ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 61 of 100 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:04 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-469

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.


தெளிவுரை
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு
செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நன்/றாற்/ற------- லுள்/ளுந்------- தவ/றுண்-------- டவ/ரவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமாங்காய்------தேமா---------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை---வெண்டளை


பண்/பறிந்-------தாற்/றாக்-------- கடை.
நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை
கூவிளம்----------தேமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-றுண் – டரவர்
மோனை- வறுண் – தாற்றாக்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:14 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-470

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா வுலகு


தெளிவுரை
தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால்
உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்..


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எள்/ளா/த---------- எண்/ணிச்------ செயல்/வேண்/டுந்---தம்/மொடு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை
தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்-----------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை------------வெண்டளை


கொள்/ளா/த----- கொள்/ளா-----வுல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ள்ளாத – கொள்ளாத – கொள்ளா
மோனை- ள்ளாத -ண்ணிச் , கொள்ளாத – கொள்ளா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:27 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-471

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்


தெளிவுரை
செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும்,
இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வினை/வலி/யுந்-----தன்/வலி/யு------- மாற்/றான்--------வலி/யுந்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்--நேர்/நேர்----------நிரை/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்-------தேமா----------------புளிமா
வெண்சீர்---------------வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை-------வெண்டளை----வெண்டளை


துணை/வலி/யுந்-----தூக்/கிச்--------செயல்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்--------தேமா-------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினைவலியுந் – தன்வலியு – வலியுந் –துணைவலியுந்
மோனை- துணைவலியுந் -தூக்கிச்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:36 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-472

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்


தெளிவுரை
தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும்
அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒல்/வ ----- தறி/வ -----தறிந்/ததன்--- கட்/டங்/கிச்
நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்
தேமா-------புளிமா------கருவிளம்-------தேமாங்காய்
இயற்சீர்-------இயற்சீர்------------இயற்சீர்--------வெண்சீர்
வெண்டளை-வெண்டளை------வெண்டளை-வெண்டளை


செல்/வார்க்/குச்----செல்/லா/த---------- தில்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்வ - செல்வார்க்குச் -செல்லாத –தில் , தறிவ –தறிந்ததன்
மோனை- செல்வார்க்குச் – செல்லாத , றிவ- றிந்ததன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:46 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-473

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


உடைத்தம் வலியறியா ஊக்கத்தி ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.


தெளிவுரை
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து
தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உடைத்/தம்------ வலி/யறி/யா--------- ஊக்/கத்/தி-------- ஊக்/கி
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை


இடைக்/கண்----முரிந்/தார் -------பலர்
நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை
கூவிளம்----------புளிமா---------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டைத்தம் – இடைக்கண் , ஊக்கத்தி ஊக்கி
மோனை- டைத்தம் -க்கத்தி -க்கி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 4:54 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-474

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்


தெளிவுரை
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல்,
தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அமைந்/தாங்----கொழு/கான்----அள/வறி/யான்-----தன்/னை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமா-------------கருவிளங்காய்------தேமா
இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை--------வெண்டளை


வியந்/தான்----- விரைந்/து------ கெடும்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------புளிமா---------மலர்
இயற்சீர்------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- மைந்தாங் –ளவறியான் , வியந்தான் –விரைந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 5:06 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-475

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்


தெளிவுரை
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும்
(அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பீ/லிபெய்-------- சா/கா/டு------------- மச்/சிறு---------- மப்/பண்/டஞ்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை------நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம்---------தேமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்-------------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------வெண்டளை---வெண்டளை


சா/ல-------------- மிகுத்/துப்------பெயின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெயின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.கூவிளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- ச்சிறு –ப்பண்டஞ் , சாகாடு – சால , பீலிபெய்- பெயின்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 5:14 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-476

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கி
உயிர்க்கிறுதி யாகி விடும்.


தெளிவுரை
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும்
ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுனிக்/கொம்/பர்-----ஏ/றினார்-------- அஃ/திறந்--------- தூக்/கி
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------கூவிளம்------------தேமா
வெண்சீர்----------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


உயிர்க்/கிறு/தி------- யா/கி-------- விடும்.
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----நிரை
கருவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நுனிக்கொம்பர்- உயிர்க்கிறுதி
மோனை- றினார் – யாகி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:15 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-477

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.


தெளிவுரை
தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்;
அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றின்--------- அள/வறிந்/து--------- ஈ/க--------------- அது/பொருள்
நேர/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நிரை
தேமா----------------கருவிளங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை---வெண்டளை


போற்/றி--------- வழங்/கு-------- நெறி.
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ற்றின் - போற்றி -நெறி.
மோனை- ற்றின் -ளவறிந்து -துபொருள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:22 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-478

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.


தெளிவுரை
பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும்
வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆ/கா--------------- றள/விட்/டி---------- தா/யினுங்----- கே/டில்/லை
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்--------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--------வெண்டளை---வெண்டளை


போ/கா----------- றக/லாக்------- கடை.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.மா முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கா - போகா –றலாக்
மோனை- ளவிட்டி -கலாக்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 61 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 61 of 100 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum