவினை -கருவியாற்
மோனை- ருவினை – றிந்து , ருவியாற் –காலம்

குறிப்பு-அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 4:55 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-484

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்.


தெளிவுரை
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு
செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஞா/லங்------------ கரு/தினுங்-------கை/கூ/டுங்-------கா/லங்
நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்--------தேமாங்காய்------தேமா
இயற்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


கரு/தி------------- யிடத்/தாற்-----செயின்.
நிரை/நேர்-------நிரை/நேர்-----நிரை
புளிமா-------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ஞாங் –காங் , கருதினுங் – கருதி
மோனை- ருதினுங் –கைகூடுங் – காலங் -ருதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:02 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-485

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.


தெளிவுரை
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல்
அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/லங்------------ கரு/தி------------- யிருப்/பர்--------- கலங்/கா/து
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா--------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---வெண்டளை


ஞா/லங்---------- கரு/து---------- பவர்.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- காங் –கங்காது – ஞாங் , கருதி -யிருப்பர் – கருது
மோனை- காலங் -ருதி –லங்காது -ருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:09 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-486

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.


தெளிவுரை
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஊக்/கம்------------ உடை/யான்-----ஒடுக்/கம் ----------பொரு/தகர்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை/நிரை
தேமா----------------புளிமா-------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை


தாக்/கற்/குப்------ பே/ருந்------- தகைத்/து.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-க்கம் – தாக்கற்குப் - தகைத்து , பொருதகர் – பேருந்
மோனை- க்கம் -டையான் –டுக்கம் , தாக்கற்குப் -கைத்து.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:17 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-487

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.


தெளிவுரை
அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொள்/ளென-----வாங்/கே--------- புறம்/வே/ரார்----- கா/லம்/பார்த்
நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை--------வெண்டளை


துள்/வேர்ப்/ப------ரொள்/ளி------யவர்.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொள்ளென – துள்வேர்ப்ப- ரொள்ளி
மோனை- பொள்ளென -புறம்வேரார்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:24 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-488

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை.


தெளிவுரை
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு
முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செறு/நரைக்----- கா/ணிற்-------- சுமக்/க--------------- விறு/வரை
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


கா/ணிற்--------- கிழக்/காந்------- தலை.
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- செறுநரைக் – விறுவரை , காணிற் – காணிற்
மோனை- காணிற் – காணிற்

குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum