Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 56 of 100
Page 56 of 100 • 1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-419
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது
தெளிவுரை
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர்,
வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நுணங்/கிய-------- கேள்/வியர்-------- அல்/லார்----------- வணங்/கிய
நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை
கருவிளம்------------கூவிளம்-------------தேமா-----------------கருவிளம்
இயற்சீர்---------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை-----வெண்டளை
வா/யினர்--------- ஆ/தல்--------- அரி/து
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நுணங்கிய –வணங்கிய
மோனை- வணங்கிய –வாயினர் , ஆதல் – அரிது

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-420
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்
தெளிவுரை
செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும்
உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செவி/யிற்--------- சுவை/யுண/ரா------- வா/யுணர்/வின்-----மாக்/கள்
நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்---------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-----------------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----------வெண்டளை---------வெண்டளை
அவி/யினும்------வா/ழினு--------- மென்
நிரை/நிரை-------நேர்/நிரை-------நேர்
கருவிளம்----------கூவிளம்----------நாள்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மென்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- செவியிற் – அவியினும்
மோனை- வாயுணர்வின் - வாழினு

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-421
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்
தெளிவுரை
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு
எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறி/வற்/றங்-------- காக்/குங் -------- கரு/வி------------- செறு/வார்க்/கும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
உள்/ளழிக்/கல்------- ஆ/கா-------- அரண்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அரண்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- காக்குங்- ஆகா
மோனை- காக்குங் –கருவி , ஆகா- அரண்

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-422
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
தெளிவுரை
மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து
நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சென்/ற------------ விடத்/தாற்-------செல/விடா------- தீ/தொரீ/இ
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்
தேமா----------------புளிமா-------------கருவிளம்----------கூவிளங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை
நன்/றின்/பால்-----உய்ப்/ப----------- தறி/வு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்--------தேமா---------------பிறப்பு
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சென்ற- நன்றின்பால்
மோனை- சென்ற -செலவிடா

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-423
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)
அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எப்/பொருள்------- யார்/யார்/வாய்க்---கேட்/பினும்----- அப்/பொருள்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை--------நேர்/நிரை
கூவிளம்--------------தேமாங்காய்---------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர்---------------வெண்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை
மெய்ப்/பொருள்---- காண்/ப---- தறி/வு
நேர்/நிரை--------------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்-----------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்------------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எப்பொருள் –அப்பொருள்
மோனை- யார்யார்வாய்க் - அப்பொருள்

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-424
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான்
பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எண்/பொரு/ள-----வா/கச்------------ செலச்/சொல்/லித்----தான்/பிறர்/வாய்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமாங்காய்------------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்------------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை
நுண்/பொருள்---காண்/ப -----தறி/வு
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்------------தேமா----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எண்பொருள - நுண்பொருள் –காண்ப
மோனை- தான்பிறர்வாய் - தறிவு

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-425
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு
தெளிவுரை
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே
மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உல/கந்------------- தழீ/இய------------ தொட்/ப ----------மலர்/தலுங்
நிரை/நேர்---------நிரை/நிரை------நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
கூம்/பலு----------- மில்/ல-------- தறி/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உலகந் –மலர்தலுங்
மோனை- தழீஇய - தறிவு

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-426
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
தெளிவுரை
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய
வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எவ்/வ --------------துறை/வ ---------துல/க-------------- முல/கத்/தோ
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா--------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----வெண்டளை
டவ்/வ------------- துறை/வ------ தறிவு
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை/பு
தேமா--------------புளிமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- எவ்வ – டவ்வ , துறைவ – துறைவ
மோனை- துறைவ – துறைவ – துலக

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-427
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
தெளிவுரை
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி
அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறி/வுடை/யார்-----ஆ/வ --------------தறி/வார்---------- அறி/விலார்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளங்காய்-------தேமா---------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
அஃ/தறி----------- கல்/லா --------தவர்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அறிவுடையார் -தறிவார் -அறிவிலார்
மோனை- அறிவுடையார் -ஆவ -அறிவிலார் -அஃதறி

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-428
திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்
தெளிவுரை
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்;
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அஞ்/சுவ------------ தஞ்/சா/மை----- பே/தைமை------அஞ்/சுவ
நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நிரை
கூவிளம்-------------தேமாங்காய்------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர்--------------வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை----வெண்டளை
தஞ்/சல்---------- அறி/வார்------- தொழில்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழில்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அஞ்சுவ -தஞ்சாமை -அஞ்சுவ – தஞ்சல்
மோனை- அஞ்சுவ- அஞ்சுவ – அறிவார் , தஞ்சாமை – தஞ்சல்

Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum