புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 60 I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 60 of 100 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:39 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-459

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
இனநலத்தின் ஏமாப் புடைத்து

தெளிவுரை
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்;
அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன/நலத்/தி ----------னா/கு------------ மறு/மைமற்------றஃ/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நிரை-----நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா---------------கருவிளம்--------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை---வெண்டளை

இன/நலத்/தின்----- ஏ/மாப்------- புடைத்/து
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்------தேமா-----------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நலத்தி – இநலத்தின்
மோனை- னநலத்தி –றுமைமற் , னநலத்தின் -மாப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:48 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-460

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்

தெளிவுரை
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை;
தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லினத்/தி------ னூங்/குத்-------- துணை/யில்/லை ----தீ/யினத்/தின்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமாங்காய்------------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்------------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை

அல்/லற்--------- படுப்/பதூ/உ------------- மில்
நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்------நேர்
தேமா---------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ல்லினத்தி - அல்லற் -மில்
மோனை-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 10:22 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-461

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கு
ஊதியமுஞ் சூழ்ந்து விடல்

தெளிவுரை
ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின்
ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அழி/வதூ/உம்--------- ஆ/வதூ/உம்-------- ஆ/கி----------------- வழி/பயக்/கு
நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------கூவிளங்காய்--------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர்----------------வெண்சீர்---------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை

ஊ/திய/முஞ்--------- சூழ்ந்/து-------விடல்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ழிவதூஉம் –வழிபயக்கு
மோனை- ழிவதூஉம் -வதூஉம் –கி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 10:31 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-462

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்றும் இல்

தெளிவுரை
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்
எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தெரிந்/த---------- இனத்/தொடு----தேர்ந்/தெண்/ணிச்---செய்/வார்க்
நிரை/நேர்--------நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்---------தேமாங்காய்--------------தேமா
இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்-------------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை

கரும்/பொருள்----யா/தொன்/றும்------ இல்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---------நேர்
கருவிளம்-----------தேமாங்காய்------------நாள்
இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- தெரிந்த –தேர்ந்தெண்ணிச்
மோனை- தெரிந்த –தேர்ந்தெண்ணிச் , னத்தொடு - ல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 10:46 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-463

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்

தெளிவுரை
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை
இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆக்/கங்---------- கரு/தி -------------முத/லிழக்/குஞ்------செய்/வினை
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா-------------கருவிளங்காய்-------கூவிளம்
இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை----வெண்டளை---------வெண்டளை

ஊக்/கார்-------- அறி/வுடை------யார்
நேர்/நேர்---------நிரை/நிரை----நேர்
தேமா--------------கருவிளம்-------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யார்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- க்கங் – ஊக்கார்
மோனை- க்கங் - றிவுடை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 10:55 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-464

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னு
ஏதப்பா டஞ்சு பவர்

தெளிவுரை
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம்
பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தெளி/வி---------- லத/னைத்-------தொடங்/கார்------ இளி/வென்/னு
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமா---------------புளிமா-------------புளிமா---------------புளிமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை-----வெண்டளை

ஏ/தப்/பா------------- டஞ்/சு----------பவர்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தெளிவி -இளிவென்னு
மோனை- ளிவென்னு –தப்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 11:06 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-465

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

தெளிவுரை
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல்
பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வகை/யறச்------ சூ/ழா-------------- தெழு/தல்---------- பகை/வரைப்
நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை

பாத்/திப்--------- படுப்/பதோ------ ரா/று
நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/பு
தேமா--------------கருவிளம்----------காசு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>ராறு>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- கையறச் -பகைவரைப் ,
மோனை- கைவரைப் –பாத்திப் – டுப்பதோ

குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 12:05 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-466

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

தெளிவுரை
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்;
செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செய்/தக்/க------- வல்/ல-------------- செயக்/கெடுஞ்-----செய்/தக்/க
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்--------------தேமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்----------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை--------வெண்டளை

செய்/யா/மை----- யா/னுங்--------கெடும்.
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செய்தக்க -செக்கெடுஞ் –செய்தக்க – செய்யாமை
மோனை- செய்தக்க -செயக்கெடுஞ் –செய்தக்க – செய்யாமை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 12:18 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-467

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு.

தெளிவுரை
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து
தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எண்/ணித்-------- துணி/க -----------கரு/மந்----------- துணிந்/தபின்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை/நிரை
தேமா----------------புளிமா--------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை

எண்/ணுவம்----என்/ப --------திழுக்/கு.
நேர்/நிரை-------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>திழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ண்ணித் – எண்ணுவம் , துணிக –துணிந்தபின்
மோனை- ன்ப - ண்ணித் – ண்ணுவம் , துணிக –துணிந்தபின்

குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 3:55 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-468

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

தெளிவுரை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று
(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றின்---------- வருந்/தா-------- வருத்/தம்--------- பலர்/நின்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமா-------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை

போற்/றினும்---பொத்/துப்-----படும்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மாமுன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ற்றின் – போற்றினும் , வருந்தா –வருத்தம்
மோனை- ருந்தா –ருத்தம் , போற்றினும் – பொத்துப் , லர்நின்று - டும்

Sponsored content

PostSponsored content

Page 60 of 100 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக