ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:35 am




>>>>>>>>>>>>>அறத்துப்பால் முற்றிற்று<<<<<<<<<<<<<<<<<<<<
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:40 am




>>>>>>>>>>>>>>>>> பொருட்பால் தொடரும்<<<<<<<<<<<<<
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 7:36 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-381

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு


தெளிவுரை
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு
அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

படை/குடி---------- கூ/ழமைச்/சு-------- நட்/பர--------------- ணா/று
நேர்/நிரை---------நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்
கூவிளம்------------கூவிளங்காய்-------கூவிளம்-------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை


முடை/யா-------- னர/சரு------------ ளே/று
நிரை/நேர்--------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா--------------கருவிளம்----------காசு
இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ளேறு>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம்முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- டைகுடி- முடையா
மோனை- (ஆறு)ணாறு—(அரசரு)ரசரு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 8:36 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-382

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

அஞ்சாமை யீகையறி வூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு.


தெளிவுரை
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு
பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சா/மை----- யீ/கைய/றி--------- வூக்/க------------- மிந்/நான்/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்----நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளங்காய்-------தேமா--------------தேமாங்காய்
வெண்சீர்----------வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை----வெண்டளை


கமெஞ்/சா/மை-----வேந்/தற்------- கியல்/பு.
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்----------தேமா-------------பிறப்பு
இயற்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கியல்பு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சாமை – மெஞ்சாமை , மிந்நான்கு – வேந்தற்
மோனை- மிந்நான்கு- மெஞ்சாமை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 8:45 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-383

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு


தெளிவுரை
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தூங்/கா/மை------ கல்/வி -------------துணி/வுடை/மை----யிம்/மூன்/றும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்-------------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை---------வெண்டளை


நீங்/கா------------- நில/னாள்-------- பவற்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/பு
தேமா---------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- தூங்காமை – நீங்கா
மோனை- தூங்காமை –துணிவுடைமை , நீங்கா- நிலனாள்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 9:53 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-384

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு


தெளிவுரை
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி,
வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற/னிழுக்/கா-------தல்/லவை-------- நீக்/கி------------- மற/னிழுக்/கா
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்-------------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------வெண்டளை----வெண்டளை

மா/ன------------- முடை/ய------- தர/சு
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரசு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னிழுக்கா- மனிழுக்கா
மோனை- றனிழுக்கா – மான , ல்லவை - ரசு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 10:01 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-385

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


தெளிவுரை
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச்
சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இயற்/றலு---------- மீட்/டலுங்------- காத்/தலுங்------- காத்/த
நிரை/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளம்-----------கூவிளம்-----------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


வகுத்/தலும்-----வல்/ல--------தர/சு
நிரை/நிரை-----நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்--------தேமா---------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரசு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- காத்தலுங் –காத்
மோனை- காத்தலுங் –காத்த , குத்தலும்- ல்ல

குறிப்பு- எல்லா சீர்களும் இயற்சீர் வெண்டளையிலே வந்தது .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 10:11 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-386

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்


தெளிவுரை
காண்பதற்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால்,
அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

காட்/சிக்------------ கெளி/யன்-------- கடுஞ்/சொல்/ல-----னல்/லனேல்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா----------------புளிமா-----------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்---------------வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை--------வெண்டளை


மீக்/கூ/றும்----------- மன்/னன்-------நிலம்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்---------தேமா-------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நிலம்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்லனேல் – நிம்
மோனை- காட்சிக் –டுஞ்சொல்ல


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:00 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-387

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு


தெளிவுரை
இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல
அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/சொலால்-----ஈத்/தளிக்/க--------- வல்/லாற்/குத்------- தன்/சொலாற்
நேர்/நிரை-----------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை
கூவிளம்--------------கூவிளங்காய்--------தேமாங்காய்---------கூவிளம்
இயற்சீர்---------------வெண்சீர்--------------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--------வெண்டளை---------வெண்டளை


றான்/கண்-------- டனைத்/திவ்---- வுல/கு
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/பு
தேமா----------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்சொலால் – தன்சொலாற் – றான்கண், வல்லாற்குத்- வுகு
மோனை- ன்சொலால் த்தளிக்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:10 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-388

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்


தெளிவுரை
நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன்,
மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

முறை/செய்/து----- காப்/பாற்/றும்------மன்/னவன்------ மக்/கட்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்--------கூவிளம்-----------தேமா
வெண்சீர்--------------வெண்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை


கிறை/யென்/று----வைக்/கப்----படும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- முறைசெய்து- கிறையென்று
மோனை- ன்னவன் –க்கட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum