ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:18 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-389

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு


தெளிவுரை
குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும்
பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவி/கைப்/பச்---சொற்/பொறுக்/கும்---பண்/புடை-------- வேந்/தன்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-----------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்------தேமாங்காய்--------------கூவிளம்------------தேமா
வெண்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை

கவி/கைக்/கீழ்த்-----தங்/கு---------- முல/கு
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்--------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செவிகைப்பச்- கவிகைக்கீழ்த்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:25 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-390

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி


தெளிவுரை
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய
நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொடை/யளி------செங்/கோல்------குடி/யோம்/பல்------ நான்/கும்
நிரை/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
கருவிளம்-----------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை---------வெண்டளை


உடை/யா/னாம்------ வேந்/தர்க்------ கொளி
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை
புளிமாங்காய்---------தேமா---------------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளி>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொடையளி – உடையானாம்
மோனை- கொடையளி –குடியோம்பல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:08 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-391

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக


தெளிவுரை
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு
கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கற்/க----------------- கச/டறக்------------ கற்/பவை------ கற்/றபின்
நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமா-----------------கருவிளம்----------கூவிளம்----------கூவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை---வெண்டளை


நிற்/க----------------- வதற்/குத்-------- தக
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை
தேமா------------------புளிமா-------------மலர்
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தக>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கற்க – கற்பவை- கற்றபின் - நிற்
மோனை- ற்க-சடறக் –ற்பவை- ற்றபின்

குறிப்பு
அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:20 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-392

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு


தெளிவுரை
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய
இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எண்/ணென்/ப-----ஏ/னை---------- எழுத்/தென்/ப-------- விவ்/விரண்/டுங்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை----------வெண்டளை

கண்/ணென்/ப -----வா/ழு---------- முயிர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
நேமாங்காய்---------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>முயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ண்ணென்ப – கண்ணென்ப , எழுத்தென்ப – வாழு
மோனை- ண்ணென்ப -னை -ழுத்தென்ப


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:27 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-393

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்


தெளிவுரை
கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே;
கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கண்/ணுடை/ய----ரென்/பவர்-------- கற்/றோர்---------- முகத்/திரண்/டு
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-------கூவிளம்-------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை


புண்/ணுடை/யர்----கல்/லா------- தவர்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ண்ணுடைய- புண்ணுடையர்
மோனை- ண்ணுடைய –ற்றோர்- ல்லா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 27, 2020 4:34 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-394

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

தெளிவுரை
மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம்
என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உவப்/பத்----------- தலைக்/கூ/டி------- உள்/ளப்----------- பிரி/தல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை----வெண்டளை

அனைத்/தே ---புல/வர்----------- தொழில்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழில்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- லைக்கூடி- புவர்
மோனை- வப்பத் –ள்ளப்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 27, 2020 5:27 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-395

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்


தெளிவுரை
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து
நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உடை/யார்/முன்----இல்/லார்/போல்----ஏக்/கற்/றுங்------- கற்/றார்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்-------------வெண்சீர்--------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---------வெண்டளை------வெண்டளை


கடை/யரே-------- கல்/லா------- தவர்
நிரை/நிரை-------நேர்/நேர்-----நிரை
கருவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டையார்முன் – கடையரே , இல்லார்போல்- கல்லா
மோனை- ல்லார்போல் –க்கற்றுங் , ற்றார்-டையரே -ல்லா




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:02 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-396

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு


தெளிவுரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல்,
மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தொட்/டனைத்-----தூ/றும்-------------- மணற்/கேணி-----மாந்/தர்க்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
கூவிளம்--------------தேமா-----------------கருவிளம்-----------தேமாங்காய்
இயற்சீர்---------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை



கற்/றனைத்------- -தூ/றும்-------அறி/வு
நேர்/நிரை----------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்-------------தேமா----------பிறப்பு
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>அறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தூறும்- தூறும்
மோனை- தொட்டனைத்- தூறும் –தூறும் , ணற்கேணி –மாந்தர்க்கு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:12 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-397

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு


தெளிவுரை
கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

யா/தா/னும்--------- நா/டா/மால்--------ஊ/ரா/மால்--------- என்/னொரு/வன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்------------வெண்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை


சாந்/துணை/யுங்---கல்/லா/த------------ வா/று
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/பு
கூவிளங்காய்--------தேமாங்காய்---------காசு
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர்2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- நாடாமால் –ஊராமால்

குறிப்பு
அனைத்து சீர்களும் வெண்சீர் வெண்டளையில் வந்துள்ளது .



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-398

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து


தெளிவுரை
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல்
ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒரு/மைக்/கண்-----தான்/கற்/ற------- கல்/வி--------------- ஒரு/வற்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா------------------புளிமா
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை-------வெண்டளை


கெழு/மையும்------ஏ/மாப்---------- புடைத்/து
நிரை/நிரை---------நேர்/நேர்-------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருமைக்கண் –ஒருவற்
மோனை- ருமைக்கண் –ருவற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum